Sunday, February 09, 2014

பச்சையும் சிவப்பும் ஒண்ணாச்சேர்ந்தா மாஸ் டா

1. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடித்தால் நான் யோசித்த டைட்டில் 1 அற்புதன் 2 கனவான் ( dreamer,gentleman) 3, கண்ணியன் 4 தலையாய தரன்=======================2  டிபனுக்கும் லன்ச்சுக்கும் இடைவெளி 5 மணி நேரம். ஆனா லன்ச்க்கும் டின்னருக்கும் இடைவெளி 7 மணி டின்னர் டூ அடுத்த நாள் டிபன் 12 மணி நேரம்======================

 3  ஒரு பொண்ணு அடிக்கடி சாரி கேக்குதுன்னா அது சுடி தான் போட்டிருக்கும் என அறிக


==========================


4 கேப்டனை யாரும் எள்ளி நகையாடாதீர். சாதாரண" குடி "மகனால் கூட சி எம் ஆக முடியும் என மக்கள் மனதில் நம்பிக்கை " ஊற்றிய" தலைவர் அவர்==========================5  வாக்கிங் போறதை விட பெரிய விஷயம் வாக்கிங் போனதுக்கு எவிடென்ஸ் ரெக்கார்டை பொண்டாட்டி கிட்டே சப்மிட் பண்றது # டீச்சரைக்கட்னா இப்டித்தான்=======================


6 பச்சையும் சிவப்பும் ஒண்ணாச்சேர்ந்தா மாஸ் டா #,அதிமுக + கம்யூனிஸ்ட்=====================7 ஹெம்மிங் ஊசி ல நூல் கோர்க்கத்தெரியாத ,பாசி மாலை ல மணி கோர்க்கத்தெரியாத பொண்ணா இருந்தாலும் பொது வாழ்வில் நம்மை கோர்த்து விட்டுடுவாங்க;-)=====================

 8 ட்வீட் போட கவர்னரே வந்தாலும் கமுக்கமா வந்தமா 4 ட்வீட் போட்டமானு கிளம்பிடுவாரு.ஆனா தமிழன் மட்டும் தான் நான் வந்தாச்சு ,னு ஓப்பனிங் பில்டப்


=======================


9  பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு யாரும் யாரையும் அண்ணா னு கூப்பிட வேணாம்.நாட்டுக்கு ஒரு அண்ணா தான் # எஸ்கேப் 7 மலை===========================


10  இந்த வருசம் ஒரு சிறப்பு 4 4 14,6 6 14 8 8 14 10 10 14 ,12 12 14 எல்லாம் வெள்ளிக்கிழமை வருது # வெட்டியா தான் இருக்கேன்=======================


11 இன்னைக்கு சிம்புக்கு பிறந்தநாளாம்.பிரபுதேவா ,ஆர்யா வுக்கு இன்னைக்கு நைட் தூக்கம் வராது


======================12 இந்த சமூக சூழலில் வார்த்தைகளைத்தெரிவு செய்து பேசும்போது ஆண் கவனமா இருக்கனும்.பொண்ணுங்க என்ன பேசுனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க


========================


13 வாரத்துல மத்த நாள் எல்லாம் ஏதோ வெட்டி முறிச்ச மாதிரி திங்கட்கிழமை ஏதோ தர்மத்துக்கு ஆபீஸ் கிளம்பற மாதிரி சலிச்சுக்குவான் தமிழன்


====================14 நாளை - சார்.நேத்து நைட் தான் தனித்துப்போட்டின்னீங்க? இப்போ கூட்டணி சொல்றீங்க? அரசியல்வாதி பேச்சு விடிஞ்சாபோச்சு


========================15 தமிழ் இனத்தலைவர் - தோல்வி நிலையென நினைத்து மனிதன் கூட்டணியை நினைக்கலாமா?,அழகிரி இழந்தோம் ,கேப்டனை இழந்தோம்.=====================


16 கூட்டம் முடியும் வரை தனக்கு முன்னால் பிரேமலதாவை உக்கார வைத்து தன் கண் பார்வையிலேயே வெச்சிருந்தாரே ஆகா # கேப்டன்டா


======================


17 சார்.நிஜமாவே தனியா தான் போட்டியா? கூட்டணி இல்லையா?,கேப்டன் - சும்மா டிமாண்டை ஏத்தி விடத்தான்.எங்களுக்கும் சாணக்கியத்தனம் தெரியும்========================


18  தொண்டர்களே! இருந்து " சாப்டுட்டு" திருப்தியா வீட்டுக்குப்போங்க - கேப்டன் # ஒரு குடிமகனோட கஷ்டம் இன்னொரு குடிமகனுக்குத்தான் தெரியும்


======================


19  போலீஸ்க்கும் கலெக்டருக்கும் மட்டும் நன்றி சொல்ல மாட்டேன்.எவ்ளவ் கொடுமை செஞ்சாங்க ?-விஜய்காந்த்# கேப்டன் பிரபாகரன்லயா?


=====================


20 புருசன் சொல்றாரு.பொண்டாட்டி அதை திருப்பி சொல்லுது.ஆஹா! எல்லா பொண்டாட்டிங்களும் நல்லா பார்த்துக்குங்க


======================


21 டிரைவரை பகல்ல அடிப்பாராம்.நைட் தோசை வாங்கித்தருவாராம்.தில் இருந்தா சம்சாரத்தை ஒரு வாட்டி அடிச்சுப்பாருங்க==========================


22 தனக்கு முன்னால தன் சம்சாரம் உக்காந்திருந்தும் எப்டிப்பேசறார் பாருய்யா.நாமும் தான் இருக்கோமே!


=====================23 புரட்சித்தலைவி கூட ஜெயா டி வி பாக்காம கேப்டன் டி வி லைவ் பாத்துட்டு இருக்காராம் # கேப்டன் பாறைகள்========================


24 இந்தியாவிலயே ஏன் இந்த உலகத்துலயே தண்ணி மப்புல கூட மேடை ஏறி தெளிவாப்பேசறது எங்க கேப்டன் தான்======================25   மேரேஜ் ஆன புதுசுல டெய்லரிங் ஒர்க் எல்லாம் தெரியும் னு சம்சாரம் கிட்டே சொன்னது தப்பா போச்சு.சன்டே ஆனா ஜாக்கெட்க்கு கொக்கி வைக்கும் வேலை==============================

0 comments: