Thursday, April 28, 2016

சீனத்தலைவர் vs ரஷ்யத்தலைவர் vs விஜய்

1  சார், சீனத்தலைவர் மாவோ வை ரஷ்யத்தலைவர்னு மாத்தி சொல்லிட்டீங்களாம்அவ்ளவ் தானே? அடுத்த டைம் ரஷ்யத்தலைவரை சீனத்தலைவர்னு சொன்னா தீர்ந்துது


==================


2 எந்தக்கேள்வி கேட்டாலும் என் பையன் டான் டான் னு பதில் சொல்வான்.
அப்டியா? தம்பி.உனக்குப்பிடிச்ச பாலிவுட் ஹீரோயின் யாரு?
ரவீனா டான் டான்


===========

3 எம்.டி =,டார்கெட் 100% அச்சீவ் பண்ணிட்டா 10,000 ரூபா இன்சென்ட்டிவ.80% னா 5000 ரூபா


என்ன சார்?கணக்கே தெரியாத குமாரசாமியா இருக்கீங்க?்


=============


4 இந்த வருசம் இன் க்ரீமென்ட் எவ்ளோவ் கிடைக்கும்னு எதிர்பார்க்கறீங்க?ரிசப்சனிஸ்ட் ரீட்டா வுக்கு எவ்ளோவ் போட்டீங்களோ அதை விட 50% கம்மியா===========

5 தலைவரே! 108,அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததா நியூஸ் வந்ததே.எல்லா அமைப்பு பேரும் சொல்லுங்க பார்ப்போம்.


்.ஒரே ஒரு அமைப்புதான்.பேரே 108 அமைப்பு

=============


6 தலைவரே! கொள்கை ஒத்துப்போனாதான் கூட்டணின்னீங்களே.நம்ம கொள்கை என்ன?எந்தக்கொள்கையும் வெச்சுக்கக்கூடாது என்பதே நம் கொள்கை


==========

7 வாசல்ல ஏதோ நிழல் ஆடுது.கூட்டணி கட்சி ஆளா இருக்கும்.போய் பாருஅய்யோ.அவன் பேப்பர் போடறவன் தலைவரே ,பதவி வெறி ஜாஸ்தி ஆகிடுச்சு


============

8 தலைவரே! சுயமரியாதைக்கட்சி தானே நம்முது?ஆமா.
இப்டி கேவலமா துரத்தி விட்டபின்பும் கூச்சமே இல்லாம எப்டி அவர் வீட்டு படி ஏறிப்போறீங்க?

===========

9 டாக்டர், மேரேஜ்க்குப்பின் என் கணவருக்கு தூக்கத்தில் கட்டிப்பிடிக்கும் நோய் வந்திருக்கு

சரி, எஞ்சாய்.

அய்யோ, அவர் கட்டிப்பிடிக்கறது பக்கத்து ரூம்ல என் தங்கையை

=============

10

தேசிய கீதம் பாடுனதுக்கு 4 கோடி ரூபா பணம் வாங்குனீங்களா?


 பணம் வாங்குனது உண்மைங்க. ஆனா அது தேசிய கீதம்னு தெரியாது, மன்னிச்சு விட்டுடுங்க


===============

11 கைதட்டல் கிடைக்கணும் சும்மா இடைவிடாம கிடைக்கணும்


அது எப்டிங்க?இடை ல இருந்து கை எடுத்தாத்தானே கை தட்ட முடியும்?இடை விடா கை தட்டல்

==============


12 சார்.உங்க சம்பளம்.அவர் சம்பளத்தை விட கம்மியாமே?


சம சம்பளம் தான்
ஆனா ஒவ்வொரு படம் அவுட் ஆகும் போதும் நட்ட ஈடு.10 கோடி தர வேண்டியதாப்போய்டுது

=============

13 யோவ்.நான் தான் உன்னை லவ் பண்ணலைன்னு தெளிவா சொல்லிட்டனே.வெட்கமே இல்லாம டெய்லி.வீட்டுக்கு ஏன் வர்றே?


டியர்.எப்டியாவது பழம் விடுவேனு நம்பிக்கை


==============


14 சார்.இனிமே நீங்க பனியனே போடமாட்டீங்களா ஏன்?


எந்த பனியன் போட்டாலும் அது ஏற்கனவே அவர் போட்டதுன்னு கலாய்க்கறாங்க==============


15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது வை ஒழிப்போம்.எப்டின்னா மதுப்ரியா ,மதுசாலினி , மதுமிதா இவர்கள் பெயரை ப்ரியா ,சாலினி ,மிதாஆக்குவோம்.தமிழ் வாழ்க

===============


16 டியர்.தமிழ்ப்பொண்ணுக்கு அழகே நெத்தில செந்தூரம் வெச்சுக்கறதுதான்


அப்டியா?வெச்சுட்டாப்போச்சு.பை த பை செந்தூரம்னா என்ன?


==============


17 தலைவரே.எதுனா உளறி மாட்டிக்கறீங்க.பகத் சிங் கை தெரியுமா உங்களுக்கு?


பகத் சிங் மாத்ர நஹி.பஹூத் சிங் மாலும் ஹை முஜே ( பகத் சிங்க் ,மட்டுமில்ல, பல சிங்க் ஹளைத்தெரியும் )=============


18 15k க்குள்ள நல்ல ஆன்ட்ராய்ட் போன் சொல்லுங்கப்பா, சார்ஜ் நிக்கனும்,

 ஏன் இப்போ இருக்கும் ஃபோன் சார்ஜ் படுத்துக்குதா? 


=================

19 மிஸ் வெண்ணிலா! வாராவாரம் வெள்ளிக்கிழமை மட்டும் நீங்க அட்டெண்டென்ஸ்ல மஞ்சள் நிலான்னு சைன் பண்றீங்களே ,ஏன்?அன்னைக்கு மஞ்சள் பூசிக்குளிப்பேன்


============


20 அமைச்சரே! மக்களைச்சந்திப்பது மன்னரின் வேலை இல்லை என எதுக்காக சொன்னீர்?

மன்னா! நமக்கு அந்தப்புரத்தில் 1000 வேலை இருக்கும்போது இதுவா முக்கியம்?

===================

0 comments: