Friday, February 21, 2014

கிச்சன் கில் லேடி கேடிகள்

1.நம் அருகில் இருக்கையில் காதலியின் இதயம் நமதாகவும் நம்மை விட்டு விலகி இருக்கையில் வேறாகவுமாறி விடும் மர்மம் என்ன?


======================2 எனக்கான நியாயங்கள் மறுக்கப்படும்போது சமூகத்தில் கோபத்துடன் போராடுவேன்.உன் மீதான உரிமைகள் உன்னால் மறுக்கப்படும்போது மவுனமாக மன்றாடுவேன்===================3 வாக்கிங் போற வழி ல வாசல்ல கோலம் போட்ட பிகரு டக்னு உள்ளே போய்டுச்சி.இவன் போன பின் வரலாம்னு.எதிர் வீட்டுத்திண்ணைல உக்காந்துட்டேன்======================


4 கல்யாணமான பொண்ணுங்க எல்லாருமே ஆன்ட்டிகள் தான் னு தமிழன் தப்பா கணிச்சுட்டு இருக்கான்.35 வயசு ஆனா தான் ஆன்ட்டி


==================


5 இந்தப்பொண்ணுங்க எல்லாம் டக் டக் னு சிச்சுவேசனுக்குத்தகுந்தாப்டி வீடியோ லிங்க் ,போடறாங்க்ளே.அதுக்கு தனியா ஆள் வெச்சிருப்பாங்க்ளோ?


====================


6   கோலம் போட்ட பிகரோட அம்மா வெளில வந்துது.அய்யய்யோ என் ஸ்கூல் மேட்.ஓடிடுடா கைப்புள்ள ;-)))==================


7 சந்தான லட்சுமியிடம்-ஏம்மா.உன் புருசன் உன்னை செல்லமா சந்தானம் னு கூப்புடுவார்ங்கறியே,அவருக்கு எப்டி மூடு வரும்.இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?====================


8 உலகின் முதல் யூஸ் & த்ரோ டூத் பிரஸ் வேப்பங்குச்சி==================


9 சில பொண்டாட்டிங்க = தோசை சுடவா? எனவும் சிலர் = தோசை சுட வா! எனவும் அழைக்கிறார்கள் # கிச்சன் கில் லேடி கேடிகள்====================


10 பொதுவா ஆண்கள் இது எங்க வீடுன்னும் ,பொண்ணுங்க என் வீடுன்னும் சொல்லுவாங்க # நோட் பண்ணிப்பாருங்க======================


11  ராஜூ முருகன் ன் குக்கூ பட விளம்பரம் தினமும் தினத்தந்தியில் 17 நாட்களா வருது. படம் ஊத்திக்கும்னு தோணுது=====================


12 உலக ரேடியோ தினமான இன்று மேட்சுக்கு மேட்சா பஸ் ல எத்தனை பிகருங்க ரேடியோ பூ வெச்ட்டு வருதுனு பார்ப்போம்===================


13 மக்கள் ரசனை மாறி வருகிறது என்பதை உணர்ந்தவன் ஜெயிக்கிறான்.தன் மேதா விலாசத்தைக்காட்ட நினைப்பவன் தோற்கிறான் # தமிழ் சினிமா====================


14 சமூக வலைத்தளங்களில் எந்த பரிச்சயமும் இல்லாத ஒரு ஆண் திடீர் என தனக்கு நெருக்கமாக நினைப்பதை எந்தப்பெண்ணும் விரும்புவதில்லை======================15 பொண்ணுங்க நம்மை டேய் போட்டு கூப்பிட்டா அது செல்லத்துக்கு ,கிக் குக்கு ,நாம பொண்ணை டி போட்டுக்கூப்பிட்டா அது ஆணாதிக்கம்==================


16 ரெகுலரா ஹேன்ட் பேக்கை நம்ம கிட்டே கொடுக்கும் பிகர் இன்னைக்கு மட்டும் தர்லைன்னா பின்னால செக்யூரிட்டி யாரோ இருக்காங்க னு அர்த்தம்====================17 பொண்டாட்டி வீட்டில் இருக்கும் எல்லோர்க்கும் தினம் தினம் மோதலர் தினம் தான் # எத்தன சண்ட=======================


18  இந்த உலகத்தில் பிடிவாதம் பிடிக்கும் ஒரே ஒரு ஆண்மகனையாவது காட்டுங்களேன்.பார்த்துடுவோம்.பூரா பொம்பளைபுள்ளைங்கதான்=========================19 நீ எனக்கு எட்டாத உலக அதிசயம்.==================


20 யாராவது அட்ரஸ் விசாரிக்கும்போது தனக்குத்தெரியலைன்னா அதை ஒத்துக்காம நேராப்போய் லெப்ட் திரும்புங்க என அடிச்சுவிடுபவன் தான் தமிழன்=========================

0 comments: