Friday, July 24, 2015

புலி ரெக்கார்டு கிரியேட்டட்

1நம்மை ஃபாலோ செய்பவர்களை உடனடியாய்ப் பிடித்துப் போகிறது

ஓ.உங்க பாலோயர்ஸ் எத்தனை பேருங்க்ணா?
16,712 நீங்க பாலோபேக் செய்வது?
ஹிஹி 317 பேர்தான்===========

2 டியர்.நான் வெளியூர் போறேன்.வரும் வரை காரம் சாப்பிடாத.


ஏன்?
காரம் சாப்ட்டா தண்ணி குடிக்க மாட்டே.கிஸ் கேட்பே.500 கிமீ வர முடியாதில்ல?


==============


3 டாக்டர்.காரமே சாப்பிடாம எனக்கு எப்டி அல்சர் வந்துது?என்ன பேமிலி டாக்டர் நீங்க?


பொறுமை.இப்டி அகங்"காரமா" பேசாதீங்க================


4 ரெக்கார்டு நோட்ல எதுக்கு புலி படம் வரைஞ்சிருக்கே?


புலி ரெக்கார்டு கிரியேட்டட் னு பந்தாவா சொல்லிக்கலாம்னுதான்==============


5 சார்.மாரி பிளாப் ஆகிடுச்சு.லேடீஸ் கூட்டமே வர்ல.


உங்களுக்கு லேடீஸ் சைக்காலஜியே தெரியல.டைட்டிலை மொள்ளமாரி/கேப்மாரி னு மாத்தி ரிலீஸ் பண்ணுங்க==============


6 ஹோம் ஒர்க் பண்ணலையா?


தனுஷ் ரசிகன் = செஞ்சிருவேன்===========


7 பாபநாசத்தில் ஆஷா சரத் = போலீஸ்னா யார்னு தெரியுமா உனக்கு?தூங்கா வனம் கமல் டூ ஜோடி ஆஷா = பாப்பா.கமல்னா யார்?னுதெரியுமா?கட்டிப்பிடி!==============

8 வைத்தீஸ்வரன் கோவில் குளம் அற்புதசக்தி நிறைந்தது. அதில் குளித்தால் நோய் போய்விடும்.


ஓஹோ.அப்போ அந்த ஊர்ல எதுக்கு 34 ஹாஸ்பிடல் இருக்கு?==========
9 சுந்த்ர் சி = டியர்.நீதான் நம்ம வீட்டுக்கு ஹோம் மினிஸ்டர்


குஷ்பூ = ம்க்கும்.போங்க.இளங்கோவனைப்பாருங்க.என்னை நிஜமாவே மினிஸ்டர் ஆக்கப்போறாராம்==============


10 சார்.நடிகர் சங்கத்தேர்தலில் சிம்பு ,தனுஷ் எல்லாம் போட்டி போடறாங்க.நீங்க போட்டி போடலையா?
அதுக்கு நல்லா நடிச்சிருக்கனுமாம்===============


11 இந்த லோன் சேங்சன் பண்ணனும்னா இனிஷியல் பேமன்ட் 10% ஆப் லோன் அமவுன்ட் நீங்க கட்டனும்.
ஓ.அதுக்கு தனி லோன் கிடைக்குமா?கைல.10 பைசா இல்ல


=================


12 இந்தக்கள்ள நோட்டு உனக்கு எப்டி கிடைச்சுது?
கள்ளள்காதலி தான் குடுத்தா===============


13 டியர்.பீச்க்கு வந்து 2 மணி நேரம் ஆகுது.எதுனா பேசுங்க
சாரி.பேசிட்டிருந்தா என் மைன்ட் டைவர்ட் ஆகிடும்.

=============

14 நம்ம படம் ஆஸ்திரேலியாவுல அமெரிக்காவில நல்லாப்போய்ட்டிருக்கு சார்.
சும்மா அடிச்சு விடாதீங்க.உள்ளூர்லயே போகாத சரக்கா வெளியூர்ல போகப்போகுது?

====================

15  ஏய் மிஸ்டர்.எதுக்காக என் கிட்டே ஐடியா சிம் தர்றீங்க ?
ஐ லவ் யூ சொன்னப்ப "சாரி.நோ ஐடியா"ன்னீங்களே?==============


16 சார்.நீங்க டென்சன் பார்ட்டியா?
நோ நோ.நான் எங்கப்பாவுக்கு ஒரே சன்

================


17 மிஸ்!,ஏன் துப்பட்டா போடலை?
ஆடித்தள்ளுபடி.எஞ்சாய்.


==================


18 மிஸ்! கடைல பர்சனாலிட்டியா 26 பசங்க இருந்தும் அவனை எப்டி லவ் பண்ண செலக்ட் பண்ணீங்க?
அவன் தான் எனக்கு 2 கட்டைப்பை கொடுப்பான் எப்பவும்


===============


19 சார்.ஜாக்கெட் தைக்கனும்.இந்தாங்க அளவு ஜாக்கெட்.
டெய்லர்.= சாரி மேடம்.டைரக்ட்டா அளவு எடுத்துத்தான் தைப்பேன்.


==================

20 டேய்.பைக்கை நிறுத்து.எங்கே போறே?
போலீஸ் ஸ்டேஷனுக்கு.
எதுக்கு ?
என் ஹெல்மெட் ,ஆர் சி புக் ,லைசன்ஸ் 3 ம் திருடு போய்டுச்சுங்க


============

0 comments: