Wednesday, February 26, 2014

ஒன்டர்புல் vs ஒன்றரை புல்

1. யாரோ யாருக்கோ போட்ட போட்டோ ஷேர் மென்சன் ல ஊடால புகுந்து சூப்பர்ங்க என்று ஆஜர் ஆகி அட்டென்டென்ஸ் போடுபவன் தமிழன்


=======================2 ஆண்களின் ஆகச்சிறந்த பிரச்சனை மனம் விட்டு பேச ,அல்லது தொட்டுப்பேச ஒரு பிகர் கூட கிடைப்பதில்லை என்பதில் தொடங்குகிறது====================3  கோவை அருகே 10 கிமீ தொலைவில் ஓணாப்பாளையம் ல் திராட்சைத்தோட்டங்கள் இருப்பதால் பன்னீர் திராட்சை கிலோ 20 ரூபாதான் # மற்ற இடத்தில் 50 ரூ


======================


4 அன்பே மஞ்சுளா! அரைக்கிலோ மஞ்சள் பூசியும் இல்லையே உன் முகம் மஞ்சளா!========================5  ரமணிசந்திரன் எழுதுன 155 நாவலையும் நான் படிச்சிருக்கேன்.
அடடா டைம் வேஸ்ட் பண்ணீட்டீங்களே.5 படிச்சா போதும்.எல்லாம் ஒரே கதைதா


===============================


6   நான் டெய்லி காலைல நயாகரா அருவில தான் குளிப்பேன் # சும்மா அடிச்சு விட்றா.யாருக்குத்தெரியப்போகுது?


==============================
7
மார்கழி மாசம் டைம் டேபிள் போட்டு கோயில்களுக்குப்போய் பிரசாதம் சாப்பிடும் மாசம்.மாதாந்திர பட்ஜெட்டில் மிச்சம் விழும் மாசம்=========================


8  வருங்காலத்தில் பெண் ட்வீட்டர்கள் தினமும் உடுத்தும் உடையில் போட்டோ எடுத்து அப்பப்ப டி பி மாத்துவாங்க #,அவதானிப்பு======================9   ஒல்லியான இரு சாரைப்பாம்புகள் பவுர்ணமி இரவில் மரக்கிளையில் பின்னிப்பிணைந்திருப்பது போலே கொசுவர்த்திகள் இரண்டும்!====================10  புத்தகப்ரியர்கள் CHAT கூட FACEBOOK போய் தான் செய்வாங்களாம் ;-)=====================


11 குளிர் காலத்தை சமாளிக்க புத்திசாலி வெய்யில் காலத்துலயே கம்பளி வாங்கி ஸ்டாக் வெச்சுக்குவான்.சாமார்த்தியசாலி கல்யாணம் பண்ணிக்குவான்


===================12  சூர்யா ரசிகர்கள் பிரெஞ்ச் தாடி வைப்பாங்க.சூர்யா ரசிகைகள் என்ன செய்வாங்களோ? காதலனை அந்த கெட்டப்க்கு மாறச்சொல்வாங்க்ளோ?====================


13 சூர்யா லேட்டஸ்ட் படத்துல பிரெஞ்ச் தாடியோட வர்றாராம். அப்போ பிரெஞ்ச் கிஸ் இருக்குமா?====================14 யார் படத்தில் தமிழனின் அடையாளங்கள் இருக்கோ ,யார் படத்தில் கிராமிய மணம் கமழுதோ அவர் படம் தான் பொங்கல் வின்னர்===================


15 தீபாவளிப்பண்டிகை என்பது அத்தை பொண்ணு மாதிரி .பொங்கல் பண்டிகை மச்சினி மாதிரி # கொண்டாட்டம்======================16   லட்சுமிகரமான பொண்ணு கிடைச்சாலும் மேரேஜ்க்குப்பின் வாய் ஜாஸ்தியா இருந்தா கஜ லட்சுமிகரமான பொண்ணுனு சொல்லலாமா?===================17 மாப்ளையை பிடிக்கலைன்னு பொண்ணு சொன்னதும் மாப்ளைக்கு ஹேர் கட் பண்ணி வெயிட் குறைச்சுட்டா பிடிச்சுடுமா? #,டாடி ஒரு டவுட்டு


===================


18 மச்சினி புத்திசாலியா இருந்தா அறிவுக்கொழுந்தே! னு சொல்லாம அறிவுக்கொழுந்தியா ! என்று சிலாகிக்கவும் # எதிர் காலத்தில் பல நன்மைகள் விளையும்=====================19 வாசல் கூட்டும் பெண்கள் நீங்க கடக்கும்போது பணியை நிறுத்தி நீங்கள் கடக்கும் வரை காத்திருந்தால் அது மரியாதை நிமித்தமான காத்திருப்பு இல்லை==========================20   டெய்லி 1 1/2 புல் சரக்கு அடிக்கறவங்க லைப் ஒன்டர்புல் னு சொல்ல முடியாது.ஒன்றரை புல் னு வேணா சொல்லலாம்==========================

0 comments: