Tuesday, February 25, 2014

ஜிகினா ஜின்னு ,ஜீவிதம் ,மிருதுளா

1. என்னிடம் அனுமதி பெறாமல் விஜய் என் பேக்கில் டச் .அது என் டூப் - காஜல் புகார் # ஜில்லா பப்ளிஸிட்டி ஐடியா


===============


2 சாப்பிடவிடாமல், தூங்கவிடாமல் வேலை வாங்கினார்: தேவ்யானி மீது பணிப்பெண் குற்றச்சாட்டு: # இத ஒரு பயலும் தட்டிக்கேட்க மாட்டான் பாருங்க


================3  ஜில்லா ல டைரக்சன் டச் எப்டியோ ஹீரோ டச் சூப்பரு # விஜய் BACK டூ FORM ;-)(================


4  இன்று சொர்க்கவாசல் திறப்பு # எப்டி டைட்டில்?==================5  ஹாலிவுட்டில் எடுக்கப்படும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கே வேட்டி கெட்டப் தானாம் # வீரம் எப்க்ட்==================6 பில்லா 2 ,ஆரம்பம் ,வீரம் படங்களில் அஜித் டயலாக் டெலிவரியில் ஒரு மாஸ் தெறிப்பதை கவனித்தீர்களா? # ஷார்ப் & ஷார்ட்====================7  14 1 14 வெளியாவதாக இருந்த ஜாக்கிசான் ன் படமான போலீஸ் ஸ்டோரி வீரம் ,ஜில்லா ஹிட்டால் தள்ளி வைக்கப்பட்டது # ஜாக்கிக்கு தமிழ் தெரியாது====================8  மாஸ் வெற்றி ,தமாஷ் வெற்றி 2 க்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் ;-))===================


9  ஜில்லா வில் விஜய் ரொம்ப யூத்தா இருக்கார்.வீரம் ல அஜித் செம கெத்தா இருக்கார் ;-))) # சண்டை==================10 அஜித் படம் ஹிட் ஆனதை விஜய் ரசிகரும்,விஜய் படம் ஹிட் ஆனதை அஜித் ரசிகரும் ஒத்துக்கவே மாட்டாங்க போல ;-))===================11 போய் சமைக்கனும் என்பதைக்கூட போய் குக் பண்ணனும் என சுத்தி வளைச்சு சொல்வதே மாடர்ன் பிகர்களின் வழக்கம்


====================12 கண் அடிக்கும் பிகர் = ;-)) நோஸ் கட் அழகி = :0 .வாய்க்குப்பூட்டுப்போட்ட பிகர் = :-& , அட்டு பிகர் = :-@ , ஹைக்ளாஸ் பிகர் = :- $===================


13 நான் சின்னபையனா இருக்கும்போது எக்ஸாம் ல அடிஷனல் பேப்பர் நிறைய வாங்கி எதுனா எழுதுனா மார்க்கும் நிறைய வரும் னு நினைச்சேன்====================


14  பொண்ணு சகோதரா னு அர்த்தத்துல பாய் னு கூப்ட்டாக்கூட பத்தமடைப்பாய் ல படுத்திக்கிட்டே ",நான் பாய் இல்லை.இந்து",னு மொக்கை போடுவான் தமிழன்======================15 எல்லாரும் புத்தகத்தைப்பத்திப்பேசும்போது கூட பணக்காரன் செக் புக் பத்தியும் ,சாட்டிங் பார்ட்டிகள் பேஸ் புக் பத்தியும் தான் பேசுவாங்க======================16 பசு மாதிரி சாந்தமா இருக்கற பொண்ணு கிட்டே " ஏன் மாடு மாதிரி இருக்கே?" ன்னா அதுக்கு கோபம் வந்துடும்.ஆனா பசு ,மாடு 2 ம் 1 தான்=======================17 உலகப்பட விழாவில் ஏகோபித்த வரவேற்புப்பெற்ற கில்மா சினிமா - BLUE IS THE WARMEST COLOUR ( தீபா மேத்தா வின் FIRE படம் சாயல்)=====================18 சொந்த ஊர் ல அரசு ஆஸ்பத்திரி ல புதுசா ஏதாவது நர்சோ ,லேடி டாக்டரோ டியூட்டி ல ஜாயின் பண்ணா ஏதோ ஒரு செக்கப்க்கு உள்ளார பூந்துடுவான் தமிழன்========================19 சினிமா டைட்டிலுக்கு வேற எங்கேயும் போக வேணாம்.ட்விட்டர் வந்தா போதும் # ஜிகினா ஜின்னு ,ஜீவிதம் ,மிருதுளா-=======================20 முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்" - செய்தி # வர வர எல்லாரும் டிராமா போட ஆரம்பிச்ட்டாங்க.ராமா!===========================

0 comments: