Friday, February 14, 2014

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் கசமுசாப்படங்கள் யாவை?

1. ராட்டன் தூரியில் கீழிருந்து மேலே செல்லும் த்ரில் உன்னைப்பார்க்க கிளம்பும் பொழுதுகள்.மேல் இருந்து கீழே வரும் திகில் உன்னைப்பிரியும் தருணம்===================


2 எல்லா அவமானங்களையும் நாம் சகித்துக்கொண்டிருக்க யாரோ ஒருவரின் அன்புக்காகவும் இருக்கலாம்====================


3 ஸ்ருதி ஹாசன் ன் டி டே ஹிந்திப்படம் ஒரு க்ரைம் த்ரில்லராம்.ஸ்ருதி வருவது ஜஸ்ட் கெஸ்ட் ரோலாம் # ஏமாந்து விடாதே தமிழா !


====================


4  ஜில்லா வில் ராமராஜன் - ராஜ் கிரண் நடிச்சிருந்தா டைட்டில் - ஆத்தா நான் BOSS ஆகிட்டேன் ( அல்லது ஆத்தா நான் போலீஸ் ஆகிட்டேன்)=====================


5  குளிருச்சுன்னா போர்வை இருக்கறவன் போர்வையைப்போத்திக்குவான்.பொண்டாட்டி இருக்கறவன் பொண்டாட்டியை போர்த்திக்குவான்=====================


6  காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் கசமுசாப்படங்கள் 1,டி டே ( ஹிந்தி - ஸ்ருதி ஹாசன் ) 2 சந்திரா ( ஸ்ரேயா ) 3 நிலா காய்கிறது (மொக்கபிகர்மோகனா)===================


7  காதலர் தினத்துக்கு ஒரே ஒரு லவ் சப்ஜெக்ட் தான் ரிலீஸ் ஆகுது.3 கில்மாப்படம் ரிலீஸ் .இந்தியா எப்படி நல்லரசு ஆகும்?====================


8  பயமா இருக்குனு பொண்ணுங்க சொன்னாலும் தில்லா இருப்பாங்க .பயமா? நமக்கா? நக்கல் பண்ற பசங்கதான் பயந்துட்டிருப்பாங்க # தில் தில் மனதில்=================


9  கட்டிக்கப்போற பொண்ணுக்கு ஒரு தங்கச்சி இருந்தா சவுச்ந்தர்யம்.அதுவே ட்வின்சா இருந்தா இன்னும் சவுகர்யம்


===================

10  ட்விட்டர்ல காணாமப்போனவங்க ,ஒதுங்கி இருந்தவங்க ,கமுக்கமா இருந்தவங்க ஆக்டிவாக இருக்கும் நேரம் #14 2 2014 கிட்டே வந்தாச்====================


11 ஐஸ்வர்யா தனுஷை நடிப்பில் மிரட்டும் நடிகைகள் ஸ்ருதி கமல் ,அக்சரா கமல் # தனுஷ் ராசி=================


12 சாதிக்க துடிப்பவர்கள் , சாதி பற்றி நினைப்பதில்லை.அது பற்றி பேசுவதில்லை.ஓட்டு பொறுக்கிகள் தான் சாதி பற்றி பேசி தூண்டி விடுகிறார்கள்====================


13 தன்னை மோசமாக விமர்சித்தவர் கேப்டன் என்றபோதிலும் நாட்டின் நன்மைக்காக சொந்த மகனையே கட்சியை விட்டு விலக்கிய தியாகச்சுடரே!======================


14 அவமானம் ஏற்படுத்தும் வார்த்தைகளால் நீ என்னை சுருட்டி அடித்தபோதிலும் என் அன்பின் அளவைக்குறுக்கிக்கொள்வதாய் இல்லை நான்=====================


15 திமுக தலைமையில் தேமுதிக காங் கூட்டணி - செய்தி # ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திட்டு ஊழல் சங்கமத்தில் கலந்துகொள்கிறாரே?! :-((


======================


16 திறமைசாலிகள் ஏழையாக இருப்பது அவர்கள் பலவீனம் .வாய்ப்புக்காக தங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது அவர்கள் பலம்=====================


17 தன் வாழ்வில் நிகழ்ந்த் சின்ன சின்ன சம்பவங்களை க்கூட ரசித்துப்பகிரும் காதலி - வரம்.முக்கிய நிகழ்வையும் சொல்லாமல் மறைக்கும் காதலி- சாபம்====================


18 உன்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்? என நம் அன்புக்குரியவர் நம்மிடம் சலித்துக்கொள்வதுதான் நம் இயலாமையின் எல்லை வலி=====================


19 கிரிக்கெட் வீரர்கள் எல்லாரும் பாயாசம் மாதிரி.அடிக்கடி ஏலம் போடறாங்க===================


20 அகராதி ல கடினமான புது வார்த்தை தட்டுப்பட்டா டக் னு அதை FB ல போட்டு இதுக்கு என்ன அர்த்தம்? ்.னு கேட்டு 360 லைக்ஸ் வாங்குவான் தமிழன்========================

0 comments: