Monday, July 20, 2015

ஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா?

பஞ்சாங்கத்தில் உள்ள பல்லி விழும் பலன்களை பல்லிக்கு தெரியுமா!!!"


6 அறிவு படைச்ச மனுசன் லூசுத்தனமா உளறுவான்னு 5 அறிவுக்கு எப்டித்தெரியும்?
=============
2 பாகுபலி 3,நாள் ல 250 கோடி வசூல் ங்கறதை என்னால நம்ப முடியலை.ஓஹோ.நீங்க எதை நம்புவீங்ணா?

புலி ஒரே நாள் ல.100 கோடின்னா நம்புவேன்

===========3 மிஸ்! உங்க போனுக்கு எப்போ கால் பண்ணாலும் ரிங் போகுது.ஆனா பிக்கப் பண்ண மாட்டேன்றீங்களே?உடனே எடுக்கனும்னா கோல்டு ரிங்கா இருக்கனும்===========


4 ஹீரோ = டைம் மிஷின் கதை நமக்கு செட் ஆகுமா?
டைரக்டர் = செட்.ஆனா என் டைம் நல்லாருக்குனு அர்த்தம்.ஆகலைன்னா உங்க டைம் சரி இல்லைனு அர்த்தம்


===========

5 டியர்.புது ஹேர் ஸ்டைல் பண்ண போறேன்.நாளை முதல் ஆபீஸ்க்கு புது கெட்டப்.


போன வாரம் தானே சவுரி வாங்குனே? அதுக்குள்ள இன்னொண்ணா?
==============


6சாதம் எப்போ  குக்கர்ல வெச்சாலும் குழைஞ்சிடுது.இதுக்கு  என்ன செய்யனும்?


 கவனமா சமையல் செய்யனும்


===========7  செஞ்சிருவேன்
என்ன செஞ்சிருவீங்க?
அதெல்லாம் கேட்கப்படாது.ஆனா செஞ்சிருவேன்
தயாரிப்பாளர் = வீடு,ஊரு ,சொத்து எல்லாம் காலி செஞ்சிருவேன் ?்


=========


8 இது ஹீரோவோட ஒன் மேன் ஷோ.

ஓ.அதான் தியேட்டர் காலியா இருக்கா? யாருமே இல்லாத தியேட்டர்ல யாருக்காக பஞ்ச் டயலாக் பேசறாரு?


===========

9 சார்.படம் எப்டி?
ஹீரோ ஆக்டிங் சூப்பர்.
பேச்சை மாத்தாதீங்க.படம் எப்டி?
டயலாக் டெலிவரி டாப்.
அய்யோ ஊர்மிளா.படம் எப்டி?நெட் ரிசல்ட் சொல்லுங்க


=========


10 சார்.என் படத்துக்கு உங்க ரசிகர்கள் ஆதரவு தெரிவிச்சாங்க.

ஓ.நன்றி சொல்ல வந்தீங்களா?
நோ.இனிமே ஆதரவு வேணாம்னு சொல்லவந்தேன்.ராசியே இல்ல


============

11 உங்க படத்துக்கு கோர்ட் தடை விதிச்சிடுச்சாமே? ஆழ்ந்த அனுதாபம்.

உங்க படம் ரிலீஸ் ஆகியும் வடை சுட்டுடுச்சாமே? அய்யோ பாவம்


================

12 தியேட்டருக்கே போகாம எப்படி பட ரிசல்ட்சொல்றீங்க? 

எக்ஸாம் ஹால்க்கே போகாம கொஸ்டீன் பேப்பரை அவுட் பன்றதில்லையா?

=================

13 மாமா.என் படம் நல்லாருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா விளம்பரம் பண்ணிக்குவேன்.

சரி சரி ஆடி சீரா நினைச்சு செஞ்சிருவோம்


===============

14 ஜோசியரே! தனுஷ் ராசிக்கு எப்டி இருக்கு பலன்?

தனுஷ் ராசியும் சரி தனுஷோட ராசியும் சரி இந்த டைம் சனி நல்லா வெச்சு செஞ்சிருவார்


===============

15 சார்.இன்னும் படமே பார்க்கலை.எப்டி படம் சரி இல்லைனு சொல்றீங்க?

ராஜபக்சேவைக்கூட நேர்ல பார்த்ததில்லை.ஆள் சரி இல்லைனு சொல்லலையா? கேள்வி அறிவு

=================

16 தனுஷ் மைன்ட்.வாய்ஸ் = புதுப்பேட்டை ரேஞ்ச்க்கு படம் எடுய்யான்னா சுள்ளான் ரேஞ்ச்க்கு எடுத்து வெச்ட்டாரே?


============


19 ஜட்ஜ் = எதுக்காக ஆட்டோ டிரைவரை ரேப் பண்ணினே?

கில்மா லேடி = ஆட்டோமேட்டிக்கா தோணுச்சு


==============

20 அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?மழை ஊத்தோ ஊத்துனு ஊத்துதா?

ஆம் மன்னா!மாரி ஊத்திக்கிச்சு


=============