Thursday, February 20, 2014

நான் கூறுகெட்டுப் போய்விடவில்லை நண்பர்களே!

1. சந்தானம் - எல்லா பிகர்களும் சூர்யா மாதிரி பையன் வேணும்னுதான் நினைப்பாங்க.ஆனா ஏரியா வில் இருக்கும் பையன் தான் கடைசில உஷார் பண்ணுவான்========================மச்சினியைப்பார்க்க மாமியார் வீட்டுக்கு போகுமளவுக்கு நான் கூறுகெட்டுப் போய்விடவில்லை நண்பர்களே!" கோயிலுக்குப்போகும் வழிலயே பாத்துக்குவேன்=======================


3 ஸ்ரேயாவின் கரகத்தை வரலட்சுமி தலைக்கு மாற்றிய பாலா.# கரக லட்சுமி ஆகிடுமா வர லட்சுமி.நல்ல ராசியான பையன்.போடா போடி மாதிரி மெகாஹிட் தான்========================4 எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் அந்தப்பட விஐபி க்கு மென்சன் போட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள் னு அடிச்சு விடு வான் தமிழன் # அண்ணே ஒரு விளம்பரம்==============================5 அன்பே! உன் புருசன் அழகு முகத்தைப்பார்த்தேன்.ஏலம் விட்டா 10 பைசாவுக்குக்கூட ஒரு பய எடுக்க மாட்டான். # அய்யய்யோ ஆனந்தமே
=========================6 கழக உடன் பிறப்புன்னா பொது மக்கள் காசை பதுக்குவாரு.அஜித் ரசிகர்னா தன் வாழ்நாள் ல ஒவ்வொரு நிமிசத்தையும் அவராப்பார்த்து செதுக்குவாரு===========================7 அன்பே! வெந்த ஜில்லா வில் வேல் பாய்ச்சாதே!==========================8 மீரா ஜாஸ்mine # எஞ்சினியர் டைரிக்குறிப்பு=====================9 எளியாரை வலியார் ஏமாற்றி எள்ளி நகையாடையிலே அவ் வலியார் குடும்பத்துக்கு எந்தப்பாவமும் சேர்ந்து விடக்கூடாதே என பதறுவேன்்
==========================10 கள்LUCK காதல்===================11 வேற வழியே இல்லாம போனாலும் எதிரியின் காலில் விழக்கூடாது.எந்த வலி வந்தாலும் நம் அன்புக்குரியவரை அழ விடக்கூடாது
========================12 காதலர் தினத்தன்று பீச்சில் ,பார்க்கில் ,கோயிலில் காதலர் கூட்டம் 10% தான் மீதி 90% ஓசி யில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமா இருக்கும்
==========================13 உன் அன்பின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க உன் கையைப்பற்றி இருக்கும் என் உள்ளங்கையின் அழுத்தமும் அதிகரிக்கும்========================


14 என் கண் கலங்கும் சம்பவங்களை வரவேற்கிறேன்.அவை தான் என் கண்ணீரைத்துடைக்க வரும் உன் விரல்களை த்தூண்டிய காரணி என்பதால்=======================15 கணவன் ,மனைவி ,குழந்தை என 3 பேருக்கும் தலா ஒரு ரிமோட் இருந்தால் ஒரு சேனல் கூட யாரும் உருப்படியாப்பாக்க முடியாது என்பதை உணர்க
=========================16 சார்.பாட்டு பாடறதுல விஜய் உங்களுக்கு இணையானவராமே?
உங்க தமிழே தப்பு
.எனக்கு இணை ஆனவங்க வாணி ,சரிகா,கவுதமி தான்============================17 காதலித்துப்பார் .மதம் மாறுவாய் ! இந்த மாற்றத்துக்கு எந்தப்பெண்ணும் காரணம் அல்ல என ஊரார் முன் சொல்வாய் ! அதற்காகவேனும் ஒரு முறை..
==============================


18 நீ இருக்கும் இடம் எனக்கு புகலிடம். நீ என் அருகில் இருந்தாலே அது எனக்கு புகழிடம்============================


19 பொண்டாட்டிங்க எல்லாம் கோபமா இருக்கும்போது குப்புறக்கா படுத்துக்கறாங்களே! இதுல ஏதாவது ரகசியம் இருக்குமோ?
=======================20 டீ குடிக்கற மாதிரி போஸ் குடுத்து ஜெயிச்சது சினிமால ஒருத்தரு. அரசியல்ல ஒருத்தரு==============================

0 comments: