Friday, February 28, 2014

மணிமேகலையுடன் கூட்டு

1. கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை #,எல்லாரும் பழையபடி விறகு அடுப்புக்கு மாறிட்டா இவனுங்க டப்பா டேன்ஸ் ஆடிடும்"======================2  பவர் கட் ஆனால் அரசுக்கு SMS அனுப்பலாம் - டெல்லி அரசு அறிவிப்பு # நெம்பரை வெச்சு ட்ரேஸவுட் பண்ணி உதைக்கவா?===================


3  பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் நான் இல்லை: சரத்பவார் # காமெடி ல சரத்குமாரையே மிஞ்சீட்டீரே? நீரு யாரு ஓய்?=====================


4 விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய், அஜீத்! - செய்தி # இப்போ நடக்கற சண்டையே 2 ஹிட் ல எது மெகா ஹிட் ?========================5  கோலம் போட்டு, கரும்பு கடித்து, உரியடித்து பொங்கல் கொண்டாடிய நமீதா! - செய்தி # ஏய்யா நாங்க மட்டும் பட்டாசு வெடிச்சா பொங்கல் கொண்டாறோம்?======================6 ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள் # இவர் படத்தை அவர் பட ரசிகரும் ,அவர் படத்தை இவர் பட ரசிகரும் பதிஞ்சிருப்பாங்களோ?==================7  மக்களை அதிகம் கவர்ந்தவர்கள்: பில்கேட்சுக்கு முதலிடம், சச்சினுக்கு 5வது இடம் # பில் கேட்ஸ் இல்லையா? அதான் டக்னு கேட்ச்=====================


8  பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது: தமிழக அரசு அறிவிப்பு # இன்னோவா கார் தர்றதா சொல்லி ஆசை காட்டி மோசம் செஞ்சுட்டாரே?=====================


9 ஒரு தமிழ் படத்தை பார்த்து அது தமிழ் படம்னு சொல்ல முடியுமா-சீமான் # அதானே? விஜய் படத்தைப்பார்த்து விஜயலட்சுமி படம் னு சொல்ல முடியுமா?====================10  கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதி...- செய்தி #, ஜில்லா எபக்ட்டா?


====================11 ஜில்லா’ படம் வெற்றியடைய மொட்டை போட்ட மதுரை ரசிகர்கள்.# திருப்பதி போனா திருப்பம் வரும்.சலூன் ல போய் போட்டா கணக்குல வராதுங்க்ணா====================


12 ஏ ஆர் முருகதாஸ் - விஜய் காம்பினேசன் பட டைட்டில் நாளை அறிவிப்பு # பொங்கல் அன்னைக்கு வந்தா தை பிறந்தா வழி பிறக்கும் னு நினைக்கறாங்க போல=======================


13  மோடியால் பிரதமராக முடியாது-ஜெயந்தி நடராஜன் # அப்பக்கூட காங்கிரஸ் காரர் தான் பிரதமர் ஆக முடியும்னு சொல்ல் முடியலையே?==================14 அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை # தலைவர் இப்போ மணிமேகலையுடன் கூட்டு .காங் க்கு ஓட்டு அப்டினு அடிச்சு விடுவாரே?=======================15 பாஜக அணியில் சேரவேண்டாம்: வைகோவுக்கு திருமா வேண்டுகோள் .# திவ்யா! அந்தப்புதர்ப்பக்கம் போகாதே====================


16  விஜயகாந்த் - திருமாவளவன் சந்திப்பு # நம்ம சந்திப்பு ஒரு சகாப்தமா இருக்குமா? அது தெரியல.என் பையனோட முத படம் டைட்டில் சகாப்தமா இருக்கும்========================17 ராகுல் பிரதமர் ஆவதே முக்கியம்: ஷிண்டே விளக்கம் # என்ன முக்கு முக்கினாலும் நடக்காது போலயேங்க்ணா===================
18  அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் நிரப்பப்படும்:-் கே.சி.வீ # டீச்சராப்பார்த்து அப்பாயின்ட் பண்ணுங்க.காலி இடம் எல்லாம் ஜாலி இடம் ஆகட்டும்==================


19   முக்கியச்செய்தி-கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு # அடேங்கப்பா.இனி என்னென்னெ பூகம்பம் வரப்போகுதோ.=====================


20   ஜெயலலிதா கடிதம் எழுதுவது யாரை ஏமாற்றும் நாடகம்?: கருணாநிதி# தலைவா! 1000 தான் இருந்தாலும் டிராமா போடறதுல நம்மை யாரும் மிஞ்ச முடியாது=================================

0 comments: