Saturday, February 22, 2014

உன் சேலை தாண்டி சூப்பரா இருக்கு

1.உலகப்பட விழாவில் ஏகோபித்த வரவேற்புப்பெற்ற கில்மா சினிமா - BLUE IS THE WARMEST COLOUR ( தீபா மேத்தா வின் FIRE படம் சாயல்)
================2 சொந்த ஊர் ல அரசு ஆஸ்பத்திரி ல புதுசா ஏதாவது நர்சோ ,லேடி டாக்டரோ டியூட்டி ல ஜாயின் பண்ணா ஏதோ ஒரு செக்கப்க்கு உள்ளார பூந்துடுவான் தமிழன்


==================3  காங் கட்சி ஆம் ஆத்மி க்கு டெல்லி ல தர்ற ஆதரவும் ,நயன் தாரா -சிம்பு காதலும் 1, எப்போ வேனா வாபஸ் ஆகலாம்=====================4 சமீரா ரெட்டி யின் தீவிர ரசிகன் போன் பண்ணி ஏதாவது விசேஷம் உண்டா? னு கேட்டானாம் #,அடேய்.நேத்த்துதாண்டா மேரேஜே ஆகி இருக்கு=================
5,ரேடியோப்பூவை இனிமே மாடர்னா எப் எம் ரேடியோப்பூன்னு மாடர்னா அழைக்கலாம் # மார்க்கெட்டிங் டெக்னிக்========================


6,,,TAKEN ஹாலிவுட் படத்தை யாராவது ரீமேக் செஞ்சா டைட்டில் ல THIS is taken from TAKEN னு போட்டுக்கலாம் # ஐடியா====================7ஜில்லா வின் வசூலால் ஷேர்மார்க்கெட் 500 புள்ளி உயர்ந்தது.பண வீக்கம் குறைந்தது.நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது.மன்மோகன் விஜய்க்கு நன்றி
========================
8எப்போ மாமா ட்ரீட்டு பாடலில் விஜய் ன் நடனத்திறமையைப்பாராட்டி மைக்கேல் ஜாக்சன் ஆவி டெலிபோனில் வாழ்த்து # சொர்க்கத்தில் இருந்து ஆவி குமுதா====================9ஜில்லா அதிரிபுதிரி வெற்றியால் விஜய்க்கு பாலிவுட் வாய்ப்பு .ஜோடிகள் 1 மலைக்கா அரோரா 2 குப்புறக்கா நயன் தாரா ,டைட்டில் அரோகரா அரோகரா=====================


10,,,500 கோடி வசூல் சாதனை செய்த தூம் 3 யை ஜில்லா நெருங்கியது # இன்னும் ரெண்டு ஜீரோ தான் வரனும்==================11,,காஜல் அகர்வால் நடிப்பு எடுபடலைன்னா அது ஜில்லா! கேஜ்ரிவால் நடிப்பு எடுபடலைன்னா அது டில்லி====================12அரண்டவன் கண்ணுக்கு ஜில்லா ஓடற தியேட்டரெல்லாம் ஹவுஸ்புல்லாம்=================


13வடிவான பொண்ணு ஜவுளிக்கடைல தரும் கட்டை பேக் கை கைல வெச்சிருக்கும்போது " கட்டை பேக் சூப்பர் " னு சொன்னா அடி தான் விழும்==================14அமலாபால் கட் அவுட்க்கு ஆவின் பால் அபிசேகம் செஞ்சா அது ஆரோக்யமான விஷயமா இருக்காது


===================15ஆபீசுக்குவந்த பின் தனக்குப்பிடிச்ச பொண்ணு என்ன கலர் டிரஸ் போட்டிருக்கோ அதே கலர் டிரஸ் கடைல புதுசா வாங்கி போட்டு சேம் பிஞ்ச் என்பவனே தமிழன்
====================16Tips for hair shine ..கூந்தல் ஜொலிக்க டிப்ஸ்.. யாராவது என்னைக்கேட்டா ஜிகினா வாங்கி ஒட்டிக்குங்கம்பேன்
===================17பஸ் ல ஸ்டேன்டிங் ல நிக்கற பொண்ணுங்களோட கை எல்லாம் மறைஞ்சு அவங்க போட்டிருக்கும் தங்க வளையல் ,பிரேஸ்லெட்டு மட்டும் என் கண்ணுக்குத்தெரியுதே=================18ட்வீட்டை படிச்சே பாக்காம ஹேண்டிலைப்பார்த்தே ஆர் டி பண்றவங்களும் நாட்ல நிறையப்பேர் இருக்காங்க #,தமிழேண்டா
====================19பாம்பு மாடல் நெளி மோதிரம் ,பாம்பு டிசைன் பொட்டுன்னு ஒரு பொண்ணு பஸ் ல ஏறுது.ஸ்நேக் பாபு தங்கச்சி சிநேக்கா வா இருக்குமோ?====================


20பஸ் ல 2 லேடீஸ் " உன் சேலை தாண்டி சூப்பரா இருக்கு"னு மாத்தி மாத்தி பாராட்டிக்கறாங்க.விட்டா இங்கேயே மாத்திக்குவாங்க போல
======================

0 comments: