Wednesday, February 26, 2014

மேடம் .ஒல்லியா இருக்கறவன் தான் கில்லி யா இருப்பான்

1. தம்பதியை வாழ்த்தும்போது முருகர் வள்ளி போல் வாழ்கனு வாழ்த்தினா அவருக்கு தெய்வானை மேட்டர் தெரிஞ்சிடுச்சுனு அர்த்தமோ?# பறவை கள் பல விதம்===================


2 ரேடியோ ஜாக்கி னு தெளிவா புரொபைல் ல போட்டிருந்தாக்கூட " மிஸ்! நீங்க எங்கே ஒர்க் பன்றீங்க ?" னு அப்பாவியா கேட்பவன் தான் தமிழன்


==================


3 போகிப்பண்டிகையை முன்னிட்டு பழைய காதலுக்கு குட்பை சொல்லி புதுக்காதலுக்கு பொங்கல் வைக்க இருப்பவர்களுக்கு வாழ்த்து==================4 கிளியை வளர்த்து பூனை கையில் குடுத்த மாதிரியாம்.ஏம்மா கருப்பு சுடிதார் .கிளியை முன்னே பின்னே பாத்திருக்கீங்களா? இதுல ட்ரான்ஸ்பேரன்ட் ஷால்====================5 ஓப்பனா பேசறேன்னு கண்டபடி பேசும் பெண்களே! நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆயுள் உள்ளவரை உங்க புருசன் மறக்க மாட்டார் என்பதை தெளிக=====================
6  பார்த்ததும் ஒல்லியா இருந்தாரு.எனக்குப்பிடிக்கல. மேடம் .ஒல்லியா இருக்கறவன் தான் கில்லி யா இருப்பான் # மியாவ்


===================


7  புருசன் எதிர் ல இருக்காரு.பொண்டாட்டி " எனக்கு சூர்யான்னா உயிரு.அய்யோ.எவ்ளோவ் ஹேண்ட்ஸம்" ங்குது. நல்ல குடும்பத்து குத்து விளக்கு=====================


8  சூர்யா மாதிரி மாப்ளை கேக்கும் புளூ சேலை.நீங்க ஜோதிகா மாதிரியா இருக்கீங்க?====================9   ஏம்மா மஞ்ச சேலை.புருசன் தலை வழுக்கைங்கறதை இப்டி மேடை ல மைக் போட்டு சொல்றீங்களே, கண்ணாடி எதிர் ல போய்ப்பாரம்மா # நீயா?நானா?===========================10 விஜய் - என்னை எதிர்த்தா ஜில்லாவுலேயே யாரும் இருக்க முடியாது . 
அஜித் - யோசிச்சு சொல்லுங்க.ஜில்லாவிலா? ஜில்லா ஓடும் தியேட்டரிலா? =====================11  விஜய் - சூரி மூலமா நைசா நக்கல் அடிச்சேன் பாத்தீங்களா? அஜித் - நான் யாரையும் படத்துல தாக்கல.ஆனா படம் தாக்கு தாக்குனு தாக்கிட்டு இருக்கு =======================12  தமிழ் நாட்டின் சாம்பியன் கள் விஜய் யும் ,அஜித்தும் தான்.அதில் "நடப்பு"ச்சாம்பியன் அஜித் தான்===================


13   விஜய் - ஹையா,ஜெயிச்சுட்டேன். அஜித் - என்னைத்தாண்டி ,வீரத்தைத்தாஆஆஆண்டி ஜெயிக்கனும் ;-) ======================14 நேத்து நைட் மோகன் லால் எனக்கு போன் பண்ணி ஜில்லா ஹிட் .ஐ ஆம் ஹேப்பி ன்னாரு # சும்மா அடிச்சு விடுவோம் ;-))====================15 fஆரீனர்கள் அடிக்கடி நான் இந்தியா வரப்போறென் ,பிளைட் ஏறிட்டேன் னு ஸ்டேட்டஸ் போடறாங்க.நாமும் பதிலுக்கு அமெரிக்கா போறேனு அடிச்சுவிட்ருவோமா?======================16   புதுசா மேரேஜ் ஆன லேடி ஸ்டாf புருசர் ரிசப்ஷன் ல பேப்பர் படிச்சிட்டு இருக்கார்.டீ டைம் ல பேசிக்கவாம் #,ஷப்பா ;-))=================17  ஹேர்பின் பெயர்க்காரணம் என்ன? கூந்தல் பின் அல்லது சவுரி பின் தானே சரி?


=================18   பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருந்தா 1 கழுத்துல சுளுக்கு 2 செல்லில் sms 3 ஏதோ லவ் லெட்டர் எழுதுது4 நெத்திச்சுட்டி புதுசு போட்டிருக்கு


==================


19   லேடி ஸ்டாfங்களோட புருசன் காரங்க ( தலா 1) டிராப் பண்ணிட்டு அப்டியே போறதில்லை.நம்மை எல்லாம் ஒரு பார்வை பாத்திட்டுப்போறாங்க # டவுட்டோ?================


20   சன்டே ஒர்க்கிங் டே ன்னா டி சர்ட் ஜீன்ஸ் ஆபீஸ்க்கு போட்டுட்டு போலாமாம்.ஆனா பொண்ணுங்க என்ன டிரஸ் ல வருவாங்க னு தெரியல ஐ ஆம் வெய்ட்டிங்==========================

0 comments: