Thursday, February 06, 2014

வேதாளம் ஏன் முருங்கை மரத்துல ஏறுச்சு? வழக்கம் போல் ஒரு வெட்டி ஆராய்ச்சீய்

1.சம்சாரம் ஊருக்குப்போய் இருக்கையில் தனிமைக்கடலில் நீ தத்தளிக்கையில் மச்சினியே கலங்கரை விளக்கம்============


2 கோவை தியேட்டர் ஓனர்கள் டிஸ்ட்ரிபியூட்டருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் ஜில்லா எல்லா தியேட்டர்களிலும் எடுக்கப்பட்டது தவறான முடிவு


===============3 ட்விட்டரில் இருக்கும் அனைத்து டாக்டர்களும் தங்கள் டிபி யில் ஹாஸ்பிடல் நர்ஸ் போட்டோவை அப்டேட்டனுமாம்.மத்திய அரசு உத்தரவு # சும்மா


================4 பெண்ணைப்பற்றி வர்ணிச்சுட்டு அதோட முடிச்சுடுங்க.பின் குறிப்பு னு ஏதாவது சொன்னா நமக்குப்பின்னால வரும் சந்த்திகள் நம்மைப்பத்தி தப்பா பேசும்


================5 மீசை சரியா வராத பசங்க ஐப்ரோ பென்சிலால் மீசை வரைவது போல் பொண்ணுங்க புருவத்தை வரைஞ்சிக்கறாங்க # கார்த்திகா பாறைகள்===============


6  அஜீத்குமார் - கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை # 6 2 2014= கூட்டுத்தொகை =15=6 ,அஜித்குமார் =6மேட்சுக்கு மேட்ச்===============7  6 மனமே 6,அந்த் ஆண்டவன் கட்டளை 6 ;-))===============


8 சிஸ்டம் கீ போர்டு 180 ரூபா இருந்துச்சு.l.o.v.e. i.j.a.y இந்த லெட்டர்ஸ் எல்லாம் தேய்ஞ்சிடுச்சுனு புதுசு வாங்க வந்தா.240 ரூபா சொல்றாங்க.============


9  யார்னே தெரியாத மைனா ,குருவி ,கழுகு சொன்னா கேள்வியே கேட்காம தமிழன் நம்புவான்.முகம் தெரிஞ்ச பழக்கமான ஆள் சொன்னா நம்ப மாட்டான் ;-)))===========================


10  எனக்குப்பிடித்த நீராகாரம் உன் உமிழ் நீர் தான். உனக்குப்பிடித்த ஆகாரம் என் முத்தமே!==============================11  நம் முதல் சந்திப்பு விதிப்படி ,வீதியில் நிகழ்ந்தது==========================
12 ராட்டன் தூரியில் சுற்றும்போது வயிற்றைப்புரட்டிப்போடுவது போல என்னை விட்டு நீ தற்காலிகமாக விலகினாலும் அது நிரந்தரமோ என பயம் சூழ்கிறது==============================13 என் அருகில் நீ வந்ததும் நான் செய்யும் முதல் பணியே உன்னை வாசம் பிடிப்பதே! அதற்குப்பின் தான் உன்னைப்பிடிப்பதே!==================14 1000 அஸ்திரங்கள் உன் உடல் எங்கும் மறைந்து கிடந்தாலும் என்னை ஒரே நொடியில் வீழ்த்தும் பிரம்மாஸ்திரம் உன் கண்கள் தான்===========================15 உன் உதட்டையும் ,கண்ணையும் மாறி மாறிப்பார்ப்பதில் என் கண்கள் அபார வேகத்தில் ரேஸ் பைக்கின் துல்லியத்துடன்


========================


16 வீட்டுக்கு திருடன் வந்தா கண்டுக்காத நாய் வீதில வாக்கிங் போறவனை விடாம துரத்தும்==========================17 ஊர்ல 1008 மரம் இருக்கும்போது விக்கிரமாதித்தன் தோள்ல இருந்த வேதாளம் ஏன் முருங்கை மரத்துல ஏறுச்சு? அப்போ முந்தானை முடிச்சு கூட வர்லையே?=======================18  தோப்புக்கரணம் னா முழுசா கீழே உக்காந்து எந்திரிக்கனும். அது எக்சசைஸ் மாதிரி.அதை மினி தோப்புக்கரணம் ஆக்கி விநாயகரையே ஏமாத்துபவன்தான் தமிழன்============================19 தன் பெற்றோருக்கு நன்றிக்கடன் முழுதாய் அடைத்தவன் இவ்வுலகில் இதுவரை இல்லை
=======================


20 தன் குழந்தையை தோளில் சுமந்து நடக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆணின் தோளும் குழைந்து அம்மாவின் மடி ஆகி விடும்======================21 மழலையின் உதட்டில் இருந்து வரும் ஒருமை முன்னிலை வார்த்தைகள் பெற்றோருக்கு பன்மை படர்க்கையை விடப்பேரானந்தமாய் காதில் ஒலிக்கும்


=======================22 பேய்க்கு கல்யாணம் ஆனா சுடுகாட்டில் தான் முதல் இரவு நடக்கும் சாரி படுத்துக்கும்==========================23 நேத்து மீதிக்காசு 1 ரூபா தராத கண்டக்டர் இன்னைக்கு எந்த பஸ் ,டியூட்டி டைம் என்ன? னு 5 ரூபா செலவு பண்ணி போன் பண்ணி விசாரிச்சு வாங்கிட்டேன்=======================24 கூந்தலில் ரோஜாவை சூடும்போது வானம் பார்த்த வாக்கில் பலரும் ,பூமியைப்பார்த்த வாக்கில் சிலரும் சூடிக்கொள்கிறார்கள் # பொழுது போகாத பொம்மு===========================


25 பொண்ணுங்க ஜெனீலியா ,லைலா ,தமனா மாதிரி லூஸ்தனமா பேசினாலும் ஜாக்கெட் மட்டும் செம டைட்டா போடுவாங்க # அனுமானம் 10 " * =======================26  10" சைஸ் உள்ள 25 கிராம் எடை கூட தேறாத துக்ளியூண்டு ஹேன்ட்பேக் கை என்னமோ ரயில்வே போர்ட்டர் கணக்கா தூக்கிட்டு வருது ஒரு பிகரு
===========================


2 comments:

ASHOK. said...

அண்ணே, இந்த மாதிரி மொக்க போட நெறைய பேரு இருக்காங்க. நீங்க குமுதம் ரிப்போர்ட்டர் ல போடற அரசியல் கமெண்ட்ஸ் நல்லாஇருக்கு. அந்த மாதிரி இங்கேயும் கமெண்ட் பண்ணவும்.

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை....
வாழ்த்துக்கள்.