Monday, July 13, 2015

சார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்ளா?

சார்.நீங்க ட்விட்டருக்கு் வந்த புதுசுல் இப்டிதான் மொக்கை போட்டுட்டு இருந்தீங்களா?
ஆமா.அப்போ கம்மி ,இப்போ ஜாஸ்தி


===================


2 மேடம், இன்னைக்கு பூகம்பம் வந்தாலும் வரலாம்னு வல்லுனர்கள் சொல்றாங்க.
அப்டியா? அதுக்கும் கலைஞர் தான் காரணம்னு அடிச்சு விட்ரலாமா?===============


3 நான் சென்னை போய் பாபநாசம் போலாம்னு இருக்கேன். அப்டியா? அதுக்கு முதல்ல தஞ்சாவூர் போகனும்.அங்க இருந்துதான் பக்கம்


================


4 வெண் பொங்கல் எவ்ளவ்ங்க? 65 ரூபா.ஆப் வாங்கிட்டா 32 ரூபா. அப்போ ஆப் ஆப் பா 2 டைம் குடுத்துடுங்க.நமக்கு 1 ரூபா மிச்சம். # தமிழேண்டா

====================

5 சார்.லேடீஸ் ஹெல்மெட் ,ஜென்ட்ஸ் ஹெல்மெட் என்ன வித்யாசம்?
லேடீஸ் ஹல்மெட் பிங்க் கலர்ல இருக்கும்


=============


6 டியர்.பாழுங்கிணத்துல 10 அடி ஆழ தரைல் உக்காந்து தான் நம்ம சந்திப்பு நடக்கனுமா?ஏன்?
இங்கேதான் எவனும் வர மாட்டான்.ஆழமான காதல்னு சொல்லிக்கலாம்


==============


7 தமிழ் மிஸ் தம்புராட்டி = வத்தலகுண்டு க்கு எதிர்ச்சொல் எது?
மதுரை டாக்டர் ரியாஸ் = வத்திடுச்சு ஒல்லி டீச்சர் # 1989 எ லவ் ஸ்டோரி=============


8 ஹெல்மெட் போடலையா? ஏன்?
சாரி சார்.வீட்லயே வெச்ட்டு வந்துட்டேன். 600 ரூபா பைன் கட்டு. பணத்தை பேங்க்லயே வெச்ட்டு வந்துட்டேன்


==============


9 முதல் இரவில் அஜித் ரசிகர் = டியர்.வெத்தலை பாக்கு போட்டா அது ஒரு கிக்.ஏன் போட மாட்டேங்கறே?
விஜய் ரசிகை = வெத்"தல" எனக்கு பிடிக்காது===========


10 எம் டி = இனிமே கம்பெனி உங்களுக்கு கார் கொடுத்துடும்.
தாங்க்ஸ் ஸார்.அப்டியே கம்பெனிக்கு ஒரு காரிகையும் கொடுத்துட்டா தேவலை


===============


11 என்னய்யா?இது?ரிப்போர்ட்ல " இந்த 30 நாளும் சம்சாரத்தை விட்டு தள்ளி இருக்கறதா எழுதி இருக்கே?
சார்.ஆடி மாச ரிப்போர்ட் சார்.மன்த்லி ரிப்போர்ட்


================


12 பாபநாசம் படத்துல இளைய தளபதி நடிச்சிருந்தா நல்லாருந்திருக்குமா?
அவரு ஆக்சன் ஹீரோங்க.புலி எப்டி புளியோதரை சாப்பிடும்?


============

13 சார்.லைப்பாய் சோப் நீங்க ஏன் யூஸ் பண்றதில்லை.
லைப்கேர்ள் சோப்னா கிக்கா யூஸ் பண்ணி இருப்பேன் சொப்னா!


===============


14 ஜட்ஜ்- ஏம்மா மின்னல்.உன்னை ரேப் பினவன் புத்திசாலினு சர்ட்டிபிகேட் தர்றியே,எப்டி?
ஹெல்மெட் போட்டிருந்தான்.ரேப் பும்போது.எப்டி அடையாளம் சொல்ல?


===============

15 நான் அறிவுல அட்சய பாத்ரம்
வந்து அள்ளி எடுத்துக்கப்போறாங்க.மூளை பத்ரம்===============


16 சார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்ளா?
அப்டி எல்லாம் இல்ல.ஆம்பளைங்க கிட்டே பேச மாட்டேன்.அவ்ளவ் தான்
=================
17 விஜய் ரசிகர்களுக்கு பிடிச்ச புத்தகம் எது?
அம்”புலி”மாமா


=============


18 ஹெல்மெட்டை பைக் ல வெச்சிருக்கே.ஏன் தலைல மாட்டலை?
சார்.ஆக்சிடென்ட் ல மாட்டும்போது டக்னு எடுத்து தலைல மாட்டிக்குவேன் சார்=============


19 பைக் ல பின்னால உக்காந்துட்டு வர்றவரும் ஹெல்மெட் போட்டிருக்கனும்.
தெரியும் சார்.நல்லா பாருங்க.பின்னால அவ உக்காரலை.படுத்துக்கிட்டுதான் வருது


==================


20 விஜய் = சார்.நம்ம 3 வது காம்போ கம்ப்யூட்டர் க்ரைம் சப்ஜெக்ட்டாமே?
ARM = வில்லன் ஒரு மடசாம்பிராணி.கம்ப்யூட்டர் சாம்பிராணி கடத்தறான்.


===================

0 comments: