Wednesday, July 29, 2015

டாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு?

1அரசே மதுபானம் விற்பதை சட்டப்படி குற்றம் - மனுவை ஏற்றது கோவை நீதிமன்றம் # குமாரசாமியின் தீர்ப்பு =10% மட்டும் வித்துக்கலாம்=============
2 234 தொகுதியிலும் நாமதான் ஜெயிக்கணும்... கட்டளையிட்ட ஜெ# தமிழ்க்"குடி"மக்கள் ஓட்டு பீரா சாரி பூரா நமக்குத்தான் மேடம்
=============

3 நடிகை திரிஷா அ.தி.மு.க. வில் சேர முடிவு # ரொம்ப சுத்த பத்தமான கட்சியா மாறிடும் இனி
============
4 ராமதாஸ் அவர்களை வாழும் மகாத்மாவாக பார்க்கிறேன் -பாலு(பாமக)
# காந்தி போட்டோவை பாருங்க அல்லது நல்ல கண்டாக்டரைப்பாருங்க


============


5 அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு..# ஒரு ஓட்டுக்கு 2000 ரூபா கொடுத்ததே சாதனைதானே?


==========


6 அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் விஜயகாந்த்,ராமராஜன்
நாக்கை மடிச்சு மிரட்டுவதையும் ராமராஜனின் லிப்ஸ்டிக்கையும் பாத்துமிரண்டுடுவாங்க


---------------------------7 சாப்பாட்டு ராமன் படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பான் ?நாலு குஷ்பூ இட்லி யும் நல்லா இருந்த கெட்டிச்சட்னியும்


================\\
8 வாழ்நாள் முழுவதும் சிறை வைப்பதை விட மரண தண்டனை விதிப்பது நல்லது: சுப்ரீம் கோர்ட்டு..# நோ.தப்பு.தான் செய்த தப்பை எண்ணி எண்ணி அவன்வருந்தனும்.
===========9 சோனியாவிடம் திட்டு: மோடியிடம் பாராட்டு- கலக்கும் சசி தரூர்...# கட்சி மாறிட்டா காட்சி மாறும்.மோடி திட்டுவாரு.சோனியா பாராட்டும்
===========
10 அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்- ஜெ# பதவியில் இருக்கும்போது ஊழல் வழக்கில் சிறை சென்ற முதல் தமிழக முதல்வர் ஜெ வாழ்க
===========11 நான்காவது திருமணத்துக்கு தயாராகிவிட்ட 53 வயது டாம் குரூஸ் !# ஹாலிவுட் சித்தி==============
12 பாகுபலி எனக்கும் எடுக்கத் தெரியும்-ஜனநாதன்

ஏனுங்ணா! அதைத்தான் ஆல்ரெடி ராஜ்மவுலி எடுத்துட்டாரே?நீங்க வேற எடுங்க


============

13 ராகுல் ஆட்சிக்கு வந்தால் மும்மாரி மழை பொழியும் - இளங்கோவன் # அய்யய்யோ , இப்போ தான் ஒரு மாரி வந்துச்சு,இன்னும் 2 மாரி மாறி மாறி வருமா?===================


14  விவசாயிகள் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம்
எழுதிக்கொடுத்து வம்பில் மாட்டிய மத்திய அமைச்சர் # கடலை சாகுபடி பண்றவன் எல்லாம் விவசாயியா?


===================


15 கை கழுவுவதில் கின்னஸ் உலக சாதனை; மத்திய பிரதேச மாநிலத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது..# இங்க கூட பொண்ணுங்க லவ்வரைக்கைகழுவி விடுவதில் சாதனை


=============


16 உலகிலேயே அதிக அளவில் சர்க்கரையை உற்பத்தி செய்யும் 2-வது நாடு இந்தியா..# சுகர் பேஷண்ட் எண்ணிக்கையில் உலகில் நெ 1


==========


17 கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ஆசிரியை, கள்ளக்காதலனுடன் கைது.. # டீச்சர் போலீஸ் கிட்டயே டிராமா டீசர் விட்டிருக்கு.அய்யோ ராமா


===============

18 போனில் கொலைமிரட்டல் வருவதால் திருமாவளனுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் கொலை மிரட்டல் வந்துச்சு.


============

19 சண்டைக்காட்சிகளில் டூப் வேண்டாம்; விஜய் முடிவு்

# மகேஷ் பாபு க்கு இந்த மேட்டர் தெரிஞ்சா கொல்னு சிரிச்சிருப்பாரு

============

20 மேகி சர்ச்சை: இந்தியாவுக்கான இயக்குநரை மாற்றியது நெஸ்லே # வீட்டு சுவர்ல விரிசல் விழுந்ததும் வாட்ச்மேனை மாத்துன மாதிரி


=============

0 comments: