Sunday, April 24, 2016

கமல் , அமீர்கான் விஜய் மல்லைய்யா

காலைல 6 மணிக்கு ஒரு பொண்ணு FB வருது.நெட் தமிழன், இவ்வளவு ஏர்லியரா எந்திரிச்சு என்ன பண்றே டியர்?ங்கறான். இவன் எப்டி எந்திரிச்சான்ன்னு தெரில


===========2 தினசரி 4 கிமீ நடப்பது நல்லது.பயிற்சிகளில் சிறந்தது நடைப்பயிற்சியே!சுகர் பேஷண்ட்கள் தான் நடப்பார்கள் என்பது மூட நம்பிக்கையே
============3 வெறும் வயிற்றில் காலையில் சூடான பானங்கள் (டீ காபி பால்) பருகுவது தவறு.முதலில் குறைந்த பட்சம்.1 அதிக பட்சம் 4,டம்ளர் தண்ணீர் அருந்தனும்===========4 தினமும் இரவில் படுக்கப்போகும் முன் முகத்தில் பாலாடை/தயிர் தடவிக்கொண்டால் முகத்தில் மினுமினுப்பு கூடும் (எறும்பு கடிச்சிடாம பார்த்துக்கனும்)==========5 வாழை இலையில் பரிமாறி சாப்பிடுவது நல்லது.செம்புக்குடத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது===========6 ஒரு நாள் FB வர்லைன்னா அடுத்த நாள் ஓ ட்டி பார்த்து அதை கரெக்ட் பண்ணுறாங்க பொண்ணுங்க
============7 கமல் , அமீர்கான் எல்லாம் இந்தியாவை விட்டுப்போறேன்னு சும்மானாச்சிக்கு சொன்ன போது விஜய் மல்லைய்யா மனசுக்குள் நினைச்சிருப்பாரில்லை. செயல் வீரர்

=============8  

நான் தாழ்ந்த சாதிப்பொண்ணுதான்,ஆனாஅந்தப்பொண்ணு உ
யர் சாதிப்பொண்ணு என பறை சாற்றிக்கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?

================

9 இன்று 2 வெட்டித்தகவல்.சந்திரவதனாக்கு ஒரு அக்கா இருக்காம்.அதுக்கு ஒரு பொண்ணும் இருக்காம்============10 தேவதூதுவன் என்பவர் கடவுளின் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ்.
தேவதை என்பவர் சொர்க்கத்தின் ரிசப்சனிஸ்ட்
========11 காலைல எந்திரிச்சதும் நெட் தமிழன் ஒண்ணா ஃபேஸ்புக் /ட்விட்டர் எட்டிப்பார்ப்பான், இல்லை பக் வீட்டு ஃபிகர் காம்பவுண்ட் சுவரை எட்டிப்பார்ப்பான்
==================
12 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்கதாவணி /துப்பட்டா விலகினா பதறுவாங்க. இப்பொ கவிதை எழுதறாங்க

காற்றில் பறக்கும் என் தாவணி தேவதை போலே ஒரு உணர்வு.

=================13 நாளை பார்த்துக்கொள்வோம் என எந்த ஃபிகரையும் ஒதுக்காதே, அதுக்குள்ளே பச்சப்புள்ள, மழைக்காதலன் மாதிரி பாவிப்பசங்க வந்து தள்ளிக்கினு போய்டுவாங்க


==============


14 அணு அணு வா உன்னை ரசிச்சேன்னு அனு கிட்டே சொல்ல முடியாது
================15  கேரளா ஃபிகர் கிட்டே அந்தக்காலத்துல ஏமாந்த எவனோ தான் கொலையாளிய நம்பினாலும் நம்பலாம்.. மலையாளிய நம்பக்கூடாதுன்னு சொல்லி வெச்சிருப்பான்
================16 காலைல 8 மணிக்கு ஒரு நெட் தமிழன் நான் நல்லவன் னு சூடம் அணைச்சு சத்யம்செஞ்சான், இப்போ ஒரு பொண்ணு கிட்டே உம்மா குடுக்கறியா?ன்னு கேட்கான்
===============
17 ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல நாம் எல்லோருமே ஒரு கணமாவது எங்காவது யாரிடமாவது நடித்திருப்போம்


================

18 எஸ்.சூர்யா = சின்ன வயசுல இருந்தே எங்க அம்மா நிலா வைக்காட்டி தான் சோறூட்னாங்க.அப்ப இருந்தே நிலா ன்னா ஒரு இது


===============

19 தன் மனசுக்குப்பிடிச்ச வேலை கிடைக்காதவன் ,தான் படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதவன் தன் வேலை என்ன?ங்கறதை வெளில சொல்லிக்க மாட்டான்


============

20 நடுத்தர வர்க்க ஆண் தன் சம்பளம் என்ன என யாராவது ஒரு பெண் கேட்டால் 50% உயர்த்தி சொல்வான்

==============0 comments: