Tuesday, February 25, 2014

காதலியோட உள்ளங்கை சூடா இருந்தா..............

1.  பொண்ணுங்கன்னா அவங்க முகத்துல மஞ்சள் பூசிக்குவாங்க.ஆம்பளைங்க முகத்துல கரியைப்பூசுவாங்க # தைப்பூசம் ட்வீட்=================2 பொண்ணுங்களை டி டி னு கூப்பிடறவங்களுக்கு ஒண்ணே 1,சொல்லிக்கறேன்.தீதின்னா ஹிந்தி ல அக்கா னு அர்த்தம் # இனி DD கூப்டுவீங்க?==================3  அடிக்கடி பொண்ணுங்க OMG ,omg னு சொல்றாங்களே! என்ன அர்த்தம் னு ஆக்ஸ்போர்டு டிக்சனரி ல தேடுனேன்.அது ஓ மை காடு -ன் சுருக் காம் # OMG==================4  நல்லா இருக்கும் தலையை கசக்முசக்னு கலைச்சுவிட்டா அது ஜில்லா ஸ்டைல் ,தலைல சுண்ணாம்பை தெளிச்சு தேய்ச்சுக்கிட்டா அது வீரம் ஸ்டைல்======================5  காதலியோட உள்ளங்கை சூடா இருந்தாக்கூட அவ விஜய் ரசிகையா இருந்தா "ஜில்" லா இருக்குனு தான் அடிச்சு விடனும் # லவ்வாலஜி
=======================6   எப்போ மாமா ட்ரீட்டு ? அடியே உன் ஏ டி எம் பாஸ்வோர்டைக்காட்டு==================7 அம்ப்பயரா இருந்தா ஆட்டத்தை கவனிக்கனும்.ஆடியன்சா இருந்தா ஆடறவங்களை கவனிக்கலாம் # லேடி வாலி பால் மேட்ச்=====================8 விஜய் = சிவனும் ,சக்தி யும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்.அஜித் = லாஜிக் இடிக்குதே? விநாயகரோ .முருகரோ தானே வரும்? # வி நாயகம்
=====================


 9  மிஸ் ! நான் ரெண்டையுமே முதல் நாளே பாத்துட்டேன்.
 வாட்?!!!ஜில்லா ,வீரம் இரண்டையும் மிஸ்====================10 பொங்கலுக்கு 3 நாள் லீவ் என்பதால் நாளை சன்டே ஒர்க்கிங் டே வாம் #,உங்க பேலன்சிங் புத்தில தீயை வைக்க==================


11   விஜய்க்குள் ஒரு கே பாக்யராஜ் ஒளிந்திருப்பதை ஜில்லா வில் பார்த்தேன் # காஜல் பரோட்டோ
=====================12  திருப்பதி போய் மொட்டை போட்டப்ப கிண்டல் பண்ண அதி மேதாவிங்க வரிசைல வாங்க.# லட்டு விநாயகம் சாரி விநியோகம்====================13 ஜில்லா வும் வீரமும் ஹிட்டு .இதை ஒத்துக்காதவங்க தலையில கொட்டு==================


14  முதல் இரவில்விஜய் ரசிகை = எப்போ மாமா ட்ரீட்டு .
அஜித் ரசிகன் = என்னைத்தாஆஆஆஆண்டி தொட்றி பாக்கலாம்


=================15  விருதுப்படம் ,கலைப்படம் பார்க்கும் அறிவிஜீவிங்க எல்லாம் தயவு செஞ்சு வீரம் ,ஜில்லா மாதிரி மசாலாப்படம் பார்த்து உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க==================16 வேட்டி வெற்றி யின் அடையாளம் ஆகிவிட்ட படியால் மோடி ,ராகுல் ,அர்விந்த் கேஜ்ரிவால் எல்லோரும் 10 செட்.வேட்டி பர்ச்சேஸ்டு # சும்மா
====================17  ஆபீஸ்ல லஞ்ச் சாப்டும்போது கூட 20,000 ரூ சம்பள கேங்க்,25,000 ரூ சம்பள கேங்க்னு பிரிஞ்சு தான் சாப்டறாங்க # தமிழேண்டா=====================18 ஆபீஸ் ல இருக்கும் விஜய் ரசிகைகள் 3,பேர்ட்ட ஜில்லா ஹீரோ டச் பிரமாதம்னேன். குமுதா ஹேப்பி குமாரு ஹேப்பி # அர்த்தம் புரிஞ்சிருக்காது==================19   வீரம் விமர்சகர்கள் பலர் 2/ 5 தான் குடுத்திருக்காங்களாம்.மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் க்கே 2 / 5 கொடுத்த கோஷ்டிடா அது ;-)))
=====================20   விஜய் காஜலை என்னென்னவோ செஞ்சாரு.ஆனா அஜித் தமனாவை எதுவுமே செய்யலை.அப்போ அஜித் தானே நல்லவரு ? அப்டினு யாரும் இன்னும் கிளம்பல ?;-)=========================

0 comments: