Saturday, April 02, 2016

நான் ரதி யைப்பார்த்தேன்- அய்யய்யோ பாத்துட்டேன் பாத்துட்டேன்

1  தமிழக மக்கள் முன்னிலையில் இப்போ ரெண்டே ஆப்சன் தான்
1 மோசமான ஆட்சி
2 மிக மோசமான ஆட்சி
எதைத்தேர்ந்தெடுக்கப்போறாங்க?


==============

2 வெவ்வேற சினிமாப்பாடல் வரிகளின் சரணத்தை சேர்த்து ஒரு புது கவிதை ஆக்கிடறாங்க இப்பவெல்லாம்=============
3 அழுக்கான இடத்தை சுத்தம் பண்ண சுத்தமான தண்ணீர் தான் வேணும்

அசுத்தமான தண்ணீரால் முடியாது GANGAA JAL (HINDI)

========

4 காதலிக்கு பியார்ஸ் சோப் பரிசளித்தால் மேட்சுக்கு மேட்ச். ப்யாரி ப்யார்ஸ்


===========

5 தன் மகனுக்கு 40 + ஆகி இருந்தாலும் ஒரு அம்மா குழந்தைப்பருவ ஃபோட்டோவைத்தான் மிகவிரும்புவார், அதுக்கு இப்போதைய தோற்றம் பிடிக்கலைனு அர்த்தமா?


============

6 வெத்தலை போட்ட பொண்ணு தூ-ன்னு துப்புனாக்கூட நெட் தமிழன் பதர்றதில்லை, செல்லம் உனக்கு பிளட் கேன்சரா? ரத்த ரத்தமா வருது?னு பிளேட்டை திருப்பறான்===============7 டிஎல்லில் தினமும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் உறவுக்கிடையே, 2 நாள் சண்டை வரலேனா அவர்கள் இருவரும் டி எம் ல பிசி என அறிக @ மியாவ்
=================8 தான் சார்ந்துள்ள கட்சித்தலைவரோ, தலைவியோ மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் வாதி என தெரிந்தும் அவரை ஆதரிப்பவரும் ஜன நாயக விரோதியே!
===============9 ஐ மிஸ் யூ எ லாட்-னு வாசகம் வெச்ச ஒரு ஃபோட்டோவை வெச்சே நெட் தமிழன் 300 பெண் ட்வீட்டர்களுக்கு அட்டர் டைம் ல டி எம் அனுப்பறான்
===============10 உடன்பிறப்பே! குழப்பம் எதற்கு? முரசொலி திமுக சொத்து , முரசு கேப்டன் சொத்து, எப்படி இரண்டும் ஒலிக்குறிப்பில் ஒத்துப்போகிறது?அதேபோல்தான்கூட்டணி
============11 கூன் போட்டா மாதிரி நடந்தவங்க, கால்ல விழுந்து கும்பிட்டவங்க,பம்மிக்கிட்டே உள்ளே போனவங்க எல்லாரும் செலக்டட்
=============12 நல்ல நாள்லயே 24 ,மணி நேரமும் பச்சப்புள்ள சிவா கடலை போடுவாப்டி, நாளைக்கு சிவராத்ரி வேற, என்ன ஆகப்போகுதோ?
===============13 ஒரு நல்ல படைப்பாளியின் ஓய்வு என்பது அடுத்தவர்கள் படைப்பை வாசிப்பது,தன் படைப்புகள் பற்றிய விமர்சனங்களை அசைபோடுவது என இயங்கிக்கொண்டே இருக்கும்
================14 தனக்குபழக்கமானதோழி ,உடன்பணிபுரியும் பெண் என யாராய் இருந்தாலும், தவறு அவர்கள் மீது இருந்தாலும் யாரிடமும் அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டான் ஆண்
============
15 ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆணுக்காக தியாகம் செய்யும் பெண்கள் உண்டு, ஆனால் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்ணுக்காக தியாகம் செய்பவன் ஆண்
=============
16 ஒரு நடிகரின் வயதான தோற்றத்தை கிண்டல் செய்பவர்களின் அப்பா, தாத்தா வுக்கு உள்ள தோற்றத்தை பிறர் கிண்டல் செய்தால் பொறுப்பார்களா?
===============17 ஒரு ஆணின் கம்பீரம் தன்னை உள்ளது உள்ளபடி காட்டிக்கொள்வதில்
ஒரு பெண்ணின் அழகு தன்னை இரு மடங்கு அழகாக்கும் ஒப்பனையில்
==============
18 ஃபிகர்ட்ட தாங்க்ஸ் சொல்லும்போது கால் ஸ்லிப் ஆகாம பார்த்துக்கனும், ஸ்லிப் ஆகிட்டா தங்க்ஸ் ஆகிடும், தங்கச்சி முறை ஆகிடும்
===============
19 நான் ரதி யைப்பார்த்தேன் என்பதன் சுருக் சொல் SAWரதி============

20 இங்கு சகாய விலையில் அனைத்தும் கிடைக்கும் என்பதற்கு பேரம் பேசக்கூடாது ,ஒரே விலை.நேர்மையான விலை என்று அர்த்தம் கொள்ளலாம்

============
0 comments: