Wednesday, February 19, 2014

காபி வித் அனு VS டீ வித் மோடி

1. இந்தப்பொண்ணுங்க எல்லாம் அழகான கூந்தல் பின்னால இருந்தா நாம ரசிக்க முடியாதுன்னு முன்னால எடுத்துப்போட்டுக்குவாங்க===================2 பஸ்ல ஒரு பிகரு நெத்தி ல பொட்டு வைக்க மறந்து வந்துடுச்சு.சொல்லலாமா? னு பக் சீட் ஆள் யோசிச்சிட்டு இருந்தான்.நான் 1 பொட்டு அட்டையே குடுத்தாச்
======================


3 பம்பரமா சுத்தி வேலை செஞ்சேன்னு பொண்ணு சொன்னா அம்மா வீட்ல இருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்கன்னு அர்த்தம்


=====================


4 பொண்ணு லட்சணமா குடும்பப்பாங்கா இருந்தா பணக்காரப்பசங்க பவுன் போட்டு கட்டிட்டுப்போய்டறாங்க.சாதா தமிழனுக்கு பொண்ணு எப்டி கிடைக்கும்?=========================


5 ஆபீஸ் ல அவனவன் வேலையை ஒழுங்கா செய்ங்கடான்னா தமிழன் கேட்கமாட்டான்.அடுத்தவனைப்போட்டுக்குடுக்கவே நோட்டம் போட்டுட்டு இருப்பான்=======================6 பஸ் ல பொண்ணுங்க சிரிக்கனும் அல்லது முறைக்கனும்.இங்க ஒரு ஆளே இல்லைங்கற மாதிரி அலட்சியமா இருந்தா நெஞ்சு வலிக்குது=====================


7 பிஜேபி ,காங் 2 கட்சியும் கேப்டனை சேர் ல உக்கார வெச்சு ஏலம் கூறிட்டு இருந்த மாதிரி கனா கண்டேன்=====================


8 என்னமோ வயலட் கலர் ல எல்லாரும் லிப்ஸ்டிக் போடறமாதிரியும் தான் மட்டும்தான் சிவப்புக்கலர் ல லிப்ஸ்டிக் போடறமாதிரியும் பில்டப் கொடுக்கறாங்ளே ?===================


9 ஆனானப்பட்ட சுப்ரமண்யம் சாமியே காலங்காத்தால யாரோ ஒரு தெய்வானை கிட்டே கடலை போட்டுட்டு இருக்கும்போது சராசரித்தமிழன் என்ன செய்வான்?=====================


10 கிரவுன்ட் வெறிச்சோடிக்கிடக்கு.வாக்கிங் போற பயலுக ஒருத்தரையும் காணோம்.நேத்து என்னடா நடந்துது?==================


11 பொண்டாட்டி சேலைகளை வைக்க 3 பீரோவே பத்தலை.நம்ம துணிகளை ஒரு சின்ன டிரங்க்பொட்டில அடக்கியாச்=======================


12 10 வருசமா உடுத்தாமயே பீரோல வெச்சிருந்த 2 சேலையை அழகா பேக் பண்ணி ( என் சொந்த) சம்சாரத்துக்கு கிப்டா கொடுத்துட்டேன் # தமிழேண்டா


=================


13 10 மணி கதைகள் வரிசையில் தெரியாமல் ஒரு கொலை யைத்தொடர்ந்து புரியாமல் அறியாமல் ஒரு ரேப் னு யாரும் எழுதல?
====================


14 காதலர் தினத்தன்று சி எம் போஸ்ட்டை ரிசைன் பண்றார்னா ஏதாவது லேடீஸ் மேட்டரா? வாக்கு குடுத்துட்டாரா? #கொளுத்திப்போடு======================15 சன் டி வி சீரியலில் ஒரு லேடி - என் மானத்தை அடமானம் வெச்சாவது அவனை பழி வாங்கியே தீருவேன் # சபாஷ் தமிழச்சீய்=====================16  தமிழன் எங்கே போனாலும் தெரிஞ்சோ தெரியாமயோ அடுத்தவருக்கு ஆப்பு வெச்ட்டுத்தான் வருவான் # கேப்டன் டெல்லி பயணம் ,டெல்லி CM ராஜினாமா


====================


17 இன்னைக்கு என் கண் ல ஒரு கள்ளக்காதல் ஜோடி கூட மாட்டலை.தட்டுப்படலை.தமிழன் திருந்திட்டானா?=====================


18 காபி வித் அனு வை உல்டா பண்ணி டீ வித் மோடி ரெடி பண்ணிட்டாங்க பிஜேபிகாரங்க==============================19  ஒரு தலைக்காதல் கதை உள்ளவங்க தன் டி பி ல ஒரு பக்கமா சாய்ஞ்சமாதிரி போஸ் குடுப்பாங்களாம் # ட்விட்டர் கிசுகிசு=========================20 காதலுக்கு ஜாதி மதம் தடையாக இருக்கக்கூடாது எனும் வசனம் வரும் சந்திரா ( ஸ்ரேயா) ப்டத்தின் இயக்குநர் பெயர் டைட்டிலில் " ரூபா ஐயர்"
==============================

0 comments: