Monday, February 21, 2011

மொக்கையா எழுதியே 300 பதிவு தேத்திட்டோமில்ல.. ( எனது 300வது பதிவு)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFpSphUslsz2LVKE6yK-S4FXdx3cQAwQmIr0DYO9IdLXF7Wbj7lrq3MdrnA6idQyuZlVELqKxigfNYJ1mY_cGbci277KYlrbmkKuWXO9738NKTEABvTfnj2LTpEvSUjlBBbwQUFW30u3JJ/s400/3.jpg 
2010 ஜூலை 17ந்தேதி வலை உலகில் காலடி எடுத்து வெச்சேன்.. ( பெரிய புரூஸ்லீ.. ENTER THE DRAGON  கதை சொல்றாரு,)அப்போ கை வசம் சரக்கு இல்ல..(இப்போ மட்டும் என்ன வாழுது,,?)என்னோட அலாஸ்கா ரேங்க்கிங்க் அப்போ 16,67,876.பதினாறு லட்சத்து அறுபத்து ஏழாயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஆறு.(எண்ணாலும் எழுத்தாலும் எழுதுக # தமிழ் வாத்தியார் கண்டிஷன்).

220 நாட்கள், 300 பதிவுகள், அலாஸ்கா ரேங்க்கிங்க் 60,990. ஆவரேஜ் ஹிட்ஸ் சாதா பதிவு போட்டா 1000 டூ 1500. சினிமா பதிவு போட்டா 3000 டூ 4000 .நாம ஓரளவு சாதிச்சுட்டோம்னு நினைக்கறப்ப ஒரு ஃபோன் வந்தது.

ஒரு லேடி வாய்ஸ். பெண் பதிவர். ஆஹா.. நம்மளைப்பத்திதான் பாராட்டறாங்கன்னு நம்பி பேசுனேன்.

ஹலோ.. சார்... உங்களுக்கு வெங்கட்,ரமேஷ், அருண் நெம்பர் தெரியுமா?

தெரியும்.. எதுக்கு..?

அவங்களை பாராட்டனும்..நெம்பர் குடுத்தா தேவலை..

ஓகே 

சரி நெம்பர் குடுத்த பிறகாவது நம்மளைப்பற்றி பாராட்டுவாங்கன்னு நினைச்சேன். கண்டுக்கவே இல்லை.நானே வெட்கத்தை விட்டு கேட்டேன். (நமக்குத்தான் மானம், வெட்கம், சூடு ,சுரணை எதுவும் கிடையாதே,,,)

மேடம்.. என் பிளாக் பற்றி எதுவுமே சொல்லலையே...?

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு  .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க....

டொக்.

ஃபோனை வெச்சுட்டாங்க.

ச்சே.. இப்படி கேவலப்படுத்தீட்டாங்களே..ன்னு நினைச்சுக்கிட்டே   இண்ட்லில ஒரு ரைடு வந்தா திடீர்னு என் ஃபாலோயர்ஸ் 89 ல இருந்து 88 என குறைஞ்சிருந்தது.

வழக்கமா நான் ஒவ்வொரு போஸ்ட் போட்ட பிறகும் ஃபாலோயர்ஸ் யாராவது புதுசா சேர்றாங்களா?ன்னு பார்ப்பேன். ஆனா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாங்கற மாதிரி ஒரு ஆள் குறைஞ்சதும் மூடு அவுட் ஆகிடுச்சு.கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சு தனி மெயிலில் போய் விசாரித்தேன்..

ஏன் சார்... வாபஸ் வாங்கீட்டீங்க..?

பின்னே என்ன சார்.. நீங்க ஒவ்வொரு தடவையும் 18 +னு தலைப்பு போடறீங்க..நானும் ஏதாவது இருக்கும்(!!!???)னு நம்பி வந்து ஏமாந்துடறேன்.

ஓ.. இது வேறயா?ன்னு நொந்து போய் வந்துட்டேன்.
 http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/amala_paul.jpg
.அப்போ வந்தே மாதரம் சசி ஒரு மெயில் அனுப்புனார். நீங்க அரசியல் பதிவுகள் சீரியஸா எழுதுங்க..உங்களால முடியும் அப்படின்னு...

சோ... ( ஏன் நாகேஷ் இல்லையா/) இப்போ அட்ரா சக்க தன்னோட இன்னொரு முகத்தை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு வந்துடுச்சு..( ஒரு முகத்தையே சகிக்கமுடியலையே, .. இதுல இன்னொரு முகமா? எஸ்கேப்)

இப்போ பின்னூட்டம் போடறவங்க வழக்கம் போல் வாழ்த்துக்கள்.. வாழ்க  வளர்க அப்படி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடாம அட்ரா சக்க தளத்தில் பிளஸ் 1 மைனஸ் 1 , இனி எப்படி மாற்றம் வேணும்னு சொன்னா அதைக்கேக்க தயாரா இருக்கேன்..( உனக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாதே,,ன்னு யாராவது கமெண்ட்ஸ் போட்டா... பிச்சுப்புடுவேன் பிச்சு.. ஹி ஹி )

டிஸ்கி 1 - தனி மெயிலில் கும்ம விரும்பறவங்க [email protected]  ல கும்மலாம்.டீசண்ட்டா திட்டறவங்க இங்கேயே கமெண்ட்ஸா போடலாம்.

டிஸ்கி 2 - எங்க ஊர்ல இருக்கற இளைஞர் முன்னேற்ற முன்னணில பெண்கள் சுடிதார்க்கு துப்பட்டா போடறதை பற்றி கண்டனம் தெரிவிச்சு ஒரு தீர்மானம் போட்டாங்க.. மேலே உள்ள இரு படங்களையும் பார்க்கறப்ப அவங்க வருத்தம் வீண் என தெரியுது..இவர்களைப்போன்ற முற்போக்கு எண்ணம் உள்ள ,எதைப்பற்றியும் கவலைப்படாத தன்மையை அட்ரா சக்க பாராட்டுகிறது.. ஹி ஹி

132 comments:

Unknown said...

ஏன் தல இப்படி இறங்கிட்டீங்க, எனிவே 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-)

Unknown said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மொதல்ல உங்களுக்கு பின்னோட்டம் போடுறவங்களுக்கு மரியாதையா பதில் சொல்லுங்க ஹி ஹி!

அப்புறம் எதோ பதிவ போட்டுட்டோமா ஓடிபோநோமானு இருந்தா எல்லோரும் உங்க ப்ளோக தடப்பண்ண வேண்டி வரும் ஹி ஹி!

ஊதறத ஊதிட்டேன் ஹி ஹி!

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்! :-)

உங்க அரசியல் நக்கல் ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கே பாஸ்! உங்க சினிமா விமர்சனம் கண்டிப்பா தேவை! ஹி ஹி!

Unknown said...

மொதல்'ல வாழ்த்துக்கள் தல

Unknown said...

ஆமா அந்த வாபஸ் வாங்கின தெய்வம் யாருங்க?
மாலை போட்டு விழா எடுக்கணும் பாஸ் ஹிஹி

Unknown said...

என்னது சீரியஸா அரசியலா?
அரசியல் கிழியப் போகுதா?
அய்யய்யோ

Unknown said...

உங்க ப்ளஸ் உங்களுக்கே தெரியுமே பாஸ்..எது போட்டா அதிகம் ஹிட்டு வருதுன்னு !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதலில் வாழ்த்துக்கள்..
இன்னும் இது போன்று நிறைய மொக்கைகள் மன்னிக்கவும் பதிவுகள் தர வேண்டுகிறேன்..

வாழ்த்துகளும் வாக்குகளும்..

'பரிவை' சே.குமார் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
அப்படியே நிறைய மொக்கை நகைச்சுவை,அனுப்வம் எழுது 1000 ஆக வாழ்த்துகக்ள்

ஆர்வா said...

முன்னூறு பதிவு கடந்ததுக்கு என் வாழ்த்துக்கள். பதிவுலகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய வளர்ச்சி என்பது ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று.. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பிளஸ்ஸாக நான் நினைப்பது. அசாத்தியமான காமெடி.. உங்கள் எழுத்தில் அது சரளமாய் கொட்டி கிடக்கிறது. சினிமா விமர்சனத்தில் இதுவரை யாரும் வசனங்களை அவ்வளவு மெனக்கெட்டு எழுதியதில்லை. ஆனால் அந்த ஒரு புது நடையை நீங்கள் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். சீரியஸாக அரசியல் எழுதினாலும் அதில் உங்கள் காமெடி ரூட்டை எதாவது ஒரு வகையில் நுழையுங்கள். பிடிக்காமல், இவ்வளவு பாலோயர்ஸும், இவ்வளவு அலெக்ஸா ரேங்கும் சாத்தியமே இல்லை.. வாழ்த்துக்கள் நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொதல்ல 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தலைப்ப பாத்தவுடனே ரொம்ப எதிர்பார்த்தேன், ஆனா ஏமாத்திப்புட்டிங்க!

Jana said...

ட்ரிபிள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் தலை!!

சக்தி கல்வி மையம் said...

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்மேலும் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்!

Chitra said...

300th post...Congratulations!

sathishsangkavi.blogspot.com said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

கலக்குங்க...

சசிகுமார் said...

300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நான் சொல்ல வந்ததை சரியாக கவிதை காதலன் சொல்லி உள்ளார். அரசியல் பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி....

Anonymous said...

வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கலக்குங்க..
பாராட்டுக்கள்..

(டெம்ப்ளேட் கமெண்ட் போடக் கூடாதுனு சொன்னா நாங்க கேட்ருவோமா????)

மாணவன் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.:)

மாணவன் said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்மேலும் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்!

FARHAN said...

300 இற்கு வாழ்த்துக்கள் தல ...
ஆமா அதென்ன சீரியசா அரசியல் பதிவு சும்ம ஜோக் பண்ணாதீங்க பாஸ் அரசியல் என்ன சீரியஸ் மேடரா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மொதல்ல இந்தாங்க வாழ்த்து! கப்புன்னு புடிங்க! அப்புறம் வந்து இன்னும் சொல்றேன்!

வாழ்த்துக்கள் நண்பா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சீரியஸ் பதிவு போட்டா, அப்புறம் சூசைட் பண்ணிடுவேன் னு எச்சரிக்கிறேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சுடிதார் தேவதைகள் வாழ்க!

settaikkaran said...

தன்னடக்கத் திலகமே வாழ்க...! மொக்கை-ன்னு சொல்லிக்கிட்டாலும் நல்ல நல்ல விஷயங்களை நல்ல நல்ல படங்களோட (உதாரணம்...இந்த சானியா மிர்சா) போட்டு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறீர்கள்! வெரி குட்...!

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

ஏன் தல இப்படி இறங்கிட்டீங்க, எனிவே 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-)

நான் இறங்கி வர்றவன் இல்ல.. ஏறிப்போறவன்.. ஹி ஹி பன்ச் டயலாக் தல தான் பேசனுமா? தறுதல பேசக்கூடாதா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மொதல்ல உங்களுக்கு பின்னோட்டம் போடுறவங்களுக்கு மரியாதையா பதில் சொல்லுங்க ஹி ஹி!

அப்புறம் எதோ பதிவ போட்டுட்டோமா ஓடிபோநோமானு இருந்தா எல்லோரும் உங்க ப்ளோக தடப்பண்ண வேண்டி வரும் ஹி ஹி!

ஊதறத ஊதிட்டேன் ஹி ஹி!

மரியாதை இல்லாம எப்போ பதில் சொன்னேன்? ஹி ஹி டைம் இருந்தா.. சொல்வோமில்ல..

Unknown said...

அண்ணே அண்ணே வாழ்த்துக்கள்னே ,நா உங்க பதிவு படிக்கவர்ரதுக்கு காரணமே பிகரு பார்க்கத்தானே ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

வாழ்த்துக்கள் பாஸ்! :-)

உங்க அரசியல் நக்கல் ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கே பாஸ்! உங்க சினிமா விமர்சனம் கண்டிப்பா தேவை! ஹி ஹி!

February 21, 2011 10:15 AM

எது? கில்மா பட விமர்சனம் தானே..

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

ஆமா அந்த வாபஸ் வாங்கின தெய்வம் யாருங்க?
மாலை போட்டு விழா எடுக்கணும் பாஸ் ஹிஹி

ஹி ஹி அது சஸ்பென்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

மொதல்'ல வாழ்த்துக்கள் தல

ம் ம் நன்றி சிவா

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

என்னது சீரியஸா அரசியலா?
அரசியல் கிழியப் போகுதா?
அய்யய்யோ

பயப்படாதீங்க... அந்த அளவு மோசமா இருக்காது

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

உங்க ப்ளஸ் உங்களுக்கே தெரியுமே பாஸ்..எது போட்டா அதிகம் ஹிட்டு வருதுன்னு !

ம்க்கும்.. அது தெரிஞ்சா ஏன் ஐடியா கேக்கறேன்?

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதலில் வாழ்த்துக்கள்..
இன்னும் இது போன்று நிறைய மொக்கைகள் மன்னிக்கவும் பதிவுகள் தர வேண்டுகிறேன்..

வாழ்த்துகளும் வாக்குகளும்..

என்ன சவுந்தர்.. கைல பொக்கேவோட.. லவ்வர்க்காக வெயிட்டிங்கா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சே.குமார் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

Jaleela Kamal said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
அப்படியே நிறைய மொக்கை நகைச்சுவை,அனுப்வம் எழுது 1000 ஆக வாழ்த்துகக்ள்

ஓக்கே சார்.. மொக்கையா போட்டு தாக்கிடுவோம்..

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

முன்னூறு பதிவு கடந்ததுக்கு என் வாழ்த்துக்கள். பதிவுலகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய வளர்ச்சி என்பது ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று.. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பிளஸ்ஸாக நான் நினைப்பது. அசாத்தியமான காமெடி.. உங்கள் எழுத்தில் அது சரளமாய் கொட்டி கிடக்கிறது. சினிமா விமர்சனத்தில் இதுவரை யாரும் வசனங்களை அவ்வளவு மெனக்கெட்டு எழுதியதில்லை. ஆனால் அந்த ஒரு புது நடையை நீங்கள் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். சீரியஸாக அரசியல் எழுதினாலும் அதில் உங்கள் காமெடி ரூட்டை எதாவது ஒரு வகையில் நுழையுங்கள். பிடிக்காமல், இவ்வளவு பாலோயர்ஸும், இவ்வளவு அலெக்ஸா ரேங்கும் சாத்தியமே இல்லை.. வாழ்த்துக்கள் நண்பரே

\நன்றி மணி.. உங்க கமெண்ட் உற்சாகத்தை கொடுக்குது..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

மொதல்ல 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தலைப்ப பாத்தவுடனே ரொம்ப எதிர்பார்த்தேன், ஆனா ஏமாத்திப்புட்டிங்க!

சாரி.. நான் கூட எத்தனியோ பிட்டுப்படத்துக்குப்போய் ஏமாந்திருக்கேன்.ஃபீல் பண்ணிட்டா இருக்கேன்..? விடுங்க..

சி.பி.செந்தில்குமார் said...

Jana said...

ட்ரிபிள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் தலை!!

நன்றி ஜனா சார்.

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

ம் ம் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்மேலும் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

300th post...Congratulations!

தாங்க்ஸ் சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

300th post...Congratulations!

தாங்க்ஸ் சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சங்கவி said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

கலக்குங்க...

நன்றி சங்கவி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சங்கவி said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

கலக்குங்க...

நன்றி சங்கவி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நான் சொல்ல வந்ததை சரியாக கவிதை காதலன் சொல்லி உள்ளார். அரசியல் பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

நன்றி சசி.. ட்ரை பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி....

அண்ணாச்சியா? பிச்சுப்புவேன் பிச்சு

சி.பி.செந்தில்குமார் said...

இந்திரா said...

வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கலக்குங்க..
பாராட்டுக்கள்..

(டெம்ப்ளேட் கமெண்ட் போடக் கூடாதுனு சொன்னா நாங்க கேட்ருவோமா????)

ஹி ஹி தமிழன் என்னைக்கு சொல்றதைக்கேட்டிருக்கான்? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மாணவன் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.:)

நன்றி மாணவா..

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

300வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்மேலும் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்!

என்னது டபுள் என்ட்ரியா? ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

FARHAN said...

300 இற்கு வாழ்த்துக்கள் தல ...
ஆமா அதென்ன சீரியசா அரசியல் பதிவு சும்ம ஜோக் பண்ணாதீங்க பாஸ் அரசியல் என்ன சீரியஸ் மேடரா?

ஹி ஹி ஹி அதுவும் சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

மொதல்ல இந்தாங்க வாழ்த்து! கப்புன்னு புடிங்க! அப்புறம் வந்து இன்னும் சொல்றேன்!

வாழ்த்துக்கள் நண்பா!

வாய்யா ஃபிரான்ஸ்காரா.. நன்றி எல்லாம் ஓக்கே. எங்கே டி வி டி..?

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

சீரியஸ் பதிவு போட்டா, அப்புறம் சூசைட் பண்ணிடுவேன் னு எச்சரிக்கிறேன்!!

அய்யய்யோ அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க./ அப்புறம் 12 பொண்ணுங்க விதவை ஆகிடுமே.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

சுடிதார் தேவதைகள் வாழ்க!

ம் ம் .. ஃபிரான்ஸ் தேவதைகள் ஃபோட்டோ ஈ மெயில் பண்றேன்னு வாக்கு குடுத்துட்டு ஏமாத்தறீங்களே.

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

தன்னடக்கத் திலகமே வாழ்க...! மொக்கை-ன்னு சொல்லிக்கிட்டாலும் நல்ல நல்ல விஷயங்களை நல்ல நல்ல படங்களோட (உதாரணம்...இந்த சானியா மிர்சா) போட்டு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறீர்கள்! வெரி குட்...!

அண்ணே.. ரைட்டு..அப்போ நம்ம பிளாக்ல படம் தான் ஓக்கே.. பதிவு நாட் ஓக்கே.. ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே வாழ்த்துக்கள்னே ,நா உங்க பதிவு படிக்கவர்ரதுக்கு காரணமே பிகரு பார்க்கத்தானே ஹி ஹி ஹி

ம் ம் உங்க பங்குக்கு நீங்களும் கேவலப்படுத்தியாச்சு.. அடுத்து யாரு?

MANO நாஞ்சில் மனோ said...

இரண்டாவது படத்தில் அந்த கண்கள் ஒ அப்பாடா சுண்டி இழுக்குது மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//மேடம்.. என் பிளாக் பற்றி எதுவுமே சொல்லலையே...?

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க....//

கொய்யால பிச்சி புடுவேன் யாருகிட்டே....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

இரண்டாவது படத்தில் அந்த கண்கள் ஒ அப்பாடா சுண்டி இழுக்குது மக்கா....

உங்க மேல மரியாதை வெச்சிருந்தேன்.. ஹூம்..

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//மேடம்.. என் பிளாக் பற்றி எதுவுமே சொல்லலையே...?

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க....//

கொய்யால பிச்சி புடுவேன் யாருகிட்டே....

என் கிட்டேதான்

MANO நாஞ்சில் மனோ said...

//ஏன் சார்... வாபஸ் வாங்கீட்டீங்க..?

பின்னே என்ன சார்.. நீங்க ஒவ்வொரு தடவையும் 18 +னு தலைப்பு போடறீங்க..நானும் ஏதாவது இருக்கும்(!!!???)னு நம்பி வந்து ஏமாந்துடறேன்.//

எலே மக்கா உனக்கு இப்பிடி ஒரு நிலைமை வரணுமா....
பேசாம பிளாக்கை அப்பிடியே போட்டுட்டு ஓடிருலே....

MANO நாஞ்சில் மனோ said...

//இரண்டாவது படத்தில் அந்த கண்கள் ஒ அப்பாடா சுண்டி இழுக்குது மக்கா....

உங்க மேல மரியாதை வெச்சிருந்தேன்.. ஹூம்..//

அப்போ நான்தான் வாயை கொடுத்துட்டேனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

வைகை said...

2010 ஜூலை 17ந்தேதி வலை உலகில் காலடி எடுத்து வெச்சேன்///

கால தூக்கி வச்சா கணினி உடஞ்சிராது?!!

வைகை said...

220 நாட்கள், 300 பதிவுகள், அலாஸ்கா ரேங்க்கிங்க் 60,990. ஆவரேஜ் ஹிட்ஸ் சாதா பதிவு போட்டா 1000 டூ 1500. சினிமா பதிவு போட்டா 3000 டூ 4000 .நாம ஓரளவு சாதிச்சுட்டோம்னு நினைக்கறப்ப ஒரு ஃபோன் வந்தது.////

பதிவுலக விஜயகாந்த் சிபி வாழ்க!

Sathish said...

நான் கூட நல்ல படங்கள் போட்டே 400 பதிவுகள் தாண்டிட்டேன்.. (spicx.com)... நடிகைகள போட்டே.... ஐ மீன் அவங்க படங்களை போட்டே 450 பதிவுகளை தாண்டிட்டேன் (Picx.in)... நம்மள யாருப்பா கவனிக்கறீங்க..

வைகை said...

ஹலோ.. சார்... உங்களுக்கு வெங்கட்,ரமேஷ், அருண் நெம்பர் தெரியுமா?///

இவங்கல்லாம் என்ன குதிரையா? நம்பர் கேக்குறாங்க.....? ஓஓ.....போன் நம்பரா? தெளிவா சொல்லுங்கப்பு...

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

220 நாட்கள், 300 பதிவுகள், அலாஸ்கா ரேங்க்கிங்க் 60,990. ஆவரேஜ் ஹிட்ஸ் சாதா பதிவு போட்டா 1000 டூ 1500. சினிமா பதிவு போட்டா 3000 டூ 4000 .நாம ஓரளவு சாதிச்சுட்டோம்னு நினைக்கறப்ப ஒரு ஃபோன் வந்தது.////

பதிவுலக விஜயகாந்த் சிபி வாழ்க!

இப்படி கேவலப்படுத்தறதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்.ஹி ஹி

வைகை said...

இனி எப்படி மாற்றம் வேணும்னு சொன்னா அதைக்கேக்க தயாரா இருக்கேன்////

ஆணியே புடுங்க வேண்டாம்னு சொன்னா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger FOOD said...

நீங்க உங்க பாணியிலயே போங்க, வாழ்த்துக்கள்.

நன்றி சார்.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

2010 ஜூலை 17ந்தேதி வலை உலகில் காலடி எடுத்து வெச்சேன்///

கால தூக்கி வச்சா கணினி உடஞ்சிராது?!!

லேப்டாப் தான் உடையும்

வைகை said...

உனக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாதே?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

ஹலோ.. சார்... உங்களுக்கு வெங்கட்,ரமேஷ், அருண் நெம்பர் தெரியுமா?///

இவங்கல்லாம் என்ன குதிரையா? நம்பர் கேக்குறாங்க.....? ஓஓ.....போன் நம்பரா? தெளிவா சொல்லுங்கப்பு...

கும்மி குரூப்பையே கும்மி அடிக்க்ற அளவு வைகை பெரிய ஆள் ஆகீட்டாரா?

சி.பி.செந்தில்குமார் said...

Sathishkumar said...

நான் கூட நல்ல படங்கள் போட்டே 400 பதிவுகள் தாண்டிட்டேன்.. (spicx.com)... நடிகைகள போட்டே.... ஐ மீன் அவங்க படங்களை போட்டே 450 பதிவுகளை தாண்டிட்டேன் (Picx.in)... நம்மள யாருப்பா கவனிக்கறீங்க..

சும்மா போட்டா மட்டும் பத்தாது.. நான் போட்டுட்டேன் அப்படின்னு விளம்பரப்படுத்தனும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

இனி எப்படி மாற்றம் வேணும்னு சொன்னா அதைக்கேக்க தயாரா இருக்கேன்////

ஆணியே புடுங்க வேண்டாம்னு சொன்னா?

ஹி ஹி அப்படி எல்லாம் நீங்க சொல்ல மாட்டீங்க.. ஏ\ன்னா நீங்க ரொம்ப நல்லவர்

Unknown said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் இது மிகபெரிய சாதனை தான். இதே வேகத்தில எழுதுனீங்கனா இந்த வருடம் முடிவதற்குள் ஆயிரம் பதிவு எழுதியிருவீங்க..

Unknown said...

//சினிமா விமர்சனத்தில் இதுவரை யாரும் வசனங்களை அவ்வளவு மெனக்கெட்டு எழுதியதில்லை//

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் இது மிகபெரிய சாதனை தான். இதே வேகத்தில எழுதுனீங்கனா இந்த வருடம் முடிவதற்குள் ஆயிரம் பதிவு எழுதியிருவீங்க..

m m 750 நிச்சயம். 1000 லட்சியம். ( கலைஞர் பேட்டி படிச்சு பழகிடுச்சு, ஹி ஹி )

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பாரத்... பாரதி... said...

//சினிமா விமர்சனத்தில் இதுவரை யாரும் வசனங்களை அவ்வளவு மெனக்கெட்டு எழுதியதில்லை//

மற்றவங்களுக்கெல்லாம் பொழப்பு இருக்குள்ள?

Unknown said...

எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்பது தான் ஆச்சர்யமாக விஷயம். மற்ற பிரபல பதிவர்களும் அதிக பதிவுகள் எழுதுகிறார்கள், ஆனால் மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. நீங்கள் புதியவர்களையும் ஊக்குவிக்குறீங்க.. அதுக்கு முதலில் நன்றிகள்.

Anonymous said...

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க.//
நானா இருந்தா நாக்கை புடுங்கிகிட்டு செத்திருப்பேன்

Unknown said...

//இனி எப்படி மாற்றம் வேணும்னு சொன்னா அதைக்கேக்க தயாரா இருக்கேன்.//
உங்க பதிவுகள் பற்றி
மைனஸ் பாயிண்ட் சொல்லலாமா?
ஆட்டோ அனுப்ப மாட்டீங்களே?

Anonymous said...

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க.//
கண்டிப்பா இது ஒரு பதிவர்தான்..அனேகமா சிரிப்பு [போலிஸ் ரமேஷ் வேலையா இருக்கலாம்

Anonymous said...

300க்கு வாழ்த்துக்கள் ஒரு நாளைக்கு பத்து பதிவு போடுறது..ஒரு மாசத்துல 500 வது பதிவு என்னை வாழ்த்துங்கன்னு மறுபடி ஒரு பதிவு...இது ஒரு மானங்கெட்ட பொழப்பு...

Anonymous said...

மைனஸ் பாயிண்ட் சொல்லலாமா?//ஆமா எல்லோரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ற மாதிரி இவரு இப்பதான் முதன் முதலா மைனஸ் சொல்ற மாதிரியும்...சும்மா சங்கடபடாம திட்டுங்க சார்...இதெல்லாம் டைலி தர்ம அடி வாங்குற பார்ட்டி

Anonymous said...

ஏன் தல இப்படி இறங்கிட்டீங்க, //
ஏத்தி விடுவாங்கன்னுதான்

Anonymous said...

//மேடம்.. என் பிளாக் பற்றி எதுவுமே சொல்லலையே...?//
கருமம்....கருமம்

Anonymous said...

என்னது சீரியஸா அரசியலா?
அரசியல் கிழியப் போகுதா?//
அரசியல் ஒரு சாக்கடைதானே

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்பது தான் ஆச்சர்யமாக விஷயம். மற்ற பிரபல பதிவர்களும் அதிக பதிவுகள் எழுதுகிறார்கள், ஆனால் மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. நீங்கள் புதியவர்களையும் ஊக்குவிக்குறீங்க.. அதுக்கு முதலில் நன்றிகள்.

நன்றி.. நாம் வாழ்ந்தால் போதுமா? எல்லாரும் சேர்ந்து வாழ்ந்தால்தான் சுவை?

Anonymous said...

முன்னூறு பதிவு கடந்ததுக்கு என் வாழ்த்துக்கள். பதிவுலகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய வளர்ச்சி என்பது ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று.//
சும்மாவே அந்த பார்ட்டி ராத்திரியில கூட தலையெடுப்பா கூலிங்க்ளாஸ் போட்டுகிட்டு சுத்துது..இதுல ஏத்தி வேர விடுறாரு

Anonymous said...

நன்றி.. நாம் வாழ்ந்தால் போதுமா? எல்லாரும் சேர்ந்து வாழ்ந்தால்தான் சுவை///
அடடா..என்ன ஒரு வியாக்கியானம்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க.//
நானா இருந்தா நாக்கை புடுங்கிகிட்டு செத்திருப்பேன்

நானும் சாகலாம்னு தான் இருந்தேன். உன்னை விட்டுட்டு தனியா ஏன் போகனும்னு வெயிட்டிங்க்.. ஹி ஹி

Anonymous said...

மென்மேலும் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்//
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் டைப் அடிச்சிகிட்டேதான் இருப்பாரு

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//இனி எப்படி மாற்றம் வேணும்னு சொன்னா அதைக்கேக்க தயாரா இருக்கேன்.//
உங்க பதிவுகள் பற்றி
மைனஸ் பாயிண்ட் சொல்லலாமா?
ஆட்டோ அனுப்ப மாட்டீங்களே?

ஓ. தாராளமா? சொன்னாத்தானே திருத்திக்க முடியும். தாராளமா சொல்லுங்க..

Anonymous said...

300th post...Congratulations!//
அவார்டு கொடுக்கிறாங்களாம்

Anonymous said...

என்ன ஒரு வில்லத்தனம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க.//
கண்டிப்பா இது ஒரு பதிவர்தான்..அனேகமா சிரிப்பு [போலிஸ் ரமேஷ் வேலையா இருக்கலாம்

ச்சே ச்சே ரமேஷா இருக்காது.. அவர் நல்லவர்னு அவரே சொன்னாரே,,,

Anonymous said...

ஏம்பா..பார்ட்டுஇ இல்லையா...நைட் பிருந்தாவன் கூட்டிட்டு போயி மெதுவடை வாங்கி கொடுங்க...

Anonymous said...

101

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

மென்மேலும் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்//
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் டைப் அடிச்சிகிட்டேதான் இருப்பாரு

ஹி ஹி சைட் அடிப்போம், டைப் அடிப்போம்.. இந்த 2டையும் விட்டா வேற பொழப்பு?

Anonymous said...

ஓ. தாராளமா? சொன்னாத்தானே திருத்திக்க முடியும்//
ம்...சொன்னதும் திருந்திடுவாரு...சொல்லுங்கய்யா லைனா வந்து சொல்லுங்கய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

300க்கு வாழ்த்துக்கள் ஒரு நாளைக்கு பத்து பதிவு போடுறது..ஒரு மாசத்துல 500 வது பதிவு என்னை வாழ்த்துங்கன்னு மறுபடி ஒரு பதிவு...இது ஒரு மானங்கெட்ட பொழப்பு...

இல்லையே.. என்னோட அதிக பட்ச ஒரு நாள் ஸ்கோர் 3 தானே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஓ. தாராளமா? சொன்னாத்தானே திருத்திக்க முடியும்//
ம்...சொன்னதும் திருந்திடுவாரு...சொல்லுங்கய்யா லைனா வந்து சொல்லுங்கய்யா

நீ வேணா பாரு , நான் திருந்தி ஆன்மீகப்பதிவா போட போறேன்

Unknown said...

எனது 100 வது பதிவுக்கு வந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ ஹி ஹி!

Anonymous said...

தொடர்ந்து கலக்குங்க ..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

எனது 100 வது பதிவுக்கு வந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ ஹி ஹி!

yoov.. லீவ் நாள்ல உங்களை யார் 100வது பதிவு போடச்சொன்னது?

சி.பி.செந்தில்குமார் said...

கந்தசாமி. said...

தொடர்ந்து கலக்குங்க ..

நன்றி சார்.

வைகை said...

வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்.... முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மேன் மேலும் எழுதிக்கொல்லுமாறு வேண்டிக்கொல்கிறேன்! :))

ஸ்ரீ.... said...

300 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாதே,,ன்னு யாராவது கமெண்ட்ஸ் போட்டா... பிச்சுப்புடுவேன் பிச்சு.. ஹி ஹி )///

உனக்குத்தான் சுய புத்தியும் கிடையாதே சொல் புத்தியும் கிடையாது..

சும்மா மாத்தி சொன்னேன்

eenஏன்? உங்க பிளாக் பேரு மாத்தி யோசி?

karthikkumar said...

வாழ்த்துகள் சித்தப்பா தொடர்ந்து கலக்குங்க ....:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்.... முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மேன் மேலும் எழுதிக்கொல்லுமாறு வேண்டிக்கொல்கிறேன்! :))

February 21, 2011 2:56 PM

இந்த கமெண்ட் போட்டதுக்கு சும்மாவே போயிருக்கலாம். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

வாழ்த்துகள் சித்தப்பா தொடர்ந்து கலக்குங்க ....:))

என்னது.. சித்தபாவா? அந்த அருவாள் எங்கே/

settaikkaran said...

தல கேட்டது:

அண்ணே.. ரைட்டு..அப்போ நம்ம பிளாக்ல படம் தான் ஓக்கே.. பதிவு நாட் ஓக்கே.. ம் ம்

நான் சொன்னது:

//மொக்கை-ன்னு சொல்லிக்கிட்டாலும் "நல்ல நல்ல விஷயங்களை"//

:-)))

Unknown said...

வடை பாயசம் எல்லாம் எனக்கே.

so i have to write 250...wait i will cross your blogs..all...:)

Unknown said...

120....

Unknown said...

300 பதிவுகள் போட்ட CPS - அட்ரா சக்க
http://aagaayamanithan.blogspot.com/2011/02/300-cps.html

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//இரண்டாவது படத்தில் அந்த கண்கள் ஒ அப்பாடா சுண்டி இழுக்குது மக்கா....

உங்க மேல மரியாதை வெச்சிருந்தேன்.. ஹூம்..//

அப்போ நான்தான் வாயை கொடுத்துட்டேனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...../////////////

பின்ன நீங்க வெறும் கண்களை மட்டும் சொன்னா அதான் தப்பா புரிஞ்சிக்கிட்டாரு ..........

அஞ்சா சிங்கம் said...

300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .........

டெம்ப்ளட் கமன்ட் ஸ்பான்சர்ட் பை அஞ்சா சிங்கம் ...................

செல்வா said...

//என்னோட அலாஸ்கா ரேங்க்கிங்க் அப்போ 16,67,876.பதினாறு லட்சத்து அறுபத்து ஏழாயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஆறு.(எண்ணாலும் எழுத்தாலும் எழுதுக # தமிழ் வாத்தியார் கண்டிஷன்).
//

நல்லதொரு கணக்கு .. அது யாரு அலாஸ்கா ?

செல்வா said...

//சாரிங்க.. நான் அதிகம் உங்க பிளாக் படிக்கறதில்லை..என்னத்தை எழுதறீங்க..?சினிமா விமர்சனம், இல்லைன்னா மொக்கை ஜோக்கு .. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க....
/

அப்பாடா என்னப் பத்தி ஏதும் சொல்லல ..

செல்வா said...

//இன்னொரு முகத்தை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு வந்துடுச்சு..( ஒரு முகத்தையே சகிக்கமுடியலையே, .. இதுல இன்னொரு முகமா? எஸ்கேப்)
/

நாம அன்னிக்குப் பார்த்த போது இன்னொரு மொகத்த எங்க வச்சிருந்தீங்க ? ஹி ஹி

அன்பரசன் said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..

R. Gopi said...

வாழ்த்துகள்

செங்கோவி said...

சாரி சார்..இப்போ தான் பார்த்தேன்..வாழ்த்துகள்..மிஸ் பண்ணாம வேற வழியே இல்லை..உங்களை ஃபாலோ பண்ணித்தான் ஆகணும் போல!ஆகிடுறேன்.

சௌந்தர் said...

சோ... ( ஏன் நாகேஷ் இல்லையா/) இப்போ அட்ரா சக்க தன்னோட இன்னொரு முகத்தை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு வந்துடுச்சு..////

அட உண்மையா வா சொல்றிங்க...அப்போ அந்த முகம் புதிய பதிவர் சொல்லுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

300க்கு வாழ்த்துக்கள் சிபி...!
அப்புறம் எனது வெளிப்படையான ஆலோசனைகள்:

1. சினிமா விமர்சனம்: கண்டிப்பா தொடரலாம்
2. ஜோக்ஸ்: இன்னும் செலக்டடா போடலாம்
3. கட்டுரைகள்: சமகால சம்பவங்கள், அரசியல், அனுபவங்கள், உபயோக குறிப்புகள் இன்னும் உங்களுக்குத் தெரிந்த பல சிறப்பு விஷய்ங்கள்

(ஆமா இதைத்தானே ஏற்கனவே பண்ணிக்கிட்டு இருக்கீங்க?)

Shankar said...

Hi,
Dont worry about the followers count. I have enrolled today.

I have added you to my subscription and am catching up with the backlogs.
Presently on holiday for 6 months.

You are doing a good job.

Shankar

பனித்துளி சங்கர் said...

300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் செந்தில்