Tuesday, July 28, 2015

கடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்

 1 பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோ தாய்க்குலத்தை தெய்வமாய் மதிக்கும் புலி " ஏண்டி ஏண்ிடி " என பாட்டு வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது’===========2 பொண்ணுங்க ஏதாவது போட்டோ அப்லோடினா நெட் தமிழன் சும்மா இருக்கறதில்லை.சிஐடி சங்கரா மாறி இது உங்க போன்ல எடுத்த மாதிரி தெரியலையேங்கறான்
==========
3 நெட் தமிழன் = நான் ஸ்கூல்ல படிக்கும்போது ,நான் காலேஜ் படிக்கும் போது,நான் ஆபீஸ் போகும்போது ஒரு புள்ளய லவ் பண்ணேண் ...!"
===========
4 பொண்ணுங்களுக்குள்ளே பேசிக்கும்போது தான் யூத்னு சூசகமா காட்டிக்க அங்கங்க மானே தேனே பொன்மானே போல் அக்கா /அத்தை சேர்த்துக்கறாங்க
=============
5 40,000 ரூபா மாச சம்பளம் வாங்கும் டேமேஜர் ஸ்டோர் ரூம்ல கிடந்த பழைய ஷூவை (யார்துனே தெரியல)கமுக்கமா எடுத்து வெச்சுக்கிட்டாரு# பெக்கர் பாய்
==================6 நெட் தமிழன் டெய்லி அவன் சாப்பிடறானோ இல்லியோ ஒவ்வொரு பொண்ணா மென்சன் போட்டு சாப்பிட்டியா? கை கழுவிட்டியா?வாய் துடைச்ட்டியா?னு கேட்கறான்
=============7 மான ரோஷத்துடன் கெத்தா இருக்கும் ஆம்பளையை பொண்ணுங்களுக்குப்பிடிக்கறதில்லை.நாய்க்குட்டி மாதிரி காலைச்சுத்தி வர்ற பசங்களைத்தான் பிடிக்குது
============
8 பைட் சீன் ல ஆளாளுக்கு டூப் போடறாங்க.ஆனா ஒரு பயலும் டூயட் சீன் ல ,கிஸ் சீன் ல ,ரொமான்ஸ் சீன் ல டூப் போடறதில்லை
==========
9 வீட்டு வேலைகளை வேண்டா வெறுப்பா செஞ்சுட்டு முகத்தை தூக்கி வெச்சுக்கும் சம்சாரங்கள் இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாது
===========10 ஆண் துணை இல்லாத வீட்டில் தான் நாவல் மரம் வைப்பாங்க என ஒரு நம்பிக்கை தமிழகத்தில் சில பகுதிகளில் இருக்கு

============
11 பணம் வாங்கிட்டான் பணம் வாங்கிட்டான் னு சொல்றாங்க.ஒருத்தரும் 10 பைசா கண்ல காட்டலை.வாங்க மாட்டேன்னா சொல்றேன்?நீங்கதான் கொடுங்களேன்
===========12 நானும் கலைஞர் மாதிரி தான்.யார் நிதி அளித்தாலும் கூச்சப்படாமல் வாங்கிக்கொள்வேன் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.ரசீது மட்டும் தரமாட்டேன்
============13 கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்)

தான் கடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்.கிலோ 150 ரூபா.நாட்டுச்சர்க்கரையில் செய்தது


============

14 உங்களை யாராவது தரக்குறைவாகப்பேசினால் அதை பேவரைட் செய்தோ ,ஸ்க்ரீன் ஷாட் எடுத்தோ வைத்துக்கொள்ளுங்கள்.சைபர் க்ரைம் க்கு ஆதாரம் முக்கியம்

==============


15 திருவள்ளுவர் 2,வரில சொன்னதையே மடக்கி மடக்கி 5 வரில ஒரு பொண்ணு FBல போட்டிருக்கு.890 பேர் " நல்ல சிந்தனை மேடம்"கறான்.டேய்


============

16 நாம் இருவர். நமக்கு ஒருவர் னு அரசாங்கம் சொன்னதைத்தப்பா புரிஞ்சுக்கிட்டு நெட் தமிழர்கள் 2 பேர் ஒரே பொண்ணுக்கு நூல் விடறாங்க


=============


17 மு க ஸ்டாலினுக்குப்பிடிக்காத சரித்திர நாவல் பொன்னியின் செல்வன் ஆகத்தான் இருக்கும்.அண்ணனுக்குப்பதவியை விட்டுத்தரும் கதை ஆச்சே?

==============18 குடிகாரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.சரக்கு அடிச்ச பின் அகத்திக்கீரை சாப்பிட்டா ஆபத்தாம்


============


19 அனு தினமும் அதிகாலையில் துயில் எழுந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால் அதி உன்னதமான ஆரோக்ய வாழ்வு ஆயுள் உள்ளவரை கிடைக்கும்


============


20 சன்யாசி வந்துட்டிருக்கார்.கன்னிப்பொண்ணுங்க எல்லாம் கதவை சாத்திக்குங்க.கல்யாணம் ஆன பொண்ணுங்க மெயின் கேட்டை பூட்டுங்க ;-))


===========

0 comments: