Thursday, February 20, 2014

மணிமேகலையுடன் MONEY மேக்கிங் கலை.

1. ஊழல் எதிர்ப்பு பற்றிப் பேச கெஜ்ரிவாலுக்கு மன் மோகன் சிங் ு அழைப்பு. # pm = கை யை எதிர்க்காதீங்க . cm = கறை படிஞ்ச கை நல்லதில்லை
=======================


2 கேப்டன் - மன்மோகன்சிங் விரைவில் சந்திப்பு #பிரதமர் - நமஸ்கார் ஜி . கேப்டன் - கார் ல வர்லைங்க.ரயில் ல தான் வந்தேன்
======================3 காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய்காந்த் திட்டம்? 14ம் தேதி பிரதமருடன் சந்திப்பு
# வருங்காலப்பிரதமர் கூட சேருவார்னு பார்த்தா !!!


=====================4 பீரில் ஆணி…..அதிர்ந்த குடி”மகன்”…..டாஸ்மாக்குக்கு அபராதம் # ஆணி போனா ஆவனி ,நீ பாருக்குப்போனா நல்லா கவனி
=========================5 மதம் மாறச் சொல்லும் கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன்: நடிகை ஷர்மிளா # இஷ்டப்படி இல்லை எல்லாம் சட்டப்படி ஏன்னா ஷர்மிLAW
==========================6 திருச்சி மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்போடு வரவேண்டும்-கலைஞர்.# என்ன தலைவரே..? போலீஸ் கைல காப்போட காத்திருப்பாங்களா?
=======================7 தமிழகத்தில் நடப்பது ஜெ வின் ‘வெத்து அனவுன்ஸ்மெண்ட்’ ஆட்சி: ஸ்டாலின் # நம்ம ஆட்சில (குற்றம்) நடந்தது என்ன தலைவரே?்
==========================8 ஃபேஸ்புக் ஆபீஸுக்கு விசிட் அடித்த முதல் தென்னிந்திய நடிகர் விஜய் # என்னை கலாய்ச்சு யார் என்ன ஸ்டேடஸ் போட்டாலும் அதை வெளியிடாதீங்கன்னாரா?
=================
9 2014 தனிநபர் வருமானம் 10.4 சதவிகிதம் உயரும்!!! # எவ்ளவ் உயர்ந்தாலும் பொண்டாட்டி புடுங்கிக்குவாளே!
=========================
10 த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க ரூ. 20 கோடி வாங்கும் கமல் ஹாஸன் # கதை உரிமைக்கு 50 லட்சம் கூட குடுத்திருக்கமாட்டானே தமிழன்==================


11 கொள்ளையடித்த வீட்டில் குட்டித் தூக்கம். போலீசில் சிக்கிய திருடன் # கொள்ளை அடிச்சதை விட பெரிய தப்பு.குட்டி இருந்தும் தூங்குனது=====================12 குடிபோதையில் பெப்சி உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் மோதல்! # தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்.சரக்கு அடிச்சவரெல்லாம் கேப்டன்========================13 அமெரிக்காவில் மீண்டும் புயலைக் கிளப்பும் மோனிகா லெவின்ஸ்கி! # எந்த புயலை யார் கிளப்பினாலும் ஏதாவது ஆதாரம் காட்டுங்க


========================14 சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற பிற மாநில நீதிபதிகள் தயங்குகிறார்கள்: தலைமை நீதிபதி பேச்சு..# பயம் போகட்டும,ஜெ யம் உண்டாகட்டும்்=====================


15 கோலி சோடா படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி! # படம் ஹிட்டா? இல்லையா?,னு குழப்பம் இருந்துச்சு.இப்போ க்ளியர் ஆகிடுச்சு
=====================


16 விஜயகாந்த் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்! - ஒரு புதுமுக இயக்குநரின் ஆதங்கம் # அரசியல்ல தான் செம நடிப்பு.ஊழல் எதிர்ப்பு மாநாடுல====================


17 நாங்கள்தான் ‘டிரென்ட் செட்டர்’ ஆக இருப்போம்: கார்த்திக் பேட்டி # ஆளே இல்லாத கடைல டீ ஆத்துவதில் ட்ரென்ட் செட்டர்===================17 சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர்-சரத்பவார்: கே.வி.தாமஸ் ..# ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் முதுகில் குத்தியவர் முதுகிலேயே இவர் ?


====================18 சோனியாகாந்தியுடன் கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு..# மணிமேகலையுடன் MONEY மேக்கிங் கலை.====================


19 திருமணமாகி 50 வருடம் சேர்ந்து வாழும் ஜோடிகளைக் கௌரவித்து விருது வழங்கும் போலந்து.#சகிப்புத்தன்மைக்குப்பரிசு===================20 நாளை காதலர் தினம்: பெண்களை கிண்டல் செய்தால் நடவடிக்கை - மாமல்லபுரத்தில் போலீஸ் குவிப்பு..# ஆமா.போனமா வேடிக்கை பாத்தமானு இருக்கனும்======================

0 comments: