Sunday, August 07, 2016

தன் கதையை தானே சொல்லும் ஷகிலா!

நெருங்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு... ஜெ.,வுக்காக மீண்டும் யாகம் # தீர்ப்பு வெளியாகும் முன்பே மோடி வாழ்த்தி மாட்டிக்கப்போறாரு

================

2 திமுக அதிமுக
நட்புறவுக்கு
எங்கள் கூட்டணிதான்
காரணம்-திருமா
எந்த நல்லதும் என்னைக்கும் நடந்ததில்லைனு சொல்லுங்க

================

3 தேர்தலின் போது வீடு, வீடாகச் சென்று பரப்புரை- தடை செய்ய வேண்டும்-திருமா#FACE to FACE மார்க்கெட்டிங் ,FB மார்க்கெட்டிங் தடுக்கமுடியாது


=================

4 முகம்மது அலியும் என்னைப்போல ஒடுக்கப்பட்டோருக்கு போராடியவர்.- கருணாநிதி.# எல்லாரும் கேட்டுக்குங்க.நானும் ஒரு போராளி.நம்பினா நீ ஏமாளி

===========

5 ஜெ வை மூத்த சகோதரியாக பார்ப்பதை விட என் தாயாகவே பார்க்கிறேன்-ஸ்டாலின்
# ஓபிஎஸ் க்கு வேலை இல்லாம பண்ணிடுவார் போல.

============

6 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல் கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி @சென்னை # கொலையும் செய்வாள் இறைவி


==============

7 சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
வருவதற்கு கால அவகாசம்?


=============

8 கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டிருந்தால் விஜயகாந்த் தி.மு.க.வோடு இணைந்திருப்பார்! -திருமா # உங்களைக்கேட்டாங்களா முருகேசா.அவர்.சொல்லட்டும்=============

9 பேசக்கூடிய பிரதமரை BJP நாட்டுக்கு வழங்கியுள்ளது: ராகுலுக்கு அமித் ஷா பதிலடி# மிஸ்டு கால் கட்சியின் மிஸ் பண்ணாத சாதனை மேடைப்பேச்சு


===============

10 திமுக.தோல்வி-க்கு காரணம் என்ன?-திருமாவளவன் பேட்டி#முதல்ல கண்ணாடி ல நம்மைப்பாத்து நம்ம குறையை சரி செய்யனும்.பின் தான் அடுத்தவங்க


================

11 DMKமுன்னணி நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்:-RSபாரதி: # திடீர் அறிவிப்புக்குப்பின்னணி என்னன்னு தெரியலையே


===============

12 பல்வேறு துறைகளில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுகிறது -மோடி # இந்த அறிக்கை அமெரிக்கையா இருக்குனு எதிர்க்கட்சி சொல்லிடுமோ?


=================

13 RKநகரை அனைவரும் வியக்கும் தொகுதியாக மாற்றுவேன் - ஜெ # கன்யாகுமரி ,சென்னை மட்டும் மின் குறை பகுதிகளாக இருப்பதன் மர்மம் என்னவோ?


==============

14 தமிழை செம்மொழி எனக்கூறுவதால் என்ன பயன்: சென்னை ஐகோர்ட் வேதனை # இதெல்லாம் ஓட்டு.வாங்க ஒரு டெக்னிக்கு யுவர் ஆனர்


==============

15 வேந்தர் மூவிஸ் மதன் உ.பி.யில் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார் # உடும்பு பிடி ல இருந்தே தப்பிச்ட்டாரா?பணம்.ஸ்வாஹாவா?


==============

16 பீனிக்ஸ் பறவைபோல் தே.மு.தி.க. மீண்டெழும்... விஜயகாந்த் நம்பிக்கை பேச்சு-# கதை.வசனம் = வை கோ .டைரக்சன் =பிரேமலதா.?


=================

17 நான் எதுக்கும் பயப்படவில்லை துணிச்சலாகத்தான் உள்ளேன்- விஜயகாந்த் # மே.19 ரிசல்ட்.ஜூன் 9 அறிக்கை.22 நாள்.ஆகி இருக்கு தெம்பு வர


================

18 பாரிவேந்தர் மீது மேலும் ஒரு மோசடி புகார்.#,ஐ ஆம் சாரி.ஜீவசமாதி அடைய ஜீவசுசி வீட்டுக்குப்போறேன்னு லெட்டர்.எழுதி வெச்சுட்டு எஸ் ஆகப்போறாரு


================

19 நீதிபதி எச்சரித்தும் குரலை உயர்த்திப் பேசிய வழக்கறிஞர் மீது வழக்கு.
#,மனிதன் பட வில்லன் பிரகாஷ்ராஜ் கேரக்டர் படத்தில் பார்க்க்மட்டும்தான்


=================


20 தன் கதையை தானே சொல்லும் ஷகிலா!
# சுயசரிதை புக் ரேப்பர் பச்சைக்கலர்.அட்டைப்பட ஷகீலா ஜாக்கெட் சிவப்புக்கலர் குறியீடு


=================

0 comments: