Friday, July 31, 2015

பாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்ளிப் ஒரிஜினலா?

அன்பே! அரிசி மூட்டை மாதிரி ஓவர் வெய்ட் இருந்துட்டு உன்னை உப்பு மூட்டை தூக்கிப்போகச்சொல்கிறாயே இதெல்லாம் நடக்கற காரியமா?


=========2 எக்ஸ்பிரஸ் பஸ் ல ஒவ்வொரு ஸ்டாப்பிங்கா நிறுத்தி நிறுத்திப்போறான்.1 டூ 1 அப்டின்னா இதானா?
==============3 பாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா வீடியோ க்ளிப்பை வாட்சப்ல அனுப்பிட்டு இது ஒரிஜினலா?டூப்ளிகேட்டா?னு என்னைக்கேட்டா எனக்கெப்டித்தெரியும்?
============
4 விஜய் ரசிகை டூ அஜித் ரசிகன் (காதலி டூ காதலன்)


=
தவம் இன்றிக்கிடைத்த வரம் நீ.
என் வாழ்வில் எல்லாம் சுகமே=============

5 வரம் எப்போ சார் வரும்?


தீபாவளிக்கு வர்றம்


==============
6 கடவுள் நேரில் தோன்றி என்ன வரம் வேண்டும்?னு கேட்டாக்கூட அய்யய்யோ வரமா?வேண்டாம்னு விஜய் ரசிகர்கள் மறுத்துடுவாங்களோ?# அஜித்-ன் வரம்


===========

7 ஜவுளிக்கடை ஓனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.MRP ரேட் ஸ்டிக்கர் எல்லா பிராடக்ட்லயும் இருக்கனும்.இல்லைன்னா 5000 ரூபா ஸ்பாட் பைன்.ரெய்டு வருது==============


8 நானா எந்த சிம்பு படத்துக்கும் போனதில்ல .பிகர் ீங்களா வந்து கூட்டிட்டுப்போறேன்னா வேணாம்னு சொன்னதில்லை.புரிதலுக்கு நன்றி
=============


9 ஒரு நெட்தமிழன் இன்னைக்கு காலைல 6 மணிக்கு 4 பொண்ணுங்களை ரயில்ல ஏத்தி 389 மென்சன் போட்டு இன்னும் நடத்திட்டேதான் இருக்கான்.இறக்கி விட மனசு வர்ல


=================


10 தலைல முழுசா முடி இருப்பவன் கம்முனு இருக்கான்.இந்த வழுக்கை மண்டையனுங்கதான் 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி சீப்பெடுத்து சீவி சிங்காரிக்கறான்


=============


11 FB ல ஒரு பொண்ணு : ...! இப்டி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.ஒரு நெட் தமிழர் புரியாத புதிர்க்கவிதை இதுங்கறார்.3 புள்ளி 1 ஆச்சரியக்குறி தானே?


==============


12 ஒருத்தரோட தப்பை சுட்டிக்காட்ரவன் அந்த தப்ப செய்யாத வனா இருக்கணும்.னு அவசியம் இல்லை.இன்னொரு அயோக்கியன் உருவாகக்கூடாதுனு நினைப்பவனாஇருக்கலாம்ீ


============


13 வாலு பட டைட்டில் ஓடும்போது இந்தப்படம் ரிலீஸ் ஆகக்காரணமாய் இருந்தவர் உங்கள் விஜய் னு போடுவாங்களோ?


==============

14 மவுனம் பிடிக்கலைன்னா நீயே பேசிவிடு.


கிருணிகாவின் லவ்வர் =நான் பேசுனா நீ கூட கூட எதுனா பேசுவே.சண்டை வரும்.வம்பா?--------------------

15 சிக்கலில் இருக்கும் ஊரார் (டி ஆர்) படத்தை ரிலீஸ் செய்ய உதவினால் தடை இல்லாமல் தன் படம் தானே ரிலீஸ் ஆகும் # தளபதி பார்முலா


==============


16 புரட்சித்தளபதி பாயும் புலி =,மதகஜராஜா ரிலீஸ் ஆக உதவி செய்வீங்க்ளா?
இளையதளபதி புலி = பாயும் புலி ரிசல்ட்டைப்பார்த்துட்டு சொல்றேன்


==============

17 உன் நலனில் அக்கறை கொண்டவர் உன் பெற்றோர் போல் யாரும் இலர்.பெற்றோரை மதித்து அவர் சொல் கேட்டு நடந்தாலே வாழ்வில் வெற்றி பெறுவாய்


==============


18 சூரியன் உதிக்கும் முன் நீ எழுந்து கொண்டால் அன்றைய நாளின் வெற்றி விடியலை நீ உறுதியாகக்காண்பாய்


=============


19 சைவ உணவே உடலுக்கு ,ஆன்மாவுக்கு ,ஆரோக்யத்துக்கு ,நீண்ட ஆயுளுக்கு நல்லது

==========


20 கலைஞரைப்போல் குடும்ப அரசியலை திணித்தால் என்னை செருப்பால் / சவுக்கால் அடியுங்கள் என நான் 10 வருடம் முன் சொன்னதை மறந்து விட்டு என் மகனை CM ஆக்குங்கள்-DR ராம்தாஸ்


==


============


0 comments: