Tuesday, February 11, 2014

பொண்டாட்டிங்க பெட் காபி சாப்பிடறதில்லை, ஏன்? ஒரு ரகசியம்

1. சினிமாப்பார்த்து அதை விமர்சனம் செய்பவன் மனிதன்.அந்த விமர்சனத்தைக்கூட விட்டு வைக்காம விமர்சனம் செய்பவன் மாமனிதன்==========================2 பால் உற்பத்தியாளர் தங்கள் போராட்டத்துக்கு பாலை நிலத்தில் ஊற்றிப்போராடுவது அறியாமை ,மூடத்தனத்தின் உச்சம்======================3 ஜெ - நான் ஒரு தடவை பிரதமர் ஆகிட்டா ஆண்டவனே வந்தாலும் இந்தியாவைக்காப்பாத்த முடியாது # கற்பனை=========================4 ட்விட்டரை ஓப்பன் பண்ணி சத்தமே இல்லாம வேடிக்கை பார்க்கும் தமிழன் யாராவது பொண்ணு எதேச்சையா உள்ளே வந்தா டபார்னு என்ட்ரி ஆகி நலம் விசாரிப்பான்=========================
5 இந்தியா வில் வாக்கப்பட்டாலும் சோனியா இத்தாலியர்தான்.பாகிஸ் தான் க்கு வாக்கப்பட்டாலும் சானியா மிர்சா இந்தியர் தான் # தமிழேண்டா
==========================6 இந்தியாவின் அடுத்த பிரதமரும் ,தமிழ் நாட்டின் அடுத்த முதல்வரும் இப்போ கொல்கத்தா வில் முகாம்===========================
7 டேமேஜரை விட அதிக இன்சென்ட்டிவ் நீ வாங்கினா அதை எல்லார்ட்டயும் ( ஆபீசுக்குள்) பெருமையா சொல்லிட்டிருக்காதே! # ஆபீஸ் விதிகள்=========================8 கவுண்டமணி ,வடிவேல் ,சந்தானம் காமெடிகளை விட தமிழ் இனத்தலைவர் காமெடிதான் என்னை அதிகம் கவர்ந்தது=========================


9 சரவணன் சுப்பையா வின் சிட்டிசன் படத்தை ஷங்கர் இயக்கி இருந்தால் அதன் ரீச் &ரிச் இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்========================10 கனிமொழிக்கு காய்ச்சல் அடிப்பதால் அவரை 2 ஜி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் -,தமிழ் நாட்டு சாணக்கியர் உருக்கமான வேண்டுகோள்==========================


11 டார்கெட் அச்சீவ் பண்ணவங்களுக்குத்தான் சம்பளமாம்.வாடகை வந்து வாங்கிக்கச்சொல்லி ஹவுஸ் ஓனர்ட்ட ஆபீஸ் அட்ரஸ் கொடுத்திட்டோம் # யாரு கிட்டே==========================12 காலேஜ் போலாமா வேணாமா னு மத்தியானம் 2 மணிக்கு ஒரு பொண்ணு கேக்குதுன்னா அது ஈவ்னிங் காலேஜ் படிக்கறதா இருக்கும்


===========================13 பொண்ணுக்கு வாய் நீளமா இருந்தா ஐ மீன் வாயாடியா இருந்தா நீளா னு பேர் வைக்கலாமோ?========================14 காலை ல ஆபீஸ் வந்ததும் கூந்தலில் சூடிய பூச்சரத்தை கேன்ட்டீன் பிரிட்ஜ் ல வெச்சு டோக்கன் போட்டுட்டு மாலை மீண்டும் தலையில் சூடிக்குது ்

======================


15 இஞ்சி இடுப்பழகி நீ என்னருகில் இருந்தாலே படிக்காமலேயே நீ இஞ்சி NEAR ( இஞ்சினியர்) ஆகி விட மாட்டாயா?========================16 மிக பிரபல ட்வீட்டர்களின் ட்வீட்ஸ் ,பாலோயர்ஸ் விகிதம் = 3:1 , பிரபலம் = 5:1 , ஓரளவு = 10:1 # என்னுது 7:1 ,அதாவது 7 ட்வீட்ஸ் க்கு 1 ஆள்============================17 விகிதாச்சார அடிப்படையில் தோட்டா முதல் இடம் 1 ட்வீட்க்கு 1 பாலோயர் .அரட்டை கேர்ள் 2 ம் இடம் 2 ட்வீட்க்கு 1 பாலோயர்=====================18 வெள்ளிக்கிழமை ஆகிட்டா பொண்ணுங்க தவறாம கோயிலுக்கும் ,பசங்க தவறாம சினிமா தியேட்டருக்கும் போயிடறாங்க
========================19 அந்தக்காலத்துல எல்லாம் புருசன் மேல தெரியாம கால் பட்டா பொண்டாட்டிங்க கண் ல ஒத்திக்குவாங்க.இப்போ கால் ல உதைச்சு எழுப்பறாங்க ;-)


=======================20 பொண்டாட்டிங்க பெட் காபி சாப்பிடறதில்லை.கிச்சன் ரூம் லயே ஆத்தி ஊத்திக்கறாங்க============================


1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வெள்ளிகிழமை எங்க அண்ணன் கில்மா படம் பார்க்க போறதை சொல்லவே இல்லை.