Sunday, February 16, 2014

உலகத்துலயே அதி புத்திசாலிங்க பொண்ணுங்க தான். எப்படின்னா......

1.  கண்டக்டர் - ஒரு ரூபா சேஞ்ச் இல்லை. மீ - நோ பிராப்ளம்.இந்த டைரி ல டேட் போட்டு சைன் பண்ணிக்குடுங்க.அடுத்த டைம் கழிச்சுக்கறேன்(யார் கிட்டே?)============================2 சார். ஃபேஸ்புக் ஆபீஸுக்கு விசிட் அடிச்சீங்களாமே? எதுக்கு? 
என்னை பப்ளிக் கலாய்க்குதா? இவங்களா அடிச்சு விடறாங்களானு கிராஸ் செக்கிங்
=======================3 ஜோசியரே! இல்லற வாழ்க்கை அமோகமா இருக்கும்னீங்க? என் ஹப்பி என்னை கண்டுக்கறதே இல்லை? மேடம்
தமிழ் தெரியாதா ? மோகம் க்கு எதிர்ச்சொல் அமோகம்========================


4 தலைவரே! சாணக்கியர் னு பேர் எடுத்த நீங்க இவ்ளோ தூரம் இறங்கிப்போகனுமா?ஆதாயம் உண்டுன்னு தெரிஞ்சா பள்ளத்தாக்கில் கூட குதிப்பேன்======================


5  மிஸ்! எனி பிச்சை ப்ளீஸ் ! டியூப்லைட் லைலா- வீட்ல பெரியவங்க யாரும் இல்லைபா.போய்ட்டு நாளை வாங்க


===========================


6  டியர்.நான் வெளியூர் போறதா சொன்னதும் ஏன் கண் கலங்கறே?இனி வீட்ல எல்லா வேலையும் நான் தானே செய்யனும்?


=======================
7 இந்த மாசம் உங்களால கம்பெனிக்கு 1 லட்சம் ரூபா நட்டம்.அதனால சம்பளத்துல 50% கட். OK ஸார்.போன மாசம் என்னால 5 லட்சம் லாபம்.லாபத்துல 10% குடுங்க========================8  டியர்,பழகிய போது மட்டும் நல்லவள் விலகிய போது மட்டும் ஏன் திட்டுக்கள்?விலகும்போது என் ஏ டி எம் கார்டை எடுத்துட்டுப்போய்ட்டே==========================


ஜிம் ல இருக்கேன்


. எந்த ஜிம் ? 


எங்க ஆபீஸ் ஜிம்.  


எந்த ஆபீஸ் ? நான் ஒர்க் பண்ற ஆபீஸ்========================10 அத்தான்.குல தெய்வம் சாமிக்கு மொட்டை போடறதா வேண்டி இருக்கேன்
. சாமிக்கே மொட்டை போடற அளவு பெரிய.ஆள் ஆகிட்டியா ?=======================


11  மிஸ்! உங்க ஆஃபீஸ் ல எல்லாரும்  ஆக்டிவா இருப்பாங்களா? , ம்ஹூம், சார், 12 பேரு ஸ்கூட்டி , 4 பேருதான் ஆக்டிவா ========================


12 மிஸ்!,டெய்லி அரை மணி நேரம் நீச்சல் அடிச்சா ஒல்லி ஆகிடலாம். டாக்டர் ,சுறா ,திமிங்கலம் எல்லாம் 24 மணி நேரமும் நீந்தியும் குண்டாதானே இருக்கு=================


13 டியர்,நான் டிவிட்டர் அக்கவுன்ட் வச்சிருக்கவர தான் கல்யாணம் பண்ணிப்பேன். ரைட்டு அப்டியே டைவர்சும் சீக்கிரம் பண்ணிப்பே==============14 கேப்டன் - என்ன புள்ள? சிங்கப்பூர் ல எல்லாரும் தமிழ் பேசறாங்க?பிரேமலதா - ம்க்கும்.இப்போ இருப்பது சென்னை.இன்னுமா உங்களுக்கு இறங்கலை?=================15 டாக்டர்.மூணு மாசம் ரைஸ் சாப்பிடாமல் இருந்தேன்...எனக்கு ஒரு சேஞ்சும் இல்ல...சைஸ்ல...புரோட்டா ,பூரியை வரிசையா அடுக்கக்கூடாது மேடம்===================\


16 சம்பளம் ரொம்ப கம்மின்னா நீயும் வேலைக்குப்போம்மா====================17 புருசன் வேலையை முடிச்ட்டு வரும்போது அழுக்கா வர்றது இழுக்கா இருக்காம். அவன் என்ன பொண்ணா? எப்பவும் தளுக்கா மினுக்கா இருக்க?
=================18 புருசன் ஓனரா இருக்கனுமாம்.ஏம்மா ஊர்ல எல்லாருமே ஓனராகிட்டா லேபர் யாரு?==================


19 வசதியே இல்லைனு புலம்புன ரோஸ் கலர் ஜாக்கெட்டு.போட்டிருக்கும் 4 செயினும் தலா 4 பவுன் இருக்கும் போல்யே================20 உலகத்துலயே அதி புத்திசாலிங்க பொண்ணுங்க தான்.ஆண் என்ன சொல்ல வர்றான் னு புரியாமயே சண்டை போடுவாங்க
====================21 படிங்கனு சொல்லி நைட் பூரா அவர் பக்கத்துல இருப்பேன்.ஆனா படிக்க மாட்டார். 
எப்டிம்மா படிப்பார் ? உங்கம்மா வீட்டுக்குப்போய்ட்டா படிப்பார்===================
0 comments: