Sunday, February 16, 2014

அத்தான்.நகை முரண் னா என்ன?

1. ஜட்ஜ் - காருக்குள்ளே உல்லாசமா இருந்தீங்களா?கைதி - ரொம்ப சிரமமா இருந்தது யுவர் ஆனர்.பெரிசா உல்லாசம்னு எல்லாம் சொல்ல முடியாது======================

2  மேடம்.வழக்கமா நடிகைங்க ஒரு தொழில் அதிபரைத்தானே மேரேஜ் பண்ணிக்குவாங்க? நீங்க எஞ்சினியரை பண்ணிக்கிட்டீங்க?,ஹி ஹி மாமனார் தொழில் அதிபர்


===================


3  ஒரு கிமீ ஜாகிங் போக 4 நிமிசம் ஆகுது.அப்போ 10 கிமீ போக எத்தனை நிமிசம் ஆகும் ? பையனா இருந்தா 40 நிமிசம் ,பொண்ணுனா 60 நிமிசம்====================


4  டாக்டர்.மனசு ஒரு நிலைல இருக்க மாட்டேங்குது."வெளில நீங்க வெயிட் பண்ணும்போதே நோட் பண்ணேன்.4 நர்சையும் மாத்தி மாத்தி பாத்துட்டிருந்தீங்க==================


5  டேமேஜர் = நேரத்தை வீணாக்கக்கூடாது.அதை ஏன் சார் என் கிட்டே சொல்றீங்க? வீணா கிட்டே சொல்லுங்க


==================


6   ஸார்.நீங்க எந்த சாதிக்கு ஆதரவா இருப்பீங்க? இதுல என்ன சந்தேகம்? என் பொஞ்சாதிக்குத்தான்


===================
2 கார் ல உல்லாசமா இருந்திருக்கீங்க.5000 ரூபா பைன் கட்டுங்க. கைதி - ரன்னிங் ல யா இருந்தோம்.ஓரமா தானே?போக்குவரத்துக்கு என்ன இடைஞ்சல்?=======================


3 மேடம். தொழில் அதிபருடன் காருக்குள் என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?சாரி.அது தொழில் ரகசியம்=========================


4 மேடம்.கதைப்படி கார் ல சென்னை டூ மகாபலிபுரம் போறீங்க.ஹோட்டல் ல
... நடிகை - எதுக்கு ரூம் ரென்ட் வேஸ்ட்டா?,கார் லயே முடிச்சுடலாம்.


========================5  இன்ட்டர்வ்யூவில் - மிஸ்! டேக் யுவர் சீட்.புய்ப்பம் - சாரி சார்.டைனிங் டேபிள் சேர் மட்டும் தான் உக்காருவேன்


================

6  ஆபீஸ் டைம் 9 டூ 6,
 ஸார்.அது கிடக்குது கழுதை.லஞ்ச் டைம் ,டீ டைம் ,நொறுக்ஸ் டைம் எது?


=================


7   மாப்ளை யுவன் சங்கர் ராஜா மாதிரி.


ஓஹோ.வெரைட்டியா ன இசை ஆர்வலரா?


 ச்சே ச்சே 6 மாசத்துக்கு ஒரு டைம் புது மாப்ளை ஆகிடுவார்


================


8  யுவன் சங்கர் ராஜா க்கு 3 வது மேரேஜ் ஆனது புரளியாம்.


 யார் சொன்னா?யுவன் சங்கர் ராஜாவே சொன்னார்.================


9   டியர்.நீ ஏன் தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்கறே?


ம்க்கும்.நீங்க தொட்டது என் தங்கச்சியை===================


10  வெரிகுட்.லவ்வர்ஸ் டே க்கு நீங்க லீவ் போடலை. எப்டி சார் லீவ் போட?ரிசப்சனிஸ்ட் கிட்டே இன்னைக்குத்தான் லவ்வை சொல்லலாம்னு இருக்கேன்======================11 மிஸ்! 10வது ,12 வதில் மேத்சில் பெயில் ஆன மாப்பிள்ளை தேவை னு ஏன் விளம்பரம் குடுத்திருக்கீங்க?அப்போ தான் யாரையும் கணக்கு பண்ணாம இருப்பார்


====================12 லவ்வர்ஸ் டே க்கு லீவ் எடுத்தா 4 நாள் சம்பளம் கட்.ஓஹோ.அப்போ வந்தா 8 நாள் சம்பளம் சேத்து தருவீங்களா ஸார்?======================


13 டியர்.காதலர் தினத்துக்கு எதுக்கு லைப்ரரிக்கு வா னு கூப்பிடறீங்க?அங்கே தான் ஒரு பய இருக்க மாட்டான்.பிரைவசி கிடைக்கும்=================


14 மிஸ்! வர்ற வெள்ளிக்கிழமை பீச் ல தனியா மீட் பண்ணி பேசலாமா?வெறுமனே பேச்சு மட்டும் தானா?,சாரி.நான் வர்லை=====================15   ஆபீஸ் பூரா கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்கோம்.பீ கேர்புல்.ஒழுங்கா( ஓ பி அடிக்காம) வேலை செய்யனும். \
\


நல்ல வேளை ஸார்.சொன்னீங்க;-))


===================


16   டியர்.1000 ரூபா கடன் வேணும்.


எதுக்கு?


உனக்கு கிப்ட் வாங்கத்தான் # 14 2 2014=====================


17 DR, 2 மணி நேரமா ஆபீஸ்ல சும்மாவே உட்காந்துருக்கிறதால தூக்கம் தூக்கமா வருது .நான் கூட டெய்லி சும்மா தான் இருக்கேன்.தூங்கிட்டா இருக்கேன்?
====================18 பக்தா! ஆண் குழந்தை வரம் கேட்ட உனக்கு பெண் குழந்தை கொடுத்தும் சந்தோஷமா இருக்கியே எப்டி?உன் கோக்குமாக்கு தெரிஞ்சுதான் மாத்தி கேட்டேன் இறைவா !


====================19 சார்.உங்க ட்விட்டர் அக்கவுண்ட்டை ஏன் டிஆக்டிவேட் பண்ணிட்டீங்க?
மதமே மாறிட்டேன்.ஹேன்டில் மாற மாட்டேனா? # யுவன் ( கற்பனை)==================


20 அத்தான்.நகை முரண் னா என்ன?
புருசன் மோதிரமோ செயினோ போடாம இருந்தாலும் பொண்டாட்டிக்கு மட்டும் நெக்லஸ் செயின் னு வாங்கித்தர்றானே அதான்

0 comments: