Thursday, July 16, 2015

பாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா

மதுரை சுகப்ரியா வில் பாகுபலி செகண்ட் ஷோ.சரக்குஅடிச்சிருக்காங்களா?னு செக் பண்ணி அனுப்பறாங்க.சபாஷ் மதுரை===========2 நேத்து சாயங்காலம் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணின பொண்ணை இன்னைக்கு காலைல டார்லூ சாப்ட்டாச்சா?னு விசாரிக்கறான் நெட் தமிழன்
==
===========3 பாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா காதலி தூங்கிட்டு இருக்கும்போது .அது முகத்துல ,தோள்ல எதுனா ஸ்கெட்ச் ல வரைஞ்சு விட்ரனும்.===========4 பொண்ணுங்க எதுனா ட்வீட் போட்டா நெட் தமிழன் " வாவ் ! இது நீ தானா?

மொக்கையா இல்லாம சிலசமயம் அசத்துற :)"கலக்குறே !னு அடிச்சு விட்டுடறான்


==========

5 100 ஆண்களில் 5 பேர் தான் பிரேஸ்லெட் ,செயின் ,மோதிரம் போட்டிருக்காங்க.ஆனா பொண்ணுங்கள்ல.100 க்கு 95 பேரு நகை போடாம வெளில வர்றதே இல்லை


============

6 சீனாவுக்குப்போட்டியா எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிங்கன்னா இந்தியன் மக்கள் தொகையை உயர்த்துவதில் மும்முரமா இருக்கான்


==============

7 புலி எதிர்நோக்க இருக்கும் சவாலே பாகுபலி ,ஆயிரத்தில் ஒருவன் படங்களின் பிரம்மாண்டத்தைத்தாண்டி ஏதாவது புதிதாய் சொல்ல வேண்டி இருப்பதே


===========

8 ஒரு ட்விட் கான்வோ படிச்சேன்.4 பசங்க 1 பொண்ணுக்கு ரூட் விடறாங்க.அந்தப்பொண்ணு கடைசி வரை ரிசல்ட்டே சொல்லாம.4 பேரையும் அலைய விட்டுட்டு இருக்கு.


============


9 மதுரை டூ தூத்துக்குடி சாலையில் காரியப்பட்டிக்கு 8 கிமீ முன் ஆவியூர் னு ஒரு ஊர் இருக்கு.ஆவி அமுதா இங்க தான் திரட்டி சுத்துனாங்களாம்=============
10 பாகுபலி ல தளபதி கட்டப்பா செம ஹிட்டப்பா.

புலி ல நம்ம தளபதிக்கு 2 கெட்டப்பா?


============


11 நேத்து சாயங்காலம் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணின பொண்ணை இன்னைக்கு காலைல டார்லூ சாப்ட்டாச்சா?னு விசாரிக்கறான் நெட் தமிழன்


===============


12 புலி ட்ரெய்லர் முதல் டைம் பார்த்தப்ப தியேட்டர்ல இருந்த ஆரவாரம் பாகுபலி இடைவேளை அப்போ போட்டப்ப இல்ல.பெரிய கோடு ,சின்னக்கோடு பார்முலா


===========

13 வழக்கமா காலைல 8 மணிக்கு ஆன் லைன் வரும் பெண் 5 நிமிடம் லேட்டா வந்தா நெட் தமிழன் என்னமா பதறிடறான்?மிஸ்.என்னாச்சு?பீவர்?ங்கறான்


==========

14 வாழு வாழ விடு
வாலு.ரிலீஸ் செய்ய விடு # சிம்பு போராட்ட கோஷம் ஐடியா


==============


15 நமக்கு அறிமுகமான பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா அதிர்ச்சியாவும் அவங்களுக்கு குழந்தை பிறந்தா பேரதிர்ச்சியாவும் இருக்கு


===========

16 ஏதாவது ரிப்ளை பண்ணுங்கனு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே கெஞ்சறான்.அது நக்கலா ஒரு பதில் சொல்லுது.இவரு புளகாங்கிதம் அடைஞ்சு நன்றி சொல்றாரு.

============

17 ஒரு நெட் தமிழன் சம்பந்தமே இல்லாம ஒரு பொண்ணு கிட்டே என்னை மன்னிச்சிடுங்க ன்றாரு.எதுக்குனு கேட்டதுக்கு 18 கான்வோ நடந்திட்டிருக்கு.விடாது ரயில்

===========

18 கம்பெனில இருக்கும் 1000 பேர்ட்ட காலைல 9 க்கே வந்துடுங்க என சொல்வதை விட ரிசப்சனிஸ்ட்டிடம் 8 45க்கு வா என்பதே போதும்.பிகரைப்பார்க்க வருவான்


=============


19 ராசாத்தி நைட்டீஸ் உட்பட பெரும்பாலான நைட்டி தயாரிப்புக்கம்பெனிகளின் புகலிடம் & புகழிடம் தளவாய் புரம் விருதுநகர் மாவட்டம்.


===========


20 எல்லோரும் சந்தோஷமாகவே இருப்போம் னு ட்வீட்ன பொண்ணோட TL் செக் பண்ணேன்.90% சோக ட்வீட்ட்டாவே போட்டு தாக்கி இருக்கு.என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா


===============

0 comments: