Thursday, July 30, 2015

1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்ன ஒற்றுமை?

குத்துமதிப்பு குமாரசாமி சென்சார் போர்டு ஆபீசரா இருந்தா ஆரஞ்சு மிட்டாய் பட டைட்டிலை 30 மிட்டாய் னு மாத்தச்சொல்லி இருப்பார்.ஏன்னா 6*5=30


==============

2 உள்ளத்தை அள்ளித்தா ரம்பா கன்னத்தில் சந்தனம் பூசி இன்னைக்கு தைப்பூசம் (THIGH POOSAM)னு கொண்டாடுனவங்க பூரா நம்ம பயலுகதான்


===============

3 அன்பே! உன்னால் ஏகப்பட்ட செலவு மிச்சம்.சும்மா ரேஷன் கடை கோதுமை வாங்கிக்கொடுத்தாலே போதும் போல.


===========

4 பொண்ணுங்க வாய் கிரைண்டர் ,மிக்சி மாதிரி.எதையாவது அரைச்சுட்டே தான் இருக்கும்.தீனி ,ஊர் வம்பு


============


5 தேகம் மட்டும்
காதல் இல்லை.."கம் மட்டும் பசை இல்லை ,ம் மட்டும் சம்மதம் இல்லைனு பொண்ணுங்க அப்டியே கவிதையா எழுதித்தள்ளறாங்க


============


6 பொண்ணுங்க காதலனுடனான ஊடல் ட்வீட் போட்டா டகார்னு ஓடி வந்து உங்க ஆளு கூட சண்டையானு டர்க்கி டவல் போட்டு இடம் பிடிக்கப்பார்க்காறான் நெட் தமிழன்

============


7 காதலி 10 நிமிசம் பாத்ரூம் போனாக்கூட காலம் எந்தன் கைப்பிடிக்குள் மாட்டிக்கொண்டது
காதல் என்னை விட்டு விட்டு எங்கு சென்றதுனு கவிதை எழுதிடறாங்க

===========

8 பழைய பஸ் ஸ்டேண்ட்க்கும் புது பஸ் ஸ்டேண்ட்க்கும் அதிக தூரம் இருப்பது தமிழ்நாட்லயே சென்னை , கோவை , மதுரை ,தஞ்சை ,சேலத்தில் தான்.


===========

9 தொலைநோக்குப்பார்வையில் சிந்திக்கும்போது இளையதளபதி VS புரட்சித்தளபதி போர் உருவாக வாய்ப்பிருக்கு பாயும் புலி

===========

10 காதல் ரேகையில் அதிர்ஷ்ட மச்சம் பெற்ற மச்சக்காளைகளே அழகிய மச்சினிகள் வாய் க்கப்பெறுகிறார் கள்


============


11 பெயரை உச்சரிக்கும்போதே தமிழன் ஆ என வாய் பிளக்க வேண்டும் என நினைத்துத்தான் நமீதா,ஹன்சிகா,மாளவிகா,மந்த்ரா,ஆன்ட்ரியா என ஆ காரத்தில் பேரு்


=============


12 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதன் மாடர்ன் வெர்சன் தான்
சிம்பு வுக்கு தனுஷ் கோடம்பாக்கத்தில் உண்டு


==========


13 ஸ்ரீ தேவி மாதிரி சிரிச்ச முகத்தோட இருந்த பிகர்களெல்லாம் மேரேஜ் ஆனதும் ருத்ரமாதேவி போல் முகத்தை வெச்சுக்குவது ஏனோ?நோநோ


===========


14 இந்த ஏரியாவில் வீடு எதுனா காலியா இருக்கா?னு கேட்பது போல் யாரையாவது லவ் பண்றீங்களா.."னு நைசா ரிசர்வேசன் டவல் போட்டு வைப்பான் நெட் தமிழன்

============


15 வருசம் பூரா எதுவுமே படிக்காம எக்சாம் ஹால் வந்து மனச நோகடிக்கற மாதிரி கேள்வி கேக்காதீங்க :/"னு சலித்துக்கொள்வார் நெட் தமிழச்சி

============

16 இளைய தளபதியின் எந்தப்படத்திலும் பாடலோ நடனமோ சோடை போனதே இல்லை.சமீபத்திய எந்த ஹீரோவும் அடையாத சாதனை இது.ஆல் சாங்க்ஸ் ஹிட்ஸ்


=========


17 இயக்குநர் சொல்லித்தராமலேயே தன் ஸ்பெஷல் டச்சை பாடல் காட்சிகளில் சேர்ப்பவர்கள்
1 கமல்
2 விஜய்
3 கார்த்திக்

==========


18 நம்மை விட அந்தஸ்தில் உயர்ந்தவர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்கையில் நம்மால் இயல்பாய் இருக்க முடிவதில்லை


===========


19 ப்யூர்லி பர்சனல்னு ஹெட்டிங் போட்டு ஒரு ஸ்டில் அப்டேட்டி இருக்கு 3ஷா.அடுத்ததா வீடியோவா?ஆல் நெட் தமிழன்ஸ்.வெய்ட்டிங்

===========

20 அன்பே! உன்னை வழி அனுப்ப நான் ஏன் வருவதே இல்லை தெரியுமா?வந்தா பாக்கெட் மணி 10 பைசா கூட நீ தருவதே இல்லை # எ கீ


===============

0 comments: