Sunday, February 09, 2014

அய்யய்யோ மேடம்.இது என்ன பூரான் கடிச்சிருச்சா?

1. அய்யய்யோ மேடம்.இது என்ன பூரான் கடிச்சிருச்சா? கை பூரா இப்டி சிவப்பா திட்டுத்திட்டா தடிச்சிருக்கு ?


யோவ்.அது மெஹந்தி


நாசமாப்போச்சு


==============================


2 டியர்.உங்க வீட்டுக்குப்பக்கத்துல மாங்கா மரம் இருக்கா?


ஒய்? போன் பன்றக்கு கூட நேரம் இல்ல னு வாய் கூசாம அடிச்சு விடறியே?=================================3 நாளைக்கு லீவ் வேணுமா? போன வாரம் தானே லீவ் எடுத்தீங்க? சார்.நேத்து கூடத்தான் நீங்க ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கடலை போட்டீங்க.இன்னைக்கு போடல?==============================


4 டியர்.என்னை உண்மையா லவ் பண்றீங்களா? சூடத்தை அணைச்சு சத்தியம் செய்ங்க
நான் லவ் பண்றது உன்னையா? கற்பூரத்தையா? உன்னையே அணைச்சு சொல்றேனே?
===============================5 டாக்டர்.நான் ராஜ பரம்பரை.புற முதுகு காட்ட மாட்டேன்.சொன்னா கேளுங்க.மேடம்.சில ஊசிகளை பின்னால தான் போடனும்
=====================


6 இன்று மதியம் அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின். # அக்னி நட்சத்திரம் பிஜிஎம் ஓட விடனும்.பாதுகாப்புக்கு பி எம் மிலிட்ரியை விடனும்
===========================


7 மாடு 1 - நீ ஏன் நுனிப்புல் மேயறே?
மாடு 2 - அப்போதான் மறுபடி வளர்ந்த பின் மறுபடி மேய முடியும்========================8 கட்டில் செய்பவரை ஏன் அரெஸ்ட் பன்றீங்க? அவர் 45 கட்டில் செஞ்சுட்டார். COT 45 = SIN 90 ஆச்சே? 90 குத்தம் பண்ணா சும்மா விட்ருவோமா?==============================9 நாட்டுப்புறத்தான் = கள்ளக் காதலிக்கு எதிர்ச்சொல்
நல்லக் காதலியா., கள்ளக்காதலனா.?  
பதில் = நல்லா காதலிக்காதே=========================10 ரஜினி - ஐ ஆம் கமிங் ஆன் த வே @ 11 4 2014 , ஷங்கர் = "ஐ" ஆல்சோ ;-))==========================


11 உளரல் ,உளறல் எது சரி டீச்சர் ?கொஞ்சமா உளறுனா சின்ன ர ,தண்ணியைப்போட்டுட்டு விடிய விடிய உளறுனா பெரிய ற


=======================12 ஏய் மிஸ்டர்.நீங்க ஏன் சென்ட்டே போடறதில்லை? நான் டெய்லி சென்ட் போடுவேன். மிஸ்! நான் டெய்லி குளிச்சுடுவேன்.வாய்க்கால் ல தண்ணி ஓடுது==========================


13 எங்கயாவது காளைய அடக்குனா பொண்ணு தருவாங்களா?ம்ஹூம்.அடங்கிப்போகிறவனைத்தான் பொண்ணு கட்டிக்கும்============================


14 ஜட்ஜ் - லாட்ஜ் ரெய்டில் மாட்டிய வழக்கில் 3000 ரூபா அபராதம் .நடிகை புவனேஸ்வரி = யுவர் ஆனர்.பணமா தான் கட்டனுமா? கழிச்சுக்கலாமா?========================15 மேடம்.ரெய்டோ ,அரெஸ்ட் வாரன்ட்டோ வராததுக்கு முன்பே ஏன் ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகிட்டீங்க?வரும் முன் காப்பான் தமிழன் கான்செப்ட் தான்=====================


16   ஜட்ஜ் - சைபர் க்ரைம் குற்றவாளியா நீ? என்ன செஞ்சே? கைதி = மேத்ஸ் ல சைபர் மார்க் போட்ட டீச்சரை கொலை பண்ணிட்டேன்==========================17  மேடம்.நீங்க யாரோட கூட்டணி வைப்பீங்க? 9 தாரா - நானும் கேப்டன் மாதிரி ஆண்டவனுடன் மட்டும் தான் கூட்டணி.அதாவது என்னை ஆல்ரெடி ஆண்டவன்


============================


18   டைரக்டர் - மேடம்.வில்லன் ரேப் பண்ண வரும்போது நீங்க கதறி அழறீங்க.பூனம் பாண்டே - அடடா.கண்ணீர் வராதே.பேசாம இணங்கிடறேனே.அது ஈசி==================================


19 கிளாமர் நடிகை - என் கிட்டே என்ன இருக்குன்னு இத்தனை பேர் என் ரசிகர்கள் ஆகி இருக்காங்க ?மேடம், அதை கண்டு பிடிக்கத்தான். ரசிகர்கள் ஆகி இருக்காங்க ,ஜாக்கிரதை=======================20  எந்தக்கருத்தும் சொல்லாம ஏன் அமைதியா இருக்கீங்க?சார்.மீட்டிங் நடக்கும்போது யாரும் பேசக்கூடாது னு நீங்க தானே சொன்னீங்க ?========================
0 comments: