Wednesday, February 12, 2014

டக் இன் சர்ட் பண்ணிட்டு தான் ஆபீஸ் போகனும்னு யார்யா கண்டு பிடிச்சது ?

1. இந்தியாவின் பிரதமராக புரட்சித்தலைவியும் ,தமிழ்நாட்டின் முதல்வராக கேப்டனும் ஆவது போல் கெட்ட கனா கண்டேன்=====================


2 மெனக்கெட்டு ஜடை பின்னி பூ சூடிய பிகரை விட அசால்ட்டா லூஸ் ஹேரில் க்ளிப் மாட்டிய பிகர்கள் கவர்கிறார்கள்=======================


3 டேய்.கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா பாட்டில் கடைசி வரை கையை எங்கே வைக்கனும்னு சொல்லவே இல்லை # இந்தியா எப்டி ஜொள்ளரசு ஆகும்?=========================4 5 நிமிசத்துக்கு ஒரு தடவை முந்தானையை சரி செய்யும் அல்டாப் பிகரை ஜீன்ஸ் டி சர்ட் அணிய விட்டால் என்ன செய்வாங்க?=====================


5 நல்ல நேரத்துல மீட்டிங் வெச்சாலே ஒரு பய கவனிக்க மாட்டான்.பசி டைம் ல வெச்சா?=======================


6 இன்னைக்கு ஆபீஸ் மீட்டிங்காம்.ஐ ஜாலி.மிக்சர் ,பிஸ்கெட் ,ஹார்லிக்ஸ் சாப்டுக்கிட்டே சைட் அடிக்கலாம் ;-))))))=======================


7 எப்போ பாரு பச்சை பச்சையா பேசற ஆளை EVER GREEN MAN னு சொல்லிட முடியாது========================8 வண்டலூர் ஜூ வில் வழக்கமாக சந்திக்கும் தெய்வீக,கள்ளக்காதலர்கள் மோடி கூட்டத்தால் இன்று மட்டும் மெரினா பீச் சென்றனர் # அட்ராசக்க செய்திக்காக ( 8 1 2014 )


==========================9 நேத்து டி வி புரோக்ராம் ல ஒரு குடும்பக்குத்து விளக்கு விஜய் சேதுபதி கிட்டே " ஒரு டைம் கட்டிப்பிடிச்சுக்கறேன்" னு கேட்டுச்சாம் # முருகா!!===========================


10 கோச்சடையான் வருது... கமல், விஷால், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் தள்ளி வைப்பு #2 நாள் கழிச்சு ரிலீஸ் பண்ணிக்கலாம்========================


11 காலைல 11 மணிக்கு அசின் யார் கூடயோ உல்லாசமா இருந்துதாம்.2,மணிக்கு மாலை மலர் ல நியூஸ். `7 மணிக்கு டி விடி யே வந்தாச்சு #,உலகம் ஸ்பீடு======================= 


12  தொழில் அதிபர்கள் தங்கள் தொழில் ரகசியத்தைச்சொன்னாலும் எழில் அதிபர்களான பெண்கள் தங்கள் அழகு,இளமை ரகசியத்தை சொல்ல மாட்டார்கள்===================


13 பிப் 14 கிட்டே வந்துடுச்சு.இதை எப்டி கண்டு பிடிச்சேன்னா பசங்க சொந்த டி பி வைக்கறாங்க.பொண்ணுங்க பேபி டி பி வைக்கறாங்க===================


14 காதலர் தினம் வெள்ளிக்கிழமை வர்றதுல பொண்ணுங்களுக்கு ஒரு சவுகர்யம்.கோயிலுக்குப்போறேன் னு சொல்லிட்டு வந்துடுவாங்க.===================15 அனைவருக்கும் பனி வான வணக்கம் சொல்லுது இயற்கை===================


16 குளிர் காலம் - தம்பதிகளுக்கு கொண்டாட்டம்.பிரம்மச்சாரிகளுக்கு திண்டாட்டம்==================


17   பொண்ணுங்க கிட்டெ என்ன பேசறதுன்னு தெரிலன்னா புதுசா எதும் யோசிக்காம " இன்னைக்கு என்ன சமையல்?" னு ஆரம்பிப்பான் தமிழன்===============18 துணி துவைப்பதில் என்ன ஒரு தொழில் ரகசியம் னா துவைக்கும் கல்லை டேமேஜர் அல்லது சம்சாரமா நினைச்ட்டு ஓங்கி அடிச்சு துவைப்பதே==================19 மொட்டை மாடி ல சம்சாரத்தோட புடவையைத்துவைக்கும்போது நம்ம லுங்கியால போர்த்தி துவைக்கனும்.யாருக்கும் தெரியாது # அவ ஐடியா==================


20   டக் இன் சர்ட் பண்ணிட்டு தான் ஆபீஸ் போகனும்னு யார்யா கண்டு பிடிச்சது.பல பிரச்சனைகள் இருக்கு # கூட்ட நெரிசலில் டவுன் பஸ்ஸில் போவோர் சங்கம்====================

0 comments: