Monday, April 18, 2016

மித்ரா = ஆர்த்தி? !!

1  நெருங்கிய உறவினர் , நண்பர், தெரிந்தவர் என யார் இறந்தாலும் அந்த இறப்பு நமக்கு ஒரு பயத்தை , பாதுகாப்பின்மையை, கலக்கத்தை உண்டு பண்ணி விடும் =================
பாமக வின் திட்டங்கள் அறிவிப்புகள் எல்லாம் நல்லாருக்கு

இதுல சோகம் என்னான்னா இதை அறுவடை பண்ணப்போறது திமுக வும் அதிமுக வும் தான்
=============


3 நீங்கள்.கண்ணால் காண்பது உண்மை அல்ல.உதா மித்ரா என்பது எம் ஆர்த்தி ஆகவும் இருக்கலாம்.MITHRA = ARTHI M

===============
4 பிறந்ததில் இருந்து இன்று வரை எதுவும் சாதிக்கலை.


எந்த வேதமும் சாதிப்பற்று பற்றி போதிக்கலை.
பின் எதற்கு இந்த சாதிக்கொலை?


============

5 நெட் தமிழன்/தமிழச்சி ஸ்கூல் படிக்கும்போது சொல்லாம லீவ் போடுவான், ட்விட்டர்/FB ல எல்லாருக்கும் பத்திரிக்கை வெச்சு லீவ் சொல்றான்==================
நெட் தமிழன் எதுனா ஒரு மொக்கை தத்துவம் சொல்லிட்டு ஊடால நைசா தன் வயசையும், தனக்கு மேரேஜ் ஆகலைங்கறதையும் பின் குறிப்பா சொல்லிடறான்==============7  வீட்டுச்சாப்பாடு = மனைவிக்கு தரும் கிஸ்

ஹோட்டல் சாப்பாடு = காதலிக்குத்தரும் கிஸ்


 பார்சல் வாங்கி வ்ந்து வீட்டில் சாப்பிடுவது-ஃபோனில்கிஸ்
=================
8  அரசியல்தலைவர்கள்புத்திசாலித்தனமாகதொண்டர்களை, மக்களைஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்தொண்டர்கள் அவர்களைமுட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ================9  ஜாதிக்கட்சிகளின் வளர்ச்சி வீட்டுக்கு நாட்டுக்கு கேடு தரும்.உயிரைக்கொல்லும்.மது ,புகையை விட ஆபத்தானது ஜாதி வெறி
=============10 வழக்கமாக வழமையாகப்பேசுவோர்

வழக்கத்துக்கு மாறாகப்பேசவில்லை எனில் வழக்கத்தை மீறி ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று பொருள்


============

11 கவிதை ஏதாவது மனசுல தோணுச்சுன்னா உடனே அதை எழுதி போஸ்ட் பண்றவன் சாதாத்தமிழன், பொண்ணுங்க டி எல் வர்ற நேரமாப்பார்த்து போஸ்ட் பண்றவன் நெட் தமிழன்


===============

12 நான் எல்லாம் சின்னப்பையனா இருக்கும்போது இந்த மாதிரி கேனத்தனமான சிறார் சட்டம் இருக்கு-ன்னு தெரியலை. தெரிஞ்சிருந்தா......


============

13 கோழிப்பண்ணையோ, ஈமுப்பண்ணையோ அமலா பால் என்ன பண்ணை வெச்சாலும் இந்த உலகம் அதை அமலா”பால் பண்ணை”ன்னு தான் சொல்லும்


==================

14  பொண்ணுங்க யாராவது ஃபாலோ பேக் பண்ணினா  அடுத்த நொடியே நெட் தமிழன் டகார்னு டி எம்க்கு பாய்ஞ்சுடறான்., 10 நிமிசமாவது வெய்ட் பண்ணி போங்கப்பா, டவுட் வந்துடும்

===============
15  

நெட் தமிழன் பயங்கர புத்திசாலி. இது ஃபேக்  ஐடியா? ஒரிஜினலா?ன்னு ஆம்பளைங்க கிட்டே கேட்கவே மாட்டான். இதான் சாக்குனு பொண்ணு டிஎம்ல கேட்பான்===================


16 ஒரு ஆக்சன் மூவி யின் ப்ரமோக்களில்  ஹீரோ வின் ஆக்சன் ஸ்டில்கள் மட்டுமே கெத்து காட்டும், செண்ட்டிமெண்ட் ஸ்டில்ஸ் போடுவது க்ரிப்பைக்குறைக்கும்


==================17 நெட் தமிழன் எப்பவும் பூடகமானவன். ஜம்முன்னு இருக்கேன் மச்சின்னு சொன்னா ஜமுனா கூட கார்னர் சீட்ல உக்காந்து படம் பார்த்துட்டு இருக்கான்னு அர்த்தம்=================
18   டி எம் வாங்க, ஃப்ரீயா பேசலாம்னு ஒரு பொண்ணு கிட்டே நெட் தமிழன் சொல்லிட்டு இருக்கான், டி எல் ல சார்ஜ் பண்றாங்களா?
================
19 கிரிக்கெட்ல ஃபினிஷிங்க் டச் க்கு மரியாதை அதிகம்

 வாழ்க்கைல ஓப்பனிங்க் டச்க்கு போட்டி அதிகம்


==================
20 அரட்டை ஒன்லி வித் பிரதர்ஸ்-னு  பொண்ணோட பயோ ல போட்டிருக்கறது தெரியாம/படிக்காம நெட் தமிழன் அரை மணி நேரமா  அரட்டை அடிச்ட்டு இருக்கான்


=================

0 comments: