Saravanakumar Karunanithi shared Santhanam's photo.
1.அஜித் படத்தில் டாப்சி...!# படம் டாப்னு பேர் எடுத்தா ஓக்கே, தலை டாப்பை கழட்டிட்டாருன்னு சொல்லிடப்போறாங்க -------------------------
2. திடீர் என விலகும் உள்ளங்கள் அதற்கான காரணங்களை சொல்வதில்லை
----------------------------
3. காதல் பந்தயத்தில் நாம் இருவரும் வேறு வேறு திசைகளில் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் நம் இருவருக்கிடையேயான தூரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
---------------------------
4. யார் யாருக்கான எல்லை எதுவரை என்பதை யாரும் உணராததாலேயே பல உள்ளங்கள் குழப்பமான மன நிலையில் தவிக்கின்றன
----------------------------
5. உன் உடல் இயலை அறிய முயன்றேன்.. உன் ஊடல் இயலை தொடங்கி விட்டாய்!
6. மேடம், 10 நாள் பெட் ரெஸ்ட் எடுக்கனும்.
டாக்டர், அப்போ சோபாலதான் தூங்கனுமா?பெட்ல படுக்கக்கூடாதா?
-----------------------------------
7. பெண்களிடம் ஏமாறாத ஆண் இல்லை.. அப்படி ஏமாறா விட்டால் நீ ஆணே இல்லை
-------------------------------
8. என்னிடம் உன்னை கவர்ந்தது எது? என்றேன். அன்பு என்றாய்!அதே கேள்வியை நீ என்னைக்கேட்டபோது அழகு என்று சொல்ல கூச்சப்பட்டேன்
----------------------------------
9. உன்னுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் அதுவே இறுதி சந்திப்பு என்ற எச்சரிக்கை உணர்வுடன் முழுமையாக அனுபவிக்கிறேன்
-----------------------------
10. நம் காதல் மேட்ரிக்ஸில் நீ காலம் ( COLUMN), நான் ரோ ( ROW) .நாம் இருவரும் தொட்டுக்கொள்ளவே இல்லை
----------------------------


11. உன்னை விட்டு விட்டு நான் தனிமையில் தூங்குவது என்பது ஏங்குவது என்றே அர்த்தப்படும்!
-------------------------------
12. மருதாணி வைத்துக்கொள்பவர், வைத்து விடுபவர் இருவர் கைகளும் சிவப்பது போலே, முத்தம் கொடுப்பவர், வாங்குபவர் இருவர் உதடுகளும் இனிக்கிறது
----------------------------------
13. கோடைக்கு உகந்த குளிர்ச்சியான பானம் இளநீர் என காதலியின் உதடு கைவசம் இல்லாதவர்கள் கூறக்கேட்கலாம்
--------------------
14. உதட்டில் முத்தம் கொடுப்பது என்பது வாழை இலையில் புளிசாதம் சாப்பிடுவது போல,, கன்ன முத்தம் தட்டத்தில் சாப்பிடும் தயிர் சாதம் போல
---------------------
15. கைவசம் காதலி இருப்போர்க்கெல்லாம் இதழ் வசம் ஆவதில்லை # கிஸ்சாலஜி
----------------------------


Director Shankar and Musical genius A R Rahman during the composition of 1993 Blockbuster hit 'GENTLEMAN' - CinemaSignal.com
16. உன் சிணுங்கல் ஒலியை ரிங்க் டோன் ஆக்கினேன், இனி தைரியமாக சொல்லலாம்,ஃபோன் சிணுங்கியது என !
---------------------------------
17. தொடர் இனிப்பு முத்தங்கள் திகட்டிவிடக்கூடாது என அவ்வப்போது அளிக்கப்படும் காரமாய் உன் செல்ல அடிகள்
------------------------------
18. ஊடலுக்கான முதல் படியை நீ கட்டுவாய்! கூடலுக்கான முதல் அடியாய் நான் உன்னை கட்டுவேன்!
---------------------------------
19.சரித்திரம் படிப்பித்த ஹிஸ்டரி டீச்சரை மேத்தமேட்டிக்ஸ் செய்தால் நீ சரித்திரம் படைத்தவன் ஆகி விட மாட்டாய் # மொக்கை தத்ஸ்
---------------------------------
20. டியர், என் மனசுல என்ன ஓடுதுன்னு டக்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.
. ஹி ஹி கண்டு பிடிச்சுடுவேன், ஆனா நீ முறைப்பே..
------------------------------
'ரஸ்னா' உள்ளிட்ட பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்ட சிறுமி தாருணி சச்தேவ் நேபாள் விமான விபத்தில் பலியானார். 'பா' படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்தார் தாருணி. தாருணியின் தாயும் இந்த விபத்தில் பலியானா
---------------------------------
20. டியர், என் மனசுல என்ன ஓடுதுன்னு டக்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.
. ஹி ஹி கண்டு பிடிச்சுடுவேன், ஆனா நீ முறைப்பே..
------------------------------
Kani Oviya and Vikatan EMagazine shared Cinemavikatan's photo.
'ரஸ்னா' உள்ளிட்ட பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்ட சிறுமி தாருணி சச்தேவ் நேபாள் விமான விபத்தில் பலியானார். 'பா' படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்தார் தாருணி. தாருணியின் தாயும் இந்த விபத்தில் பலியானா



3 comments:
தாருனிக்கு ஆழ்த்த இரங்கல்
தாருணிக்கு எனது இரங்கல்!
தாருணிக்கு எனது இரங்கல்கள்...
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
Post a Comment