Wednesday, February 12, 2014

நயன் தாரா வை தங்கச்சியா ஏத்துக்கனும்னு சிம்பு கிட்டே?

1.என்னை ஹை-கிளாசா காட்டுங்க! கார்த்திகா போடும் கண்டிசன்!! # ஹை ஹீல்ஸ் போடாமயே நீங்க ஹைட்டாதானே இருக்கீங்க?======================2 ரன்பீர் கபூருடன் லிப் லாக் செய்ய ஆசை: ஆன்ட்ரியா # SIN ன SINன ஆசை.


======================3  ஊழலை ஒழிக்க கேப்டன் காங்கிரசுடன் அணி சேர வேண்டும் -EVKS # என்ன கொடுமை சார் இது? நயன் தாரா வை தங்கச்சியா ஏத்துக்கனும்னு சிம்பு கிட்டே?==========================


4 DMKகூட்டணியில் சேர தேமுதிக.வுக்கு மீண்டும் அழைப்பு: -திருமாவளவன் # நாங்க ஒரு டைம் கூப்ட்டு கண்டுக்கலைன்னா திரும்ப திரும்ப கூப்பிடுவோம்=========================== 5  சிறைக்குள் ராமதாசை கொல்ல திட்டமிட்ட ஜெயலலிதா: காடுவெட்டி குரு 'திடுக்' தகவல் #,ராஜேஷ் குமார் நாவல் படிச்சிருப்பாரோ?==========================


6 ஆளுக்கு 2000, 3000 தர பிளான் பண்றாங்க.-் ராமதாஸ் # மொத்தத்தில் ஒரு ஓட்டுக்குப்பத்தாயிரம் தேறிடும் போலயே?


=======================


7 துடைப்பமும், தாமரையும் ஒன்றாகிவிடுமா?: எஸ்.வி.சேகர் # காமெடியன் கள் ஹீரோவாகும்போது இது ஒண்ணும் அவ்ளவ் கஷ்டம் இல்லையே?========================


8 புலிவால் படத்துக்கு தடை இல்லை.. தாராளமா வெளியிடலாம்-கோர்ட் # புலி ன்னு வெச்சிருந்தா புரட்சித்தலைவி தடை போட்டிருப்பாங்க.வால் காப்பாத்திடுச்


==========================


9 ஜாதி, மத வெறி கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி கூடாது : திருமா # ராம்தாஸ் கூடவும் திருமா கூடவும் சேரக்கூடாதுன்னு திருமாவே சொல்றாரே! அடடே!


============================


10 தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகளை விஜயகாந்த் குழப்புகிறார்: பண்ருட்டி ராமச்சந்திரன். # அவரே குழம்பித்தானுங்ணா இருக்கார்.


======================


11 40 தொகுதிகளுக்கும் தேமுதிக வேட்பாளர் நேர்காணல் 9ந்தேதி தொடக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு.# மப்புடன் வருபவர்க்கே வாய்ப்பு?


=======================


12 சோனியா அறிவிப்புக்கு கருணாநிதி வரவேற்ப# கை யோடு கை சேர்த்துக்கொள்ளலாமா? கூட்டணிக்கு அச்சாரம் போடலாமா?


===========================


13 மதிமுகவினர் 150 நாடுகளில் உள்ளனர்! - வைகோ # கோபால் பல் பொடி கூடத்தான் எல்லா நாட்லயும் விக்கறதா சொல்லிக்கறாங்க=======================14 DMKகூட்டணியில் சேர தேமுதிக.வுக்கு மீண்டும் அழைப்பு: -திருமாவளவன் # நாங்க ஒரு டைம் கூப்ட்டு கண்டுக்கலைன்னா திரும்ப திரும்ப கூப்பிடுவோம்============================15 ஊழலை ஒழிக்க கேப்டன் காங்கிரசுடன் அணி சேர வேண்டும் -EVKS # என்ன கொடுமை சார் இது? நயன் தாரா வை தங்கச்சியா ஏத்துக்கனும்னு சிம்பு கிட்டே?=========================

16 தனித்துப் போட்டியிட தேமுதிக தொண்டர்கள் விருப்பம்- ஆனால், தலைமை முடிவையும் ஏற்பர்: விஜயகாந்த் # எல்லாம் டிமாண்ட் ஏற்படுத்தத்தானே?======================


17  என் மகனை (போலீஸாக) நடிக்க விட மாட்டேன் : கேப்டன் # உங்க ஸ்டேட்மென்ட் ல போலீசை கட் பண்ணி இருந்தா மக்கள் சந்தோசப்படுவாங்க


==========================


18  நான் தலைகுனிந்தாலும், தொண்டர்களை தலைகுனிய விடமாட்டேன்! - விஜயகாந்த் # சரக்கு அடிக்கும்போது அண்ணாந்து குடிக்க மாட்டார் போல==========================

 19 2கி பிளாஸ்டிக் பொருட்களைத் தின்ற பெண் யானை் பலி # எல்லா இனத்திலும் பெண் தான் எதை செய்ய வேணாம்னு சொல்றோமோ அதைசெய்யும் போலயே்

=========================20 கொல்கத்தா காளி கோவிலில் விஜய் - முருகதாஸ் பட பூஜை # தமிழ்ப்படம் எடுக்கும் தமிழன் உள்ளூர் ல கும்பிடக்கூடாதா?னு ஒரு கூட்டம் கிளம்புமே?=====================================

0 comments: