Monday, February 24, 2014

நீது சந்த்ரா பாப்பா பேசும்போது கூட "ஓப்பனா"த்தான் பேசுது

1. விஜய்யின் நேர்மை,ஊழலற்ற நடவடிக்கைகளை விசாரித்தபின் பொறுப்பு வழங்கப்படும்-ஆம்ஆத்மி# அவர் பாட்டுக்கு "சிவனே" இருக்கார்.கோர்த்து விடறாங்க=====================2 காதலனுடன் 5 வருடம் வாழ்ந்தேன்: நீது சந்த்ரா ஓப்பன் டாக் # பாப்பா பேசும்போது கூட ஓப்பனாத்தான் பேசுது=====================


3 கருணாநிதி - அழகிரி மீண்டும் சந்திப்பு - # சிவனும் சக்தியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்டா===================4  நியூஸியில் 745 பேர் நிர்வாணமாக கடலில் நீந்தி சாதனை # அது நியூசிலாந்தா? நியூடு லாந்தா ?=====================


5 இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி # ஜில்லா ஜில்லா ஜில்லா கட்டிடுச்சு கல்லா கல்லா கல்லா==================


6   மேலும் ஒரு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார் # யுவர் டிஸ் ஆனர்====================7 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை: கோர்ட்டில்் டாஸ்மாக் # 21 வயசு ஆள் பார்சல் வாங்கிட்டுப்போய் 18 வயசு தம்பிக்கு குடுத்தா?=================

 8 போதையில் பாய்ந்த ரசிகர்கள்!… அலறி ஓடிய பூனம் பாண்டே!! / # போதையில் இருந்ததால் அலறுச்சா? பாய்ந்தாங்காட்டி அலறுச்சா?"================9  பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி # அவர் விருப்பப்பட்டாலும் இவர் விடமாட்டார் போல=======================


10 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் "ஆம் ஆத்மி' காணாமல் போய்விடும்: சுப்பிரமணியன் சுவாமி:# இவர் வாய்ல நல்ல வார்த்தையே வராது போல==========================


11  விஜய்'யை வைத்து ஆர்ட் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது:சௌத்ரி # மசாலாப்ப்டம் எடுத்தே மகசூல் பாக்க முடியல.ஆர்ட் படம் எடுத்துட்டாலும்========================12 கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்': கருணாநிதி"# தலைவா! எப்போ பாரு உங்க குடும்பத்தையே பாத்துட்டிருந்தா எப்டி?==========================


13 அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை : அரசு பேருந்து ஓட்டுனர் கைது # பஸ் ஓட்டுபவரை ரொம்ப ஓட்டிடுச்சு போல்் சம்சாரம்.மேல் லோகத்துக்கு ஓட்டிட்டாரு==========================14  காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது-மேனகா: # இந்த ஊரறிந்த ரகசியம் உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?===========================15 கள்ளத் தொடர்பு விவகாரம்: சசி தரூரிடம் இருந்து விவாகரத்து பெற சுனந்தா முடிவு- செய்தி # மிசஸ் சசி தரூர் காணுண்ணது ! குற்றம் நடந்தது என்ன ?============================16   மோடி அல்லது ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சோ: #,ஜெ வை பிரதமர் பதவி ஆசைக்கு அச்சாரம் போட்டு ஏத்தி விட்டதே இவர் தான் போல========================17  இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும்: சிதம்பரம்:# புருசனே கிடை ல ப்டுத்துக்கிடக்கான்.பொண்டாட்டி இனி வயசுக்கு வந்தா என்ன ? வராட்டி என்ன?========================18 லோக்சபா தேர்தலில் தேவயானி தந்தை போட்டி: # இதான்யா கேப்ல கெடா வெட்ரது.நெகடிவ் பப்ளிசிட்டியை டெக்னிகலா யூஸ் பண்றது=======================19  அதிமுகவில் இணைய அழைத்தால் பார்க்கலாம்.. அதிமுக வெற்றிக்கு பங்காற்றுவேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் # பல்டி ராமா அடிய்யா ராமா==========================20  காங். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நாளை தேர்வு # 16 1 2014 கூட்டுத்தொகை 6,ராகுல்காந்தி 6 .ஆறு மனமே ஆறு அந்த் ஆண்டவன் கட்டளை 6========================21  கட்சி எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்-ராகுல்#கொடுக்கறது பெத்த அம்மா வாங்கறது செல்லப்பிள்ளை.இதுல யூகிக்க என்ன இருக்கு
0 comments: