Friday, February 21, 2014

அலட்சியம்தான் அழகிகளின் வாழ்வின் அழகியல் எனில்

1நஸ்ரியாவின் இந்நாள் மாப்பிள்ளை ஆன்ட்ரியாவின் முன்னாள் காதலர்.அப்போ அனிரூத் ஆன்ட்ரியாவின் முன்னாள் காதலருக்கு ஜூனியரா? குழப்பமா இருக்கே ?=================


2எந்த வித முன்னறிவுப்பும் இன்றி திடீர் எனத்திருமணம் செய்ய முடிவெடுத்த நஸ்ரியா மீது 420 கேஸ் பதிவு செய்ய ரசிகர்கள் முடிவு#சும்மா


===============3நிச்சயதார்த்தம் நடந்தது எனக்கல்ல.அது என் டூப்.நஸ்ரியா அதிரடி அறிவிப்பு .ஆன்ட்ரியா மகிழ்ச்சி.அனிரூத் திகைப்பு.ரசிகர்கள் களிப்பு===================4நாடு முழுவதும் புல்லட் ரெயில் பாதை: நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்... # புல்லட் பைக்லயே தண்டவாளத்தில் போலாமா? ஐ ஜாலி
====================5இன்றைய அதிர்ச்சி செய்தி 1 நையாண்டி நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது 2 ஆண்ட்ரியாவின் முன்னாள் காதலர் தான் நஸ்ரியாவின் இந்நாள் மணாளன்=================6தெப்பத்தேர் விழாவில் வாணவேடிக்கை பட்டாசுக்காக கோயில் நிர்வாகம் ஒதுக்கிய 5 லட்சம் ரூபாயை 20,000 பேருக்கு அன்னதானம் செய்திருக்கலாம்


=================7ஜில்லா 100 கோடி கலெக்சன் டார்கெட்டை அச்சீவ் பண்ணிடும்னு ஜில்லா ல யார் சொன்னாலும் நம்பிடாதீங்க ;-))))=================8மிசஸ் சசிதரூர் ( சுனந்தா)தான் இந்தியாவில் முதல் முறையாக தன் ட்வீட்சையே மரண வாக்குமூலமாக போலீசை எடுக்க வைத்த முதல் பெண் ட்வீட்டர்===================9தரையில் ஓடும் தேரை இழுக்க ஜில்லா வில் எல்லாரும் ரெடியா இருப்பாங்க.ஆனா குளத்தில் ஓடும் தெப்பத்தேரை இழுக்க நீச்சல் தெரிந்த வீரம் தேவை


==================


10கழக ஆட்சியிலே எந்த கனவுக்கன்னிக்கும் மணம் ஆனதில்லை.ஆக விட்டதில்லை.ஆனால் அம்மையார் ஆட்சியில் நஸ்ரியாவுக்கு கல்யாணமாம்.உடன்பிறப்பே!====================


11ஓ வரா பிலிம் காட்டும் ஓவர் கான்பிடன்ஸ் ஓமனாக்களுக்கு சராசரிக்கும் கீழ் பர்சனாலிட்டி ஆள் ஜோடியாக ஆகும்போது ஏற்படும் ஆத்ம திருப்தி ஆகா!====================12டீ வித்தவரைக்கண்டு காங்கிரஸ்க்கு கலக்கம் ,சும்மா டீ குடிச்ட்டு போஸ் குடுத்தவரைக்கண்டு தமிழ் நாட்ல சிலருக்கு கலக்கம் # என்ன நான் சொல்றது?=================


13கொசு வலையைக்கட்டிட்டு கொ்ஞ்சம் கேப் விட்டா வெளில இருக்கும் கொசுக்கள் ஆர்வமா உள்ளே வரும்.டக் னு நாம வெளில வந்துடனும்் # டிப்ஸ்===============


14நீ என்னை அவமானப்படுத்துகிறாய் அலட்சியப்படுத்துகிறாய். இருந்தாலும் என் மனசை மகிழ்ச்சிப்படுத்துகிறாய் காரணம்என்கண்ணுக்கு நீதான் ஐஸ்வர்யாராய்===================15ஏனக்காக உன் ஒப்பனையில் கொஞ்சம் மெனக்கெட்டாய்! என்னைக்கொஞ்ச வருகையில் உன் உதடுகள் இரண்டும் பஞ்சு மிட்டாய்!
===============


16அலட்சியம்தான் அழகிகளின் வாழ்வின் அழகியல் எனில் அவர்களை விட்டு விலகியல் தான் நம் லட்சியம்


===================17ஒரு பெண்ணின் வாழ்வில் முதல் காதலனாக இருப்பது அரிது.அதனினும் பெரிது அவளின்.வாழ்நாள் முழுவதும் ஒரே காதலனாக இருப்பது


=================


1810 வது நாள் போஸ்டர் டிசைனில் ஜில்லா வீரத்தை முந்தியது
===============19,,,திருமணம் ஆன பெண்ணின் முன் தின சந்தோசம் கூந்தலில் சூடி இருக்கும் பூ சொல்லும்
====================20த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கிற்கு பரிசீலிக்கப்படும் ஹீரோக்கள் விக்ரம் .விஜய்.ஆனால் அதை பிரமாதமாகச்செய்ய தகுதி படைத்தவர்கள் கமல் ,அஜித்
===============
0 comments: