Sunday, February 23, 2014

காதலியுடன் செல் போனில் பேசும் முன் ===== # லவ்வாலஜி TIPS

1. சசிதரூர் அஜித் ரசிகராம்.சம்சாரம் விஜய் ரசிகையாம்.எந்தப்படம் முதல்ல பாக்கறதுன்னு தகராறாம் #,அட்ரா சக்க டுபாக்கூர் செய்திகள்================


2 பசிச்சா கிச்சன் ரூம் போயோ ஹோட்டல் போயோ சாப்பிடாம " எனக்கு பசிக்கி" என ட்வீட் போடுபவனே தமிழன்


=================3 டைப்ரைட்டிங்கில் லோயர் ,ஹையர் எக்சாம் பாஸ் ஆனவங்கதான் பிரபல ட்வீட்டர் ஆக முடியும் என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!=================


4  டி எம் ல ஒரு பொண்ணு வந்து " வணக்கம் அண்ணா.எப்படி இருக்கீங்க? னு கேட்டுது.செம கடுப்பா இருக்கேன்ட்டேன் # யார் கிட்டே?=================5  நம்ம மேரேஜ் நடக்காதுனு ஆஸ்திரேலியாவில் இருந்து சொன்ன அனுஷ்கா வை அஜித் இந்தியா வில் இருந்தே நடந்து போய் மேரேஜ் பண்றது தான் கதை #55  ajith===================6   நல்ல வேளை .பொண்டாட்டி செத்த துக்கம் தாங்காம 4 வது கல்யாணம் உடனே பண்ணிக்கல======================7   பொண்டாட்டி செத்தா உடனே தான் ஹார்ட் அட்டாக் வரும்.போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணி 18 மணி நேரம் கழிச்சு ஸ்லோமோஷன்லயா வரும்?================8 மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் க்ரைம் த்ரில்லர் சசிதரூர் மேட்டரோ?====================9 ஐஅம்மி சாரி ஐ மம்மி டி எம் க்கு ரிப்ளை பண்ண ,டெய்லி டி பி மாத்தவே ஒரு ஆளை வேலைக்கு வெச்சிருக்காம்.அடேங்கப்பா .பயங்கர பணக்கார்


==================10  உங்கள் உடல் புதைக்கப்படும் முன் பார்வை அற்றோர் இமைக்குக்கீழ் விதைக்கப்படட்டும் # கண் தானம்=================11   புவி ஈர்ப்பு விசையில் உங்கள் உடல் மண்ணுக்குள் போகும் முன் விழி ஈர்ப்பு விசை தொடர்ந்து பயணிக்க கண் தானம் செய்யுங்கள்=================12  ஈரோடு தேவி அபிராமி ல வீரம் எடுத்துட்டு த டவர் னு மொக்கை படம் போட்டிருக்கான்.இந்த மேட்டர் விஜய் ரசிகர்களுக்குத்தெரியாம பாத்துக்கனும் ;-))================13    பொதுவா பெண் ட்வீட்டர்கள் யாரும் தன் துணையுடன் இருக்கும் டி பி வைப்ப்தில்லை. இதுக்கு ஏதாவது உளவியல் ரீதியான காரணம் இருக்குமா ??=================


14  ஆண் ட்வீட்டர்க்ள் ஏன் தன் துணை போட்டோ வைக்கறதில்லைனா ட்வீட்டும் மூடு போய் விடும் என்பதால்


================15  நமக்கெல்லாம் உடம்பு சரி இல்லைன்னா டாக்டர்ட்டயோ நர்ஸ் கிட்டேயோ போவோம்.டாக்டர்க்கே உடம்பு சரி இல்லைன்னா என்ன செய்வாங்க?


=====================16 சூரிய திசை நடக்கும் ராசிக்காரர்களுடைய அப்பாவுக்கு ஆபத்தாம்.சாலையில் கவனமா நடக்கவும்.மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவும்.


===================


17   மிட் நைட் 12 மணிக்கு குட்நைட் சொல்லிட்டுப்படுத்தவரு அதிகாலை ல 3 மணிக்கு ஹாய் நலமா? னு குசலம் விசாரிச்சா அவர் தமிழன் என்று கொள்க ;-)===================18   ட்விட்டர்ல தமிழ் வாத்தியார்ங்க எண்ணிக்கை அதிகம் ஆகிடுச்சு ;-))=================19  காதலியுடன் செல் போனில் பேசும் முன் 5 மிளகு சாப்புடுங்க.விக்கல் வரும்.பாத்தியா?எப்பவும் உன் நினப்பு தான் என அள்ளி விடலாம் # லவ்வாலஜி


===================
20    ரூபி தீப்பெட்டில இப்ப 48 தீக்குச்சிகள் தான் இருக்கு.முதல்ல எல்லாம் 75 இருக்கும் # எல்லாத்தையும் எண்ணிப்பார்க்கும் பொழுது போகாத பொம்மு====================

0 comments: