Sunday, April 10, 2016

கிட்னி கல் பிரச்சனை வராமல் இருக்க

1 இன்றைய  மாப்ள சிங்கம் கேப்டன் தான்
காதலும் கடந்து போகும் என சோகமா  இருப்பது கலைஞர் தான்


=============
2  அறிவாலயத்தில் இனிதே விடியவில்லை==========3 நெட் தமிழன் சொந்தமா யோசிச்சு ஒரு ட்வீட் போட்டுட்டு பொண்ணு கிட்டேப்போய் குருவே உங்க யோசனைப்படிதான் இப்டி எழுதுனேன்னு அடிச்சு விடறான்=========4 பொன் வைக்கற இடத்தில் பூ வைப்பது போல் விஜய்காந்த் இல்லாத வெற்றிடத்தை தம்பி விஜய் நிரப்புWAR
=========5 திருவாரூர் இளவரசியா? ஆனந்தியா?ன்னு ஆல்ரெடி நாம குழப்பத்தில் இருக்கும்போது நெட் தமிழன் குட் மார்னிங்க் முனியம்மான்னு சொல்லி புதுசா குழப்பறான்
===========6 என் மரியாதையை காப்பாற்றவோ, சிதைக்கவோ செய்வது என் கையில்தான் இருக்கிறது.


அப்டியா?மருதாணியும், வளையலும் தான் இருக்கு மிஸ்
==============7 கடல் சார்ந்த பகுதிகளில் கரை ஓரம் குடி இருப்பதும்,

கடலை சார்ந்த சோசியல் மீடியாக்களில் குடி இருப்பதும் எப்போதும் ஆபத்து
=============8 நீ நிராகரிக்கப்படுவது முதல் அவமானம்,

4 பேருக்குத்தெரிந்தால் 2வது அவமானம் # காதல், கூட்டணி 2லும்
=============

9 ஒரு பொண்ணு முன்னால தலை குனிஞ்சு ஒரு பையன் நின்னுட்டிருந்தா அந்தப்பொண்ணு மிடி போட்டிருக்குன்னு அர்த்தம்============10 சம பலம் உள்ள இரு எதிரிகள் உன்னுடன் போட்டி போடும்போது நீ எதிரிகளின் எதிரிகளை நண்பன் ஆக்கிக்கொள்=========11 குற்றவாளிக்குஆதரவாக  ஃபீஸ் வாங்கி வாதாடும் வக்கீல் பிரமோசனில் ஜட்ஜ் ஆனபின் அதே குற்றவாளிடம் பணம் வாங்கிக்கொண்டு சாதக தீர்ப்பு சொல்லமாட்டாரா?===============


12 நாட்டில் சாமிகள்   அருகி விட்டன,
குமாரசாமிகள்   பெருகி விட்டனர்,


=============

13

 ரஞ்சனி  ஜாகிங்க் ஓடிட்டு இருக்கு =” RUN”JANI


===========

14 மிஸ்! மென் பணி தேவதைனு பேர் வெச்சுக்கிட்டீங்களே? பனி க்கு 2 சுழி ன தானே வரும்
 லூசு, நான் சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றவ. மென் பணி , கரெக்ட் தான்


================

15   மார்ச் 30  ஃப்ரீயா இருக்கேன் வர்றியா?-ன்னு காதலிக்கு மெசேஜ் அனுப்பறப்ப சுருக்கமா 30/3 ?னு அனுப்பினா  அவ இது தெரியாதா? 30/3=10 -ன்னு ரிப்ளை


=====================

16 பக்கத்து வீட்டில் என்ன சமையல்னு பொண்ணுங்க மோப்பம் பிடிச்சுக்கண்டுபிடிக்கறதுல கில்லேடிகள்

=================

17 நான்  ரொம்ப கவலையா  மூடு அவுட்டா இருக்கேன்னு ட்வீட் போட்ட நெட் தமிழன் அடுத்த நொடிலயே  ஒரு பொண்ணு கிட்டே  மிஸ்!டிபி செம அழகு, நீங்களா?ங்கறான்

===================
18  கட்சித்தொண்டர்கள் முட்டாள் தனமாக , மூர்க்கத்தனமாக ஒரு செயல் செய்து விட்டால் அதற்கு தார்மீகப்பொறுப்பேற்று கட்சித்தலைவர் குறைந்த பட்சத்தண்டனை ஏற்றுக்கொள்ளவேண்டும்===================

19  கிட்னி கல்  பிரச்சனை வராமல் இருக்க வாழைத்தண்டு சாறு மாதம் ஒரு முறை குடிக்கவும். வந்து விட்டால் பூளைப்பூ சாறு குடிக்கவும் கல் கரையும்


==================

20  அடிக்கடி  தண்ணீர்  குடித்து வந்தாலே மனிதனின் பல நோய்கள் வராமலயே தப்பிப்பான், வெய்யில் காலம் முடியும் வரை பழங்கள் , பழச்சாறுகள் ( ஐஸ் , அஸ்கா சேர்க்காமல்)


====================

0 comments: