Tuesday, July 07, 2015

தனுஷ்கோடி யும் சிம்பு கோடியும்

உங்க ஹாஸ்பிடல்ல 5,நர்சுங்க இருக்காங்களா டாக்டர்?


யா.எப்டி தெரியும்?
பஞ்ச வர்ணக்கிளி னிக் னு போர்டு=============


2 வெட்டி அரட்டைகள் தவிர்த்து பயனுள்ள தலவல்கள் பகிரலாமே.."


ஏம்மா.நாங்க இங்கே ( face book, twittera)வர்றதே " அரட்டை"க்கு தானே?


=============

3 அடிக்கடி நீங்க லீவ் போடறதா புகார் வந்திருக்கு.


அடிக்கடி லீவ் போடமாட்டேனே?நல்ல படம் ரிலீஸ் ஆனா மட்டும்தான் சார் லீவ் போடுவேன்=============

4 ட்விட்டர் மாதிரி ஒரு புருசன் வேணும்.....
140 எழுத்துக்கு மேல பய பேசவே கூடாது.

மேடம், மேரேஜ் ஆனா எந்த ஆம்பளையும் பேசவே மாட்டான்=============


5  ஜிம்ல வந்த பெர்சனல் ட்ரெய்னருக்கு 5 குழந்தைகளாம்


ஓஹோ! அப்போ அவர் எக்சசைஸ் செஞ்சா  மாதிரி  தெரியல===================\\\66  சிகரெட்டை நிறுத்திட்டதா சொன்னீங்களே.நிஜமா டியர்?
ஆமா.அதோ டைனிங் டேபிள் ல பேலன்ஸ் பண்ணி நிறுத்தி வெச்சிருக்கேன் பாரு


=============


7 தனுஷ்கோடி போலாம் வர்றியா?
ஸாரி டியர்.நான் சிம்பு ரசிகை.சிம்பு கோடிக்கு வேணா வர்றேன்


=================


8 சனீஸ்வரர் = நேற்று இன்று நாளை போலாமா?
வினாயகர் = சரி.நாளை போகலாம்.
சனீஸ்வரர் = ஆ! இன்னும் அந்த டெக்னிக்கை மறக்கலையா?


==============

9 அட்லி = இன்னைக்கு புதுப்பட பூஜை போட்ரலாமா?
விஜய் = ம்ம்.ஹூம்.எத்தனை பேரு அர்ச்சனை பண்ண ரெடியா இருக்காங்களோ?


===========


10 சார்.உங்க படத்துல ஸ்ரீ தேவிக்கு அதிக சீனா? ஹீரோக்கு அதிக சீனா?
சாரி.சீன் எல்லாம் எதிர்பார்க்காதீங்க.இது யூ படம்


==================


11 டியர்.ீ பிறப்பால் ,செல்வக்குடியில் பிறநத சிறப்பால் நான் உங்களை விட உயர்ந்தவள்.
ஹை ஹீல்ஸ் போட்டிருக்க.செருப்பால் உயர்ந்தவள்னு சொல்லிக்கோ


================


12 டியர்.எதுக்கு வண்டலூர் ஜூ க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க? தியேட்டருக்குத்தானே போலாம்னேன்?
ஓ.நீ சொன்னது புலி படத்தைப்பார்க்கலாம்னா?


===

13

தலைவரே!கே வி ஆனந்த் ன் கோ பட டிவிடி 1 லட்சம் எதுக்கு வாங்குனீங்க?
ஏழை பிராமணர்களுக்கு கோ தானம் செஞ்சா இடைத்தேர்தலில் ஜெயிக்கலாமாம்


=============

14 ஆல்ரெடி மேரேஜ் ஆன நீங்க புது கல்யாணம் எதுக்கு பன்றீங்க?
இந்திய அளவில் ட்ரெண்ட் பண்ணி ட்ரெண்ட் செட்டர் ஆகத்தான்


==============

15 தலைவா! பிலிம்பேர் அவார்டு உங்களுக்கு ஏன் கிடைக்கலை?
அதுக்கு நல்லா நடிக்கனுமாம்.


==============


16 அடுத்த வருட பிலிம்பேர் அவார்டில் புலிக்கு விருது கிடைக்குமா?
ச்சே ச்சே எந்த வருசமா இருந்தாலும் மனுசங்களுக்கு மட்டும் தான் விருது


===========


17 டியர்.எதுக்காக எங்க அப்பா பிஸ்னெஸ் க்கு போட்டியா அதே பிஸ்னெஸ் பண்றீங்க?
எல்லாம் விஷால் டெக்னிக் .அந்த டென்சன்ல நம்ம லவ் மேட்டரை மறந்துடுவார்


==============


18 நானெல்லாம் எங்கப்பாவையும் வா போன்னு தான் சொல்லுவேன். இது என்ன கேட்டகிரி.
ரொம்ப கெட்டகிரி கேட்டகிரி"==============


19 விஜய் ரசிகர்கள் எதுக்காக சபரிமலைக்கு மாலை போட்டிருக்காங்க?
ஐயப்பனோட வாகனம் புலி ஆச்சே?


=============


20 டியர்.உங்க கிட்டே பிடிச்சதே உங்க டயலாக் டெலிவரி தான்.
உன் கிட்டே பிடிச்சதே வருசா வருசம் நீ ஹாஸ்பிடல் போய்டும் டெலிவரிதான்


==================

0 comments: