Friday, February 14, 2014

ஜிகிடி -ஒரு ஹவுஸ் ஓனரின் பிரேம கதா

1. நான் போடும் ட்வீட்கள் யாரையாவது சந்தோசப்படுத்தவே! மீறி யாரையாவது அது படுத்தினால் நிர்வாகம் பருப்பல்ல.சாரி.பொறுப்பல்ல========================


2 காலை ல ஆபீஸ் வந்ததும் கூந்தலில் சூடிய பூச்சரத்தை கேன்ட்டீன் பிரிட்ஜ் ல வெச்சு டோக்கன் போட்டுட்டு மாலை மீண்டும் தலையில் சூடிக்குது ்


======================


3 பொண்ணுக்கு வாய் நீளமா இருந்தா ஐ மீன் வாயாடியா இருந்தா நீளா னு பேர் வைக்கலாமோ?=====================


4 முன் தினமே லீவை முறைப்படி சொல்பவனை விட திடீர்னு போன் பண்ணி இழவு விழுந்துடுச்சுன்னு பொய் சொல்லி எடுப்பவனைத்தான் நம்பும் சமூகம் இது==============================5 1 கிமீ வாக்கிங் போய்ட்டு வந்து ஈரோடு ஆக்ஸ்போர்டு ஹோட்டல் ல 4 உருளைக்கிழங்கு போண்டா வித் கார சட்னி ,சாம்பாரோடு வளைச்சு அடிக்கறவன் டமிழன்
===========================6 பழகுன தோஷத்துக்காக தனதுமொக்கைக்கு ஏதோ ஒரு பெண் போனா போகுதுன்னு சிரிச்சாக்கூட " இது 1ம் அவ்ளவ் பெரிய காமெடி இல்லயே" என கலாய்ப்பான் தமிழன்
============================7 சாதாத்தமிழன் பசிச்சவுடன் சாப்பிடுவான். ஹைக்ளாஸ் தமிழன் என்ன சாப்பிடறானோ(ளோ) அதை ஃபோட்டோ எடுத்து FB ஸ்டேட்டஸ் போட்டுட்டு சாப்டுவான்
=============================8 குளிக்கும்போது சிகைக்காய்த்தூள் போட்டதால கண் சிவந்திருந்தாக்கூட லேடி ஸ்டாஃப் கிட்டே “ நைட் விசேசமா?” எனக்கேட்டு கடுப்பேத்தும் டேமேஜர்கள்
===============================9 என்ன டைட்டில் இது ? தெகிடி -ன்னு.தமிழன் புரிஞ்சிக்கத்தடுமாற மாட்டானா? ஜிகிடி -னு வெச்சிருக்கலாம்=============================10 பஸ் ல ஒரு பொண்ணுக்கு 30 நிமிசத்துல 18 போன் கால் ( பர்சனல்) வந்துடுச்சு.18ம் வெவ்வேற எண்( ரிங்க் டோன் மூலம் ) இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?
==============================11 வசதி வாய்ப்புக்காக வெளிநாட்டில் சொகுசா செட்டில் ஆகிட்டு ஐ மிஸ்டு் இந்தியா னு FB ஸ்டேட்டஸ் போட்டு அனுதாபம் தேடிக்குவான் இந்தியன்
=======================


12 10 வருடம் முன் என் (சொந்த)சம்சாரம் மாசமா இருக்கும்போது ஒத்தாசைக்கு பாத்திரம் துலக்கினேன்.இன்னைக்கு வரை நான் தான் # நீதி - ஆண்கள் ஜாக்கிரதை
===========================
13 உக்காந்தமா ? தியானம் ,பிராணயாமம் பண்ணமா? ன்னு இல்லாம FB ல வந்து " நான் மெடிட்டேசன் பண்றேன்.யாரும் டிஸ்டர்ப் பண்ணவேணாம்" என்பாள் தமிழச்சி
====================================14 என் வீட்டை வந்து பார் என்னைப்பிடிக்கும் என்றேன்.வந்தாய்! பார்த்தாய்! வீட்டுக்கு சொந்தக்காரரைப்பிடித்தாய்!# ஒரு ஹவுஸ் ஓனரின் பிரேம கதா===============================
15 வணக்கம் வைக்கும்போது கூட தனக்குப்பிடிச்ச ஹீரோவின் ரசிகர்களுக்கு மட்டும் மென்சன் போட்டு க்ரூப் பிரிப்பான் தமிழன்
==========================16 மாமா பொண்ணுஅத்தை பொண்ணை அடிக்கடி நாம கலாய்ச்சுட்டே இருந்தா நம்மை முறைப்பொண்ணு ஹேட்டர்ஸ்னு யாரும் சொல்ல மாட்டாங்க # ஆனா விஜயை கலாய்ச்சா
==============================
17 பொண்ணுங்களை சைட் அடிச்சமா வந்தமா? மறந்தமா?ன்னு இல்லாம குரல் சரி இல்ல ,அது சரி இல்லைனு நுனை நாட்டியம் பேசுபவன் தான் தமிழன்=================================
18 வாயு உள்ள பிள்ளை GAS ட்ரபுள்னு ஹாஸ்பிடல் போகும்
===============================
19 தன் சொந்த முகம் அழகா இருந்தாலும் தன் அபிமான நடிக , நடிகை முகத்தை தன் அடையாளமா சமூக வலைத்தளங்களில் வைத்துக்கொள்வான் தமிழன் # DP============================


20 வான்டடா யாராவது நம்மை வம்பிழுக்கும்போது கேப்டன் மாதிரி கண் சிவக்கப்போராடாம சினேகா மா ஒரு ஸ்மைலி போட்டு தப்பிச்சுக்கனும்
==================================

0 comments: