Tuesday, April 12, 2016

விஜய் மல்லைய்யா vs ஸ்ரீ ஸ்ரீ

1  நான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க எல்லாம் நடிகையைத்தான் கொண்டாடுவாங்க. என்ன அழகு , இளமை இப்டி . இப்போ கிகிகி


=============2 ஹீரோ சார் , நமக்கும் இந்த மகாநதி கமல் கட்டிங்க்கும் தான் ராசியே இல்லையே, பின் எந்த தைரியத்துல அதே ஹேர் ஸ்டைலை இந்தப்படத்துலயும் வெச்சிருக்கீங்க?
==============1 விஜய் மல்லைய்யா = 7000 கோடி லோன் தொகை கட்டமாட்டேன்னு சொல்லலை2 ஸ்ரீ ஸ்ரீ = யமுனை நதியை மாசுபடுத்தினதுக்கு அபராதம் கட்டமாட்டேன் # 1 =2
===============4  கோபம் வர்ற மாதிரி எதுனா சொல்லிட்டு , நம்ம வாயைக்கிண்டிவிட்டுட்டு  அப்புறம் “ கோபமா?செல்லம்?னு கேட்க  ஒரு பெண்ணால் தான் முடியும்
==============புத்துணர்வுடன் கூடிய பொழுதுக்கு ஆழ்ந்த 7 மணி நேரத்தூக்கம் அவசியம்.10 pm to 5 am / 11 pm to 6 am சரியான தூக்க நேரம்===========

6 எல்லாப்பொண்ணுங்களுக்கும் டாட்டா சொல்லி படுத்துத்தூங்க நெட் தமிழனுக்கு நைட் 2 ஆகிடுது.காலைல 5 க்கே வந்துடறான்.மெடிக்கல் மிராக்கிள்


===========

7 தூக்கம் கெட்டால் ஜீரண சக்தி பாதிக்கும்.கண் கீழ் கரு வளையம் வரும்.சோம்பலாகவே இருக்கும்.ஆழ்நிலை உறக்கம் 12 டூ 3 தவற விடவே கூடாது


===========

8 நந்தியாவட்டைப்பூ இதழை விழி இமைமேல் வைத்திருந்தால் கண்ணுக்கு நல்லது.குளிர்ச்சி

=============

9 கண்ணுக்கு அழகு கருப்பும் வெள்ளையும் தான்.பொண்ணுங்க இமைக்கு கலரிங்க் கொடுத்து பிரம்மனையே குழப்பி விட்றாங்க


===========

10 அஸ்கா,ஐஸ் சேர்க்காத கேரட் ஜுஸ் அடிக்கடி குடித்து வந்தால் கண்ணுக்கு நல்லது.குடிக்கலைன்னா பர்சுக்கு நல்லது


============

11 சாலை விதிகளை மதிப்பவன் இடது புறமாக எதிர்ப்படும் பிகர்களை மட்டுமே சைட் அடிப்பான்


==============

12 கடல் கன்னியைப்பார்க்க நீ மீனவனா இருக்கனும்னு அவசியம் இல்லை.பீச்சில் தினம் வாக்கிங் போனா போதும்


===============

13 முன் பின் பழக்கமே இல்லாத பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டு நெட் தமிழன் தன் போன் நெம்பர் தர்றான்.உங்களைக்கேட்டாங்களா முருகேசா?

===============


14 ஆவியில் வேக வைக்கப்படும் உணவு வகைகளான இட்லி,புட்டு , இடியாப்பம் தான் சிறந்த காலை உணவு.எளிமையானவை


================


15 ராகி,கோதுமை ,கம்பு வகை உண்வு வகைகளை தினம் சாப்பிட்டு வந்தால் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது.அரிசி தவிர்க்கனும்/குறைக்கனும்

===============

16 கோதுமையில் தயாராகும் சப்பாத்தி உடல் நலனுக்கு நல்ல்து.மைதாவில் தயார் ஆகும் புரோட்டா மிக மிக கெடுதல்


=============

17 மஞ்சள்   சிறந்த கிருமி நாசினி,அதனால்தான் நம் முன்னோர் பெண்களை முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கச்சொன்னார்கள்.இயற்கை அளித்த மிகச்சிறந்த  ஃபேஸ்வாஷ் க்ரீம் மஞ்சள்===============

18  அழகியல்  ரசனையே இல்லாத மஞ்ச மாக்கான் கூட முகத்திற்கு மஞ்சள் பூசிக்குளித்த பெண்ணை ரசிப்பான்


===============

19 


  இயற்கை அளித்த யூஸ் & த்ரோ  டூத் பிரஸை முதன் முதலில் கண்டு பிடித்தவன், உபயோகித்தவன் தமிழன் # வேப்பங்குச்சி

===============


20   முக அழகுக்கான  எல்லா க்ரீமும்  ( ஃபேர் & லவ்லி உட்பட) கெமிக்கல் கலந்தவையே, கெடுதலே. இயற்கையான பாசிப்பயிறு மாவு தான் முகத்தில் பூசிக்கொள்ள உகந்தவை


===============

1 comments:

க கந்தசாமி said...

#6- அது எப்படி உங்களுக்குத் தெரியும்?