Tuesday, February 18, 2014

இது நமக்கு மானப்பிரச்னை

1. ஊரில் ஏகப்பட்ட பெண் குயின் கள் உலா வந்தாலும் பென்குயின் உன்னுடன் உலா போவதுதான் என்னை கிங் ஆக்குகிறது========================2 பள்ளி ,கல்லூரி பருவத்தில் கடைசி நாள் எது என்பது தெரிவது போல் காதலியுடன் இருக்கும் கடைசி நாள் இது என தெரிந்து விட்டால் கதறி அழுதுவிடலாம்==========================3  திருச்சி மாநாட்டில் லைவ் ரிலே ஓடுவதால் யாரும் யார் இடுப்பையும் கிள்ளி மாட்டிக்கொள்ள வேண்டாம் - பை நெஞ்சத்தைக்கிள்ளாதே ரசிகர் மன்றம் ஈரோடு=======================4 ஜமீன்தார் வீடுகளில் தாத்தா க்கள் போட்டோ மாட்டி இருப்பது போல் நடிகை வீட்டிலும் அவங்க கணவர்கள் போட்டோ மாட்டி வெச்சா செமயா இருக்கும்=====================


5 கோபித்துக்கொள்தல் ,முகத்தைத்திருப்பிக்கொள்தல் ,குப்புறப்படுத்தல் என கோபத்தின் பல நிலைகளை பெண் இனம் தான் அறிமுகப்படுத்தி இருக்கும்========================6 ரயில் பயணங்களில் அருகருகே அமர்ந்தால் நேருக்கு நேர் பார்வைப்பரிமாறல்கள் அசாத்தியம் என்பதால் எதிர் எதிரே அமர்வோம்======================7 கர்நாடகா வில் மங்களூர் அருகே் சிருங்கேரி ( SRINGERI) எனும் ஊரில் 365 நாட்களும் 3 வேளையும் அன்னதானம் உண்டாம்.பொன்னி அரிசி
======================


8 நிர்தாட்சண்யம் இல்லாமல் நீ என்னை நிராகரித்து விட்டாலும் என் அன்பு உன் மாற்றத்துக்காக என்றும் காத்திருக்கும்========================9 நாம் யாரிடம் அன்பு கொள்கிறோமோ அவர் அதே அளவு அன்பை ,நம்பிக்கையை நம்மிடம் செலுத்தி விட்டால் இந்த உலகில் யாருக்கும் இதய வலியே இருக்காது
=======================10  பொண்ணுங்க மாதிரி பசங்க ஏட்டிக்குப்போட்டி பண்றதில்லை.உதாரணமா பசங்க ஹை ஹீல்ஸ் செப்பல் போடறதே இல்லை=======================


11  கேப்டன் = தமிழ் ல எனக்குப்பிடிச்ச ஒரே வார்த்தை கூட்டணி. பிரதமர் - மொழில எனக்குப்பிடிக்காத ஒரே அம்சம் பேசுவது =======================


12  ஹாட்ரிக் ஹிட் நாயகன் தனுஷ் ன் வேலை இல்லா பட்டதாரி பாட்டு செம ஹிட்டாம்.3 படம் போலவே உலகம் பூரா அடி தூள் கிளப்பிடும் போலயே!


=====================


13 வலியனா (தானா) வந்து எந்தப்பெண்ணாவது டி எம் ல மாத்லாடுனா உஷார்.உங்க சம்சாரமோ,காதலியோ உளவு பார்க்க செஞ்ச ஏற்பாடா இருக்கும்========================14 ஆபீஸ் ல வெயிட் பாக்கற மிஷின் புதுசா வந்தாலும் வந்துச்சு காலைல ஒருக்கா சாயங்காலம் ஒருக்கா வெயிட் பாத்து விளையாடிட்டு இருக்காங்க்=========================


15 என்னயா இது .நேத்து வந்த ஜீபா சோபா க்கெல்லாம் பேன் கிளப்.சாரி FAN க்ளப்.நாமும் 1 ஓப்பன் பண்ணுவோம்.கவுரவப்பிரச்னை


====================16 என்ன கோபமா இருந்தாலும் ஆண் கொட்டித்தீர்த்துடுவான்.பொண்ணுங்க என்ன மேட்டர்னே சொல்லாம கமுக்கமா பேசாம இருப்பாங்க=====================17 ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்னு வருதே.சிங்கிள் காட் டா? டபுள் காட்டா?====================


18 ஆபீஸ் ல ஒரு பொண்ணு சிஸ்டத்துல சீட்டு விளையாடிட்டு இருக்கு # இந்தியா எப்டி வல்லரசாகும்?======================


19 இனிமே பொண்ணுங்க டிபி நல்லா இருந்தா நல்லாவே இல்லைனு சொல்லி கடுப்பேத்திடலாம்னு இருக்கேன்=======================


20 இன்னைக்கு முத வேலையா ஏதோ ஒரு கார் ல உக்காந்திருக்கற மாதிரி போட்டோ பிடிக்கறோம்.டிபி மாத்தறோம் # இது நமக்கு மானப்பிரச்னை ;-))===========================

0 comments: