Sunday, April 03, 2016

பக்கத்து வீட்டுல இருக்கும் பக்கா பிகரை கரெக்ட் பண்ண முடியாதவன்

அதிர்ஷ்டம் உள்ளவன் தோட்டத்தில் ரோஜா மலர்ந்தால் துரதிர்ஷ்டம் கொண்டவன் வீட்டின் முற்றத்தில் ஆர் கே செல்வமணி இருப்பார்


============
2 உடன் பிறப்பே! அனைவருக்கும் விடுமுறை தின ராத்திரி வாழ்த்து========
3 பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் சில நிர்ப்பந்தங்களுக்காக மனசாட்சியை அடகு வைக்க வேண்டியதாகிடுது. GANGAA JAL(HINDI)===========4 கேப்டனுக்குத்திராணி இருந்தால் கூட்டணிக்கட்சியுடனான பேரத்தை சாரி பேச்சு வார்த்தையை லைவ் ஒளிபரப்பு செய்ய அனுமதிப்பாரா?
==========5 சிவ(கார்த்திகேயன் பட)பூஜைல டி ராஜேந்தர் நுழைஞ்சா மாதிரி நாம பொண்ணுங்க கிட்டே கடலை/மொக்கை போடும்போது யாராவது இடைஞ்சல் பண்ண வந்துடறாங்க
============6 பொண்ணுங்க நம்மை தூ-னு துப்புனா வருத்தப்படக்கூடாது, ஹிந்தில தூ (THOO)ன்னா நீ -னு அர்த்தம். நீ என்னை காதலிக்கறியா?னு கூட அர்த்தமா இருக்கும்
=============
7 சிவராத்திரிக்கு சிவன் கோவில்களில் கூட்டம் அதிகம் இருப்பதால் பெருமாள் கோவிலுக்கு புத்திசாலித்தனமாக காதலியுடன் சென்றவர்களுக்கு வாழ்த்து============8 வருசத்துல 364 நாட்களும் பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டு இன்னைக்கு மட்டும் அப்டியே நல்லவர் மாதிரியே பெண்கள் தின வாழ்த்து சொல்பவர்க்கு வாழ்த்து
==========9 மாதாந்திர வலி , பிரசவ வலி , துரோக வலி,அலட்சிய வலி நிராகரிக்கப்பட்ட வலி என பல வலிகளை என்றும் சுமக்கும் மகளிர்க்கு வணக்கங்களுடன் வாழ்த்து
===========10 அறிமுகம் அதிகம் இல்லா ஃபிகரை அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு தான் இந்த மகளிர் தினம், வாழ்த்து சொல்ற சாக்கில் இண்ட்ரோ ஆகிக்கலாம்
============
11 தானைத்தலைவர் புரட்சித்தலைவிக்கு ஏன் மகளிர் தின வாழ்த்து இன்னும் சொல்லலை?னு ஒருத்தரும் இன்னும் கிளம்பலையா?============
12 வெற்றிப்படிகளில் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பவன் உயரத்தை அடந்ததும் தடுமாறுவான், தோல்விப்படியில் மீண்டும் மீண்டும் சறுக்குபவன் பலம் ஆவான்
===============
13 ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் சகாக்கள் முன் தன் எளிமையான பெற்றோர்களை அறிமுகப்படுத்த கூச்சப்படுவதைப்போல் உன் அழகுக்கு முன் என் பணிவு============14 யாரிடமாவது கை நீட்டி உதவி பெற்று விட்டால் கடனை அடைக்கும் வரை கூனிக்குறுகி இருப்பவனே நேர்மையாளன்
=============
15 இன்று ஒரு வெட்டித்தகவல் - மிருதுளா வீட்டுக்கு பக் வீட்டுக்காரன் வாட்சப்ல மகளிர் தின வாழ்த்து சொல்லி இருக்கான், அவனைக்கண்டுபிடிச்சா போதும்================16 ரெகுலரா இங்கனயே டேரா அடிச்ட்டு இன்னைக்கு மட்டும் எஸ் ஆனவங்க லிஸ்ட் எடுத்திருக்கேன், டி எம் ல பிசி யா இருப்பாங்கன்னு யூகிக்கிறேன்
============
17 பொதுவா பொண்ணுங்க யாரையாவது லூசு, பக்கி, இப்டி திட்னா அவனைப்பிடிச்சிருக்குனு அர்த்தமாம் # லேடிசாலஜி
===========18 அன்பே! நான் திமுக போல் கெஞ்சிக்கொண்டே இருக்க நீ தேமுதிக ் போல் ரொம்பவே முரண்டு பிடிக்கிறாயே?அது ஏன்?


============

19 ட்விட்டர் வந்தா என்ன யூஸ்?னு கேட்கறாங்க.இங்கன வந்து தான் அயிஷா ,எயினி ,லிவிதா ரா ரா நீ,க்கெல்லாம்.ஸ்பெல்லிங் கத்துக்கிட்டேன்


==============

20 பக்கத்து வீட்டுல இருக்கும் பக்கா பிகரை கரெக்ட் பண்ண முடியாதவன் 7 கடல் 7 மலை தாண்டி இருக்கும் பாரீன் பிகருக்கு FB ல நூல் விட்டானாம்

=================


0 comments: