Thursday, April 28, 2016

கலைப்புலி தாணு வந்ததும் எல்லாம் நக்கலா சிரிக்கறாங்களே ஏன்?

1  கலைப்புலி தாணு வந்ததும் எல்லாம் நக்கலா சிரிக்கறாங்களே  ஏன்?

"KALAI" PULI   ( கலாய் , புலி , கலாய்ப்பு  ( "KALAIPU"LI  ) -ன்னு அர்த்தம் வருதே


==============

2  ஒரே வரி யில் என்னை அலங்கரி என்றாள்
வைர முன்னோடி நிலக்”கரி” என்றேன்


==================


3  தெறி பக்கா கமர்ஷியல் ட்ரெய்லர். ரஜினி ஸ்டைல் + விஜய் ஸ்டைல் மிக்சிங்க். ஒளிப்பதிவு , ஆக்சன் காட்சிகள் பக்கா .அட்லி  அட்டகாசம் செய்ய வாழ்த்து


================


யூ ட்யூப்ல ட்ரெய்லர்  பார்த்தா ஹிட்ஸ் எகிறிடும்னு வாட்சப்ல டவுன்லோடு பண்ணி தானும் பார்த்து தன் நண்பர்களுக்கும் பரப்பறான் நெட் தமிழன்


================

5  ஜித்து "ஜில்லா"டி.ரீமேக் உல்டா வில் நீ கில்லாடி


============6 ட்ரைலர் கடைசில ஒரு டையலாக்

விஜய் குமார் சார்ஜ் லே லியா ஹிந்தில வரும்" = மறுபடியும் பழைய பன்னீர்.செல்வமா நீ வரனும்.வருவே


=========

7 சார்.சீனத்தலைவர் வேற.ரஷ்யத்தலைவர் வேற


அப்போ சீனா வேற ரஷ்யா.வேறயா.நான் கூட ஹ" சீனா"பானு வும் அன்வரும் 1 ங்கற மாதிரி இதையும் 1 னு நினைச்ட்டேன்


==============

8 காஸ்ட்யூம் டிஸைனிங்க்கில் எப்போதும் தனி கவனம் செலுத்துபவர் அட்லீ.உதா - ராஜாராணி ,தெறி.விஜய் டிரஸ்ஸிங் அட் ஹிஸ் பெஸ்ட்

===========

9  இன்று உலக வன தினம்.இதை முன்னிட்டு வன மோகினி ,வன ஜா ,வகையறாக்களிடம் கடலை போடாமல் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

===========


10 மீனவ நண்பனா இருக்கானோ இல்லையோ நெட் தமிழ்ன் மீனம்மா நண்பனா இருக்கான்.எதுனா கில்மா ட்வீட் போட்டா பாய்ஞ்சு போய் டவுட் கேட்கறான்


============


11  தெறி பட ஸ்டில்லை டிபியா வெச்ட்டா எல்லாரும் தெறி டிபி மாப்பி னு சொல்வாங்க இல்ல? # ஐடியா

=============


12 நான் ஒல்லியான நல்லாருக்காது (பிரபு)நான் குண்டான நல்லாருக்காது (விஜய்)
நான் உண்டானா நல்லாருக்காது -ஹீரோயின்

==========

13 பொண்ணுங்க கிட்டே பேசும்போது நெட் தமிழனை கூர்ந்து கவனிங்க.சம்சாரம் சரி இல்லைங்கற டயலாக்கை சமயம் பார்த்து சொல்வான்

============

14 காதலன் வாங்கிகொடுத்த ஜிமிக்கினு பெருமையா டி எல்லில் சொன்ன பெண் ட்வீட்டர் டிபி யில் அந்த ஜிமிக்கி போடாமல் சாதா கம்மல் போட்டிருக்கு#கிசுகிசு


===========

15


  கடலை  போடவே தெரியாத  என்னை கடலை போடுபவர்களை வேடிக்கையாவது பார்த்து ரசிக்க வைத்தது இந்த ட்விட்டர் சந்து 


================

16  ஒரு பொண்ணு இனிய மாலை வணக்கம்-னு ஒரு ட்வீட் போட்டுட்டு அடுத்த ட்வீட்லயே யாரையோ கெட்ட வார்த்தை ல திட்டிட்டு இருக்கு, இதுக்கு வணக்கம் வைக்காமயே இருந்திருக்கலாம்


============

17 குட்மார்னிங்
குட் மார்னிங்
குட்மார்னிங் சொன்னா திருப்பி ஒருக்கா குட் மார்னிங் சொல்லனுமாம்
எதுக்கு முகத்தை திருப்பனும்? நேராவே சொல்லலாமே?=============18 வெற்றி கிடைக்க வேண்டும் எனில் எதிரி யின் காலில் விழவும் தயாராக இருப்பார் தேர்ந்த அரசியல்வாதி=================


19 தமிழ் நாட்டில் திமுக ,அதிமுக ஆட்சி இரண்டும் அட்லி படம் மாதிரி.ஒரே ரீமேக் பார்முலா

ஆள் மட்டும் வேற வேற


=============

20 கலைஞர் ஊற கேப்டனும் தேயும்


=============

0 comments: