Saturday, February 01, 2014

டாக்டர். இலந்தைப்பழம் சாப்ட்டா வாய் புண்ணா போகுமா?

1. லேடி - டாக்டர்.நான் சமையல் செஞ்சா உடனே தலைவலி வருது.அதை சாப்ட்டா புருசனுக்கு வயித்து வலி வருது.இப்போ நான் என்ன செய்ய?


==============2  அத்தான்.கல்யாண மண்டபத்துல ஏன் என் கூட ஜோடியா உக்காராம தனியா உக்காந்துட்டீங்க? மொள்ள மாரி எப்பவும் தனியாத்தான் இருப்பான்.ஈ


==============3  டாக்டர்.டெய்லி பிளம் கேக் சாப்பிட்டா நல்லதா? கெட்டதா?
 உங்க உடம்புக்கு நல்லது.உங்க கணவர் பட்ஜெட்க்கு கெட்டது==========================4  டாக்டர்.ரெட்டைத்தலைவலி எதனால வருது? மிஸ் ! ரெட்டை ஜடையை இவ்ளவ் இறுக்கமா போட்டா?
============================5 டாக்டர்.2 சம்சாரம் கட்டுனா ரெட்டைக்குழந்தை பிறக்குமா?


 ம்ஹூம் சக்களத்தி சண்டை ,குடும்பத்தில் கலகம் தான் பிறக்கும்============================6 டியர்.லெமன் சேவை செய்யவா ?,வேணாம் .ஊரெல்லாம் போய் என் புருசனுக்கு சேவை செஞ்சேன் னு அள்ளி விடுவே. ஆணியே புடுங்க வேணாம்


==========================7  உப்புமா எப்படி செய்யறதுனு இப்போ ரெசிபி சொல்லப்போறேன்.
மேடம் ,அதை எப்படி சாப்பிடறதுனும் சொல்லிக்குடுத்துட்டா சவுகர்யம்======================8 மிஸ் வீணா !,தயவு செஞ்சு நீங்க எந்த சினிமாப்படத்துக்கும் போக வேணாம்.போனா இது வீணா போன படம்னு எல்லாரும் சொல்லிடுவாங்க======================9 டைரக்டர் - மிஸ்! டான்ஸ் ஆடத்தெரியுமா? வாய்ப்புக்கேட்டு வந்த புதுமுகம்.- ம்ஹூம்.ஆனா டான்ஸ் ஆடுனா தெரியும் ,ஐ மீன் ஆட ஆட பழகிக்குவேன்========================


10  சார்.எனக்கு கெட்டப் சேஞ்ச் வராது.அடடா.அதுவும் வராதா? சரி சமாளிப்போம்


==========================11 சார்.டூயல் ரோல் னா 2 ஜோடி ,டபுள் சம்பளம் உண்டா?கதையே ஒரே பொண்ணை லவ் பண்ற 2 ட்வின்ஸ் ஜீன்ஸ் கதை தான்.==========================12  ரூபா நோட்டுல வருசத்தை எப்படிப் பார்க்கிறது?"


முதல்ல மிஸ் ரூபா கிட்டே இருக்கும் நோட்டை வாங்கனும்====================


13 ஜட்ஜ் - காய்ச்சல் னு வந்த லேடி பேஷண்ட்டை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?கில்மா டாக்டர் கிரி - குளிருதுன்னாங்க===========================


14 மேடம்.நாளைக்கு காலைல வெறும் வயித்தோட வாங்க.டெஸ்ட் பண்ணனும்.அய்யய்யோ டாக்டர்.அது முடியாதே.மாசமா இருக்கேன்


=======================15 பார்ட்டிகளில் ஹிப் ஹிப் ஹுர்ரே னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம் ?தெரிலை மேடம்.ஹிப் னா இடுப்பு னு தெரியும்.அவ்ளவ் தான் நம்ம ஜிகே========================


16  டேமேஜர் - பொண்ணுங்களோட அடிக்கடி பேசிட்டு இருக்கீங்களாமே?ஆமா ஸார் .நீங்க எப்படி? ஆம்பளைங்க கிட்டே பேசுவீங்களா?====================


17 மேடம்.ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க? யாராவது ரேப் பண்ணிட்டாங்க்ளா?
பூ பான்டே - ச்சே ச்சே.யாரோ என் வெப்சைட்டை ஹேக் பண்ணிட்டாங்க=====================18 பண்ணையாரும் பத்மினியும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டால் என்ன டைட்டில் வைப்பாங்க ? 


= 60 வயசு பாழடைஞ்ச பங்களாப்பண்ணையாரும் ,16 வயசுப்பருவமங்கை பத்மினிக்குட்டியும்==========================19 ஆபீஸ் டைம் ல போன் பேசக்கூடாது. ஓக்கே சார்.அரை மணி நேரம் பர்மிசன் குடுத்தா நேர்லயே போய் (என் சொந்த) சம்சாரத்து கிட்டே பேசிட்டுவந்துடுவேன்======================20  ஸார்.2 நாள் லீவ் வேணும்.ஸாரி தொடர்ந்து 2 நாள் லீவ் தரமுடியாது. சரி.நாளை ஒரு நாள் லீவ் இப்போ குடுங்க.அடுத்த லீவ் நாளை குடுங்க====================21 டாக்டர்.நான் டி வி அதிகம் பார்ப்பதில்லை.ஒரு டி வி தான் பார்க்கறேன்.ஆனாலும் தலைவலி வருது.ஏன்?


டி வி 1 தான்.ஆனா சேனல் 30 .சீரியல் 50


=======================


22 டாக்டர். இலந்தைப்பழம் சாப்ட்டா  வாய் புண்ணா போகுமா?


 கடைல வாங்கி 1, 2 சாப்ட்டா எதும் ஆகாது.இலந்தை மரத்தடில 1 விடாம எடுத்து சாப்ட்டா?====================23  ஸார்.உங்க படத்துக்கு குடும்பப்பெண்கள் கூட்டம் குவியபோகுது.நிஜமா வா?


ஆமா.டி வி ஸீரியல் கணக்கா இருக்கு


===========================

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!