Thursday, April 21, 2016

அய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திருக்கான்

1  பக்தியோட இருப்பவர்கள் கூட

இந்த சாமி ஆகாது.,அந்த சாமி பிடிக்காது சொல்வது ஏன்?


சுப்ரமணியம் சாமி,நித்யானந்தா சாமி எல்லாம் ஆபத்தானவங்க.அதான்==========

2 மிஸ்! உங்க முகம் ஏன் எண்ணெய் வழிஞ்சது போல் இருக்கு?எனக்கு ஆயில் ய நட்சத்திரம் சார்


==============


3 டீச்சர் கூட ஓடிப்போன பையன் கடைசியாப்பார்த்த படம் என்னவா இருக்கும்?குரு என் ஆளு


==============


4 த்லைவரே! டெய்லி காலை ல எந்திரிச்சதும் ஐ டெக்ஸ் மை நல்லதுனு சொல்றீங்களே ஏன்?பெண் மை யைப்போற்றுவோம் என்பது கழகத்தின் கொள்கை


=============

5 பரணி நட்சத்திரம் தரணி ஆளும்.ஜோசியரே! சும்மா அடிச்சு விடாதீங்க.இருப்பது ஒரு உலகம். எப்டி எல்லா பரணி நட்சத்திரக்காரங்களும் ஆள முடியும்

=============


6 முள்ள முள்ளால தான் எடுக்கனும்!! னு முயற்சி செஞ்சேன்.

என்ன ஆச்சு?

2 வது முள்ளும் உள்ளே போய்டுச்சு.இப்போ 3 வது முள்

==============

7 ட்விட்டர் : = நானா போய் ஃபாலோ பண்ண... ஏளனமா பார்க்குதுகமிஸ்."poor"na னு இருப்பதாலோ என்னவோ.RICH NA னு மாத்திப்பாருங்க


=============


8 டாக்டர். பெரிய வெங்காயம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?யோவ்.அப்போ சின்ன வெங்காயம் சாப்ட்டா கம்மி ஆகிடுமா?அடிச்சு விடக்கூடாது

=============


9 காலை டிபனை காலை 8 டூ 9 சாப்பிட்ரனும்.டாக்டர்.10 பூரியை 10 நிமிசத்தில் சாப்ட்ருவேன்.மீதி 50 நிமிசம் என்ன சாப்பிட?

=============


10 அய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திருக்கான்ஏம்மா நான் உன் ஃபேஸ்புக் ஃபாலோயர்தான் டி எம் க்கு ஏன் ரிப்ளை பண்ணல? டி எல் ல ரிப்ளை பண்ணலைன்னா வாசல் பக்கம் வந்திருப்பேன்


====================
11 டியர், நான் எவ்ளோ கோவமா பேசினாலும் நீ என்கிட்ட கோவமா பேசக்கூடாது

இது என்னம்மா கேப்டன் ஃபார்முலாவா இருக்கு?

=============

12 உங்க பையன் செல்லாக்குட்டி யா? அப்டின்னா செல்லம்னு அர்த்தமா?

 இல்லை  ரேஷன் கடைக்குப்போகச்சொன்னா, இண்ட்டர்வ்யூக்கு போகச்சொன்னா எங்கேயுமே செல்லா குட்டி


=================

13 

தலைவரே! உங்க தலைமையை ஏற்க மாட்டோம்னு அவர் சொல்லிட்டாரே? அது ஏன்?


 ஏன்னா நான்  தலைக்கு சிவப்பு டை அடிக்கறேன், அவரு கறுப்பு  டை அடிக்கறாரு


================

14

டியர், 5 வருசமா லவ் பண்றேன், இன்னும் என் லவ்க்கு  OK சொல்லலையே?

அப்பா கிட்டே பேசிப்பாருங்க
பேச்சு வார்த்தை நடத்த நான் என்ன அரசியல் கட்சியா?


===========


15 டியர், ஆர்ட் ஆஃப் லிவ்விங்க்னா  என்னா?


 ஆர்ட்ஸ் காலேஜ்ல ஃபிகருங்க நல்லாருந்தா  வீட்டுக்கே போகாம  அங்கனயே குடி இருப்போம், அதான்


=================

16 

உங்க ஆஃபீஸ் HRO  மேடம் உன்னை லவ் பண்ணுதுன்னு எப்படி யூகிக்கறே?

 எனக்கு எந்த மெயில் அனுப்பினாலும் டியர் சார்னு தான் அனுப்புது,அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி


==================

17   டியர், எக்சாம் கிட்டே  வருது,  பசங்களுக்கு எதுனா புத்தி சொல்லுங்க

 ம்க்கும், எலக்சன் கூடத்தான் கிட்டே வருது, அரசியல்வாதிக்கு புத்தி சொல்ல முடியுமா?

=============


18  தலைவரே! கூட்டணிப்பேச்சுவார்த்தைக்கு கார்த்திக்கை ஏன் இன்னும் சந்திக்காம இருக்கீங்க?

 அவரு வந்தா முதல்ல குஷ்பூ எங்கே?ன்னு தான் கேட்பாரு================

19  டாக்டர்! இப்பலாம் 3 சப்பாத்தியே சாப்பிட முடியல ? ஒருவேளை வயசாயிடுச்சோ?

வயசானா ஒரு சப்பாத்தியே மெல்ல முடியாதே


==============

20 டாக்டர்,இடுப்புல மச்சம் உள்ள பொண்ணை காதலிக்கிறவன் அதிர்ஷ்டசாலியாமே நிஜமா? யோவ்,ஒரு பொண்ணோட காதல் கிடைச்ச எல்லாருமே அதிர்ஷ்டசாலிகள் தான்


=================0 comments: