Monday, August 15, 2016

மறுக்கா..ஒருக்கா 18+

1

கல்யாணமான எல்லா ஆண்களுக்கும் சொந்தமாக ஒரு பேய் மனைவி வடிவத்தில் இருப்பதால் அவர்கள் எல்லோருமே பேய்OWN (  பேயோன்)கள் தான்


==================


  • கமலின் குணாதிசயம் என்ன?

 குணா மாதிரி அதிசயம் ஆன படைப்புகளை அடிக்கடி தருவது

===================

லோக்கலல 10 ரூ க்கு கிடைக்கும் ஐ டெக்ஸ்.மை டப்பா.வாங்குனா கவுரக்குறைச்சல்னு.100 ரூபாக்கு ஆன் லைன் ல ஆர்டர் பண்ணி ஏமாறுவார் மாடர்ன் தமிழச்சி


=============4 உடன்பிறப்பே!,கழகத்தை ட்விட்டரும் காப்பி அடிக்கிறது.இனி உங்கள் ட்வீட்டை நீங்க்ளே RT செய்யலாம்.் நமக்கு

நாமே திட்டம்


============

5 எழுத்துத்தமிழை விட பேச்சுத்தமிழ் சில சமயம் அழகு.உதா = மீண்டும் ஒரு முறை = மறுக்கா..ஒருக்கா


============

6 உத்தம வில்லன் - உதா - ராவணன்

=========

7 பெண் பார்க்கும் படலத்தில் பொண்ணு சுமாராத்தான் இருக்கு என தட்டிக்கழிக்கும் மாப்பிள்ளைகள் பெண்ணை விட ரொம்ப சுமாராத்தான் இருப்பாக

============

8 சரிதா நாயர்.,ஸ்மிரிதி ரானி ஒப்பிடு
எந்தMLAிஎங்கே.கூப்ட்டாலும் சரி னு போய்டும் சரிதாநாயர்.எம் பி யே டியர் னா லும் கொதிக்கும் ரானி

================


9 3 வித்தியாசமான படங்களைத்தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி ,கமல் போன்றோர் நடிக்க முன் வந்தால்புதுமையான திரைக்கதை அமையும்

===============
10 நடைபயிற்சி விழிப்புணர்வு வாசகம் - ஐடியா - நட ராஜா = SEE WON = சிவன்==================11 நம் துணை நம் செல்லை பார்வையிட்டாலும் கவலைப்படாமல் இருந்தோமானால் நம்மிடம் இன்னொரு செல் இருக்கு என அறிக
==============12

 இரு தரப்பும் மாறி மாறி டேக் போடுவதைப்பார்த்தால்  ஜூன் 22 க்குள்  டேக் இட் ஈசி பாலிசியே மறந்திடும் போல

==================


13 பைக்கோ காரோ ரிசர்வ் விழுந்த பின்பே பெட்ரோல் பங்க் பக்கமே போறோம் # ரிசர்வ் டேங்க் ஆப் இந்தியா


===============

14 கலைஞரும் ரஜினியும் மார்க்கெட்டிங் மன்னர்கள்
இது தான் என் கடைசித்தேர்தல்
இது என் கடைசி ப்டமாகவும் இருக்கலாம்

============

15 ரெட்டை ஜடை ரெஜினா எப்பவாவது ஒத்தை ஜடைல வந்தா
ஒரு ஜடை இங்கே இருக்கு.இன்னொரு ஜடை எங்கே?
அப்டினு கேட்றக்கூடாது.

==============

16 அன்பே ஷிவானி!உன் சொந்த
ஊரு பவானி!
பள்ளி பாளையம் ஆத்துப்பக்கம் வா நீ!
செட்டி நாட்டு ஆனியன் ரவா நீ!

============

17 மாடர்ன் ஃபிகர்களே!பொறுக்கி என்பதே சரியான சொல், இது தெரியாம பொரிக்கி,பொறிக்கி,பொருக்கி என பிழையாக திட்டினால் எப்டி?.தூய தமிழில் திட்டுக


============

18 அப்சரா = ஃபைனான்சியலா ஏதோ உனக்கு பிரச்னைன்னாங்களே?

மழையின் காதலன் எனும் வர்ஷாப்ரியன் = ஆண்ட்டிங்க யாரும் இப்போ ஃபைனான்ஸ் உதவி பண்றதில்ல


==============


19 எவ்ளோ வயசானாலும் தன் நடிப்பில் மெருகேற்றுவதை நிறுத்தாதவர் கமல்.தன் வேகத்தை,ஸ்டைலை குறைக்காதவர் ரஜினி # தமிழ் சினிமா WIN  ஆச்சரியங்கள்


==================

20 கபாலி டைட்டில் வந்தபோது சுரத்தே இல்லாத பலர் ரஜினி குரலில் கபாலிடா சொல்லக்கேட்டதும் அந்தப்பேருக்கே புது அர்த்தம் உயிர்ப்பித்தது போல் உணர்கிறார்கள்

==================


0 comments: