Friday, July 10, 2015

தமிழ் சினிமா வின் ட்ரெண்டை திருப்பிப்போட்ட திருப்பூர் திருப்பம்

1  அரை மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த அனிருத் # 5 நிமிஷத்துல பாடிடுவேன் நானெல்லாம்


==============


2 என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை # கூல் பாஸ்.நான் அவன் இல்லை னு சொல்லிடுங்க.மேட்டர் ஓவர்


==============


3 மெட்ரோ ரயில் கட்டணத்தைக்குறைக்க வேண்டும்-. ஈ.வெ.கி.ச. இளங்கோவன்.# 5 ஸ்டார் ஹோட்டல்ல போய் கையேந்திபவன் ரேட்ல மசாலாதோசை கேட்டா எப்டி?்


============

4 இந்த மெட்ரோவ ஓட்டுறது மோடி அரசா இல்ல மம்மி அரசா ?"
2 பேரும் இல்லை.நெட் தமிழன் தான் காலைல இருந்து ஓட்டிட்டு இருக்கான்

============


5 தேமுதிக செல்வாக்கை இழந்து
விட்டது-ராமதாஸ்# ஆமா.அவருக்காவது செல்வாக்கு இருந்துது.இப்போ குறைஞ்சுட்டுது.நமக்கு?


============


6 குழந்தைகளை டார்கெட் செய்யும் ‘புலி’!- விகடன் செய்தி # தீபாவளி வரை புலி தான் நம்ம எல்லோரோட டார்கெட்டும்


======


7 நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல்! எஸ்.வி.சேகர் அதிரடி குற்றச்சாட்டு # 6லிருந்து 60 வரை எல்லோரும் ஊழல் கேஸ்ல மாட்டுவாங்க போலயே


===============


8 மக்கள் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட தயாராக இருக்கிறேன்- குஷ்பு# இப்போ பிரச்சனையே நீங்க திமுக வை விட்டு காங் க்கு ஜம்ப் ஆனதுதானாம்


===============


9 கூடுதல்்FEES-விஜயகாந்த் காலேஜில் மாணவர்கள் போராட்டம்.#அரசியல்சதுரங்கத்தில் எதிரிராஜாவுக்கு செக் வைக்கும் முன் நம் ராஜாவை பாதுகாத்துக்கனும்


===========


10 சரக்கு அடிப்பது' அடிப்படை உரிமை, கவுரவத்தின் அடையாளம்... பா.ஜ.க. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை # சாரி சார்.மப்புல உளறிட்டேன்பாரோ?


===================

11 வீடுகட்ட உருவப்படும் செங்கற்கள்..காணாமல் போகும் உலக அதிசய சீனப் பெருஞ்சுவர்.# ச்சீ னர்கள்


==================


12 கண்ணீரை கொண்டு சர்க்கரை நோயை கண்டறிய முடியும் -செய்தி# இனிமே டாக்டர் சீரியல் போட்டு காட்டி அழ வெச்சு டெஸ்ட் பண்ணுவாரோ?================


13 முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன- அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை" # நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்.


=================


14 எத்தனையெத்தனை கிசுகிசுக்கள்... அலுப்பாய் இருக்கிறது! - ஆன்ட்ரியா # அனிரூத்,ஆர்யா ,சிம்பு எத்தனை.போதும் இத்தோட நிறுத்திக்குங்க மீடியாக்களே===============


15 வாக்கு எண்ணும் இடத்துக்கு காமிராவுடன் டிராபிக் ராமசாமி வந்ததால் எதிர்ப்பு" # தப்பு தப்பா எண்ணினாலும் கேமராவுடன் போனது தப்புதான்==============


16 பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய போதை ஆசாமிக்கு ஜெயில்! @ கோவை # ஆபாசமா பேசுனதுக்கு 6 மாசம் ,போலீஸ்ட்டயே என்பதால் இன்னும் 3 மாசம்


==============


17 3 நாட்களில் ரூ 3 கோடி.. இன்று நேற்று நாளைக்கு பார்ட் டூ தயாராகிறது! # தமிழ் சினிமா வின் ட்ரெண்டை திருப்பிப்போட்ட திருப்பூர் திருப்பம்===============


18 கோழிக்கு பதிலாக வறுத்த எலி விவகாரம்: ஆய்வக அறிக்கையை வெளியிட்டது கே.எப்.சி. நிர்வாகம். # நிர்வாகத்திறன்ல எலி ,சமாளிபிகேசன் ல புலி"


===================


19 பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் விரைவில் திருமணம்: அனுஷ்கா # வசதியான தொழில் அதிபர் சிக்கியதும் திருமணம் என பொருள் கொள்க!


================


20 சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பதில் அளிக்க மாட்டேன் - ஸ்டாலின் #ஒரு நல்ல தலைவருக்கு அழகு எதையும் எதிர்நோக்கும் துணிச்சல்.அப்பாவிடம் கற்க================

0 comments: