Tuesday, August 16, 2016

அரசியல்வாதிங்க ஜெயிச்சா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க, ஜெயிக்கலைன்னா.......

வழக்குகளில் இருந்து தப்பிக்க தான் மோடியை சந்தித்தார் ஜெ.-EVKS் #,இப்டி சொன்னதுக்காக ஒரு அவதூறு.வழக்கை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்


============2 என்னது தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறிவிட்டதா?: ஜோக் -் கருணாநிதி # iஇதை உயர்வு நவிற்சி அறிக்கை என கொள்க
===============3  உள்ளாட்சி தேர்தல், நியாயமாக நடைபெற, தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.-எஸ்.ஆர்.பாரதி:# நியாய விலைக்கடைல நடத்திட்டா?=========================

4  இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவத்தை அகற்ற வேண்டும்.-கருணாநிதி: # ஒரு நாட்டின் உள்விவகாரங்களில்  அதிகம் தலையிட முடியாதுன்னு ஒருத்தர் சொன்னாரே?அவர்  கஜினி ஆகிட்டாரா?

====================

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் சவாரி செய்த காங்கிரஸ், வரும் உள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து நின்று பலத்தை காட்டட்டும்-பொன்.ராதா # நாம மட்டும்  தனியா நடக்கறோம்,அவரு மட்டும் காரில் போவதா?


===================


6  தி.மு.க.,வை அழிப்பதற்காகவே கட்சி நடத்துகிறார் வைகோ-வேளச்சேரி மணிமாறன்  # அதுக்குதான் அழகிரி இருக்காரே?


==================


7  கடல் வழி பயங்கரவாதம் பெரும் ஆபத்து: ராஜ்நாத் சிங் # வான்வழி,தரை வழி,கடல் வழின்னு எந்த வழில பயங்கரவாதம் வந்தாலும் வலி தான், ஆபத்துதான்=================

சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் மரியாதையை உயர்த்திய மோடி: பாஸ்வான் # மக்களோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவார்னு பார்த்தா அவரு தன் இமேஜைத்தான் உயர்த்திட்டு இருக்காரு

=======================


பெண் எம்.எல்.ஏ., பதவி பறிப்பு: உளறியதால் கெஜ்ரிவால் நடவடிக்கை # பொண்ணுங்கன்னா எதுனா கிளறுவாங்க, இல்லை உளறுவாங்க, இதெல்லாம் ஒரு மேட்டரா?


=====================


10 'அம்மா காலண்டர்' போல கவர்னர் உரை -ஸ்டாலின் கிண்டல் # அம்மாவின் காலடி சரண்டர்,ஏன்னா அவர் தான் கட்சியின்ன் கமாண்டர்


=========================


11 


கவர்னர் உரை வெற்று அறிக்கை கருணாநிதி விமர்சனம் # சட்டசபைக்குப்போகாமயே எதுக்கு இந்த வெற்று விமர்சனம்?


===================


12 மக்கள் நல கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது : இளங்கோவன் # மூன்றாவது அணிக்கான முயற்சி இப்போதுதான் விதைக்கப்பட்டு உள்ளது, விதை விரைவில் விருட்சம் ஆகும்


=================

13 தலித் வீட்டில் சாப்பிட்ட த்மிழிசை # அரசியல்வாதிங்க ஜெயிச்சா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க, ஜெயிக்கலைன்னா குடிசைல கூழ் சாப்பிடறாங்க


==================

14 தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மோசம் தமிழிசை # இதை ஜெ கிட்டே கேட்டா கலைஞர் ஆட்சியில் இதை விட மோசம் அப்டிம்பாரு

===============


==================

16  

=======================

17 

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: தீபிகா பலிக்கல் # அரசுப்பள்ளியில் அதிக மாணவர்கள் சேரனும் எனும் அரசின் முயற்சியும் இதுவரை பலிக்கல


===================

18  

========================

19 

====================

20 

டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும்:- ஜெ # டாஸ்மாக் சரக்கு மூலமா வரும் ஏகப்ப்ட்ட லாபத்தை வெச்சு பேலன்ஸ் பண்ண முடியாதா?=================

0 comments: