Wednesday, July 08, 2015

கொல்லிமலை சித்தரின் புலி ஜோசியம்

டாக்டர், அரை சர்க்கரைல காபி குடிச்சா பாதிப்பு கம்மியாகுமா?
ஆமா, ஸ்லோ பாய்சன் வெரி வெரி ஸ்லோ பாய்சனா ஆகும்


===============


2 மிஸ்! பஸ்ல ஏறினதும் தலையை சாய்ச்சா மாதிரி பார்க்கறீங்களே? ஏன்?

விஜய் ரசிகை, புலி பார்வை அது

பார்த்து , சுளுக்கிக்கப்போகுது=============


3 டியர்.ஆதாமும் ஏவாளும் லிவ்விங் டுகெதர் தானே?!"
ஆமா.அதுக்காக ஆதாமும் ஏவாளும் போல வாழ்வோம் வாழ்வோம்னு பாடக்கூடாது. மேரேஜ் பண்ணிக்கனும், சாக்கு சொல்லக்கூடாது=============


4 எனக்கு வா போ ன்னு பேசறவங்கள பிடிக்காது .
ஓஹோ.கோ வா ன்னா பிடிக்குமா?


==========

5 புலிப்பால் குடிச்சு வளர்ந்தவன் நான்னு வீராப்பா பேசறீங்களே?அதை ஏன் முகத்தை சுளிச்சுக்கிட்டே சொல்றீங்க?
புளிப்பால் தான்===============6 குருவே! புலித்தோல் மேல் அமர்ந்து தவம் செய்யறீங்களே?,நீங்க விஜய் ரசிகரா?
இல்லை.அஜித் ரசிகர்.புலி தோலை உரிச்சப்பவே தெரியல?==========

7

சார்.பூகம்பம் வருவதை முன் கூட்டியே கணிக்க முடியாதா?
அது என்ன சினிமாவா?டீசர் ,ட்ரெய்லர்.விட்டுட்டா.வருது?


===========


8 இது சரித்திரப்படம் அல்ல.சரித்திரத்தைப்புரட்டிப்போடும் படம்
பார்த்து."புரட்டு"ம்போது அடி பட்டுடப்போகுது


==============


9 சன்னி லியோனோட தம்பி என்ன பண்றார் தெரியுமா?
தெரியலீங்ளே.ஏதாவது பேக்கரிஷாப் வெச்சு வடிவேல் போல் பெரிய ஆள் ஆகி இருப்பாரோ?


==========


10 சார்.மலையாள தனுஷ்னு பட்டப்பேர் எப்டி கிடைச்சுது?
மம்முட்டி ,மோகன் லால் 2 பேர் பொண்ணையும் கரெக்ட் பண்ணிட்டேன்

==============


11 எங்க அப்பா என் செல்ல பேர் சொல்லி கூப்டு ரொம்ப வருசம் ஆகுது.
படித்துறை பாண்டியன் தான் பேரு.செல்லமா படி படி னு எத்தனை வருசம் சொல்ல முடியும்?


===============


12 மாப்ளை பேருக்குப்பக்கத்தில் 35,000+ னு போட்டிருக்கே?அது அவர் சம்பளமா?
ச்சே?ச்சே! அவரோட FB பாலோயர்ஸ்


=============


13 யாரடி நீ மோகினி?
நான் ஜெகன் மோகினி # 3 சினிமா டைட்டில் கான்வோ


============


14 சார்.உங்க ஊர் ல ரியல் ஹிட் ,டூப்ளிகெட் ஹிட் னு 2 வகை இருக்கா?
ஆமா.எங்க ஆள் நடிச்ச படம்னா ரியல் ஹிட்.மத்தவங்க படம் ஹிட் ஆனா டூப்ளிகெட் ஹிட்


==============


15 உங்க ஆபீஸ் 13 வது மாடில இருக்குன்றே.லிப்டோ ,ஸ்டெப்போ இல்லையே?எப்டி போவாங்க?
ஆபீசர்ஸ் எல்லாரும் விஜய்ரசிகர்கள்.ஒரே ஜம்ப் தான்


==============


16 ஈரோடு மாவட்டம் சிவகிரில சிவனைத்தேடலாம்.

கடலூர் மாவட்டம் புவனகிரில புவனாவைத்தேடலாமா?


====================


17 பழச்சாறு நல்லது

பாட்டில்டு கூல்ட்ரிங்க்ஸ் கெட்டது.
6 ரூபாரெடிமேடு கூல்ட்ரிங்க்ஸ் ரொம்ப கெட்டது.
சரக்கு ட்ரிங்க்ஸ் ரொம்ப ரொம்ப கெட்டது.================


18 கொல்லிமலை சித்தரின் புலி ஜோசியம்

1 பிப்டி பிப்டி = 4.5/ 5
2 அண்ணன் இட்ஸ் = 4.25 / 5
3 குமுதம் = சூப்பர்.
4 விஜய் டிவி = கலக்கிட்டாங்க==========


19 பொண்ணுங்க எல்லாம் 10ம் வகுப்பு படிக்கும்போது பயந்த சுபாவ எலி போல் இருக்காங்க.மேரேஜ் ஆகிட்டா புருசன் மேல் பாயும் புலி ஆகிடறாங்க


==================


20 தினமும் தமிழில் ட்வீட்டும் தமிழ் ட்வீட்டர்களில் உலக அளவில் நெ 1 ட்வீட்டர் என்ற சாதனையை தன்னடக்கத்துடன் உங்களுடன் பகிர்கிறேன் # 35,300


==============

0 comments: